Tag Archives: ஹெலிகாப்டர்

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துக்கு உதவ காங்கிரஸ் அரசு அனைத்தையும் செய்தது: மனோகர் பரிக்கர் பகிரங்க குற்றச்சாட்டு

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துக்கு உதவ காங்கிரஸ் அரசு அனைத்தையும் செய்தது: மனோகர் பரிக்கர் பகிரங்க குற்றச்சாட்டு

கடந்த 2010-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் ...

மேலும் படிக்க »

சோனியா, மன்மோகன் மற்றும் ஏ.கே அந்தோணி கைது!

சோனியா, மன்மோகன் மற்றும் ஏ.கே அந்தோணி கைது!

டெல்லியில் போராட்டம் நடத்திய சோனியா, மன்மோகன் மற்றும் ஏ.கே அந்தோணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி ஜந்தர் மாந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி அனுமதி இல்லாமல் பேரணி சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் காங்கிரஸ் கட்சியினை பா.ஜ.க குற்றம் சாடியதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் பேரணி நடத்தினர். இதில் சோனியா, மன்மோகன் மற்றும் ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம்:நாடாளுமன்றத்தில் 4- ஆம் தேதி அறிக்கை தாக்கல்

ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம்:நாடாளுமன்றத்தில் 4- ஆம் தேதி அறிக்கை தாக்கல்

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் விவகாரம் தொடர்பான உண்மைகள் குறித்து நாடாளுமன்றத்தில் வரும் 4ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கோவா மாநிலம், பனாஜியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் பேர ஊழல்: சோனியா, மன்மோகன்சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவா? பொது நல வழக்கை அடுத்த வாரம் விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

ஹெலிகாப்டர் பேர ஊழல்: சோனியா, மன்மோகன்சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவா? பொது நல வழக்கை அடுத்த வாரம் விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா, மன்மோகன் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதன்மீது அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக உச்சகட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்ட ...

மேலும் படிக்க »

உக்ரைன் விமானப்படை பெண் விமானி ரஸ்யச் சிறையில் உண்ணாவிரதம்

உக்ரைன் விமானப்படை பெண் விமானி ரஸ்யச் சிறையில் உண்ணாவிரதம்

உக்ரைனை சேர்ந்த பெண் விமானி நாடியா சாவன்ஸ்கோ (34 வயது) 2014ம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் ரஸ்ய ஆதரவு போராளிகளால் கடத்தப்பட்டு ரஸ்ய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.  2 இரஸ்ய தொலைகாட்சி நிருபர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இரஸ்ய அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார். நாடியா சாவன்ஸ்கோ உக்ரைன் இராணுவத்தில் தனது 17 வயதில் சேர்ந்தார். உக்ரைன் ...

மேலும் படிக்க »

ரஷ்யாவுடன் இணைந்து 200 ‘காமோவ் 226டி’ ரக ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியா தயாரிக்க உள்ளது

ரஷ்யாவுடன் இணைந்து 200 ‘காமோவ் 226டி’ ரக ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியா தயாரிக்க உள்ளது

ரஷ்யாவுடன் இணைந்து 200 ‘காமோவ் 226டி’ ரக ஹெலிகாப்டர்களை இந்தியா தயாரிக்க உள்ளது. சுமார் ரூ.6600 கோடி மதிப்பிலான இத்திட்டம் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரஷ்யாவின் ராஸ்டெக் ஸ்டேட் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக ராஸ்டெக் தலைமை செயல் அலுவலர் செர்ஜி செமிஸோவ் கூறும்போது, ...

மேலும் படிக்க »

இந்தியா–ரஷியா கூட்டு முயற்சியில் 200 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும் இந்திய தூதர் தகவல்

இந்தியா–ரஷியா கூட்டு முயற்சியில் 200 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும் இந்திய தூதர் தகவல்

ரஷியாவுக்கான இந்திய தூதர் பி.எஸ்.ராகவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– அண்மையில் இந்தியா–ரஷியா இடையே ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதன்படி இரு நாடுகளின் கூட்டு முயற்சியுடன் இந்திய ராணுவத்துக்கு தேவையான 200 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் இவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்கம்: அமெரிக்க மீட்பு ஹெலிகாப்டர் மாயம்!

நேபாள நிலநடுக்கம்: அமெரிக்க மீட்பு ஹெலிகாப்டர் மாயம்!

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து அங்கு அமெரிக்காவின் ஹெலிகாப்டர் ஒன்று மாயமாகி உள்ளது. அதனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இமயமலை நாடான நேபாளத்தை இயற்கை நேற்று மீண்டும் சோதித்தது. கடந்த மாதம் 25-ந் தேதி, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலிகொண்டு, பல்லாயிரக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டமாக்கி, ருத்ரதாண்டவமாடிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் சுவடுகள் ...

மேலும் படிக்க »

மெக்சிகோவில் சுட்டு வீழ்த்தப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்: 3 வீரர்கள் உள்பட 7 பேர் பலி!

மெக்சிகோவில் சுட்டு வீழ்த்தப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்: 3 வீரர்கள் உள்பட 7 பேர் பலி!

மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் பெருமளவில் நடை பெறுகிறது. எனவே, அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக உள்ளது. நேற்று ராணுவமும், போலீசாரும் இணைந்து போதை பொருள் கடத்தல் கும்பலை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டனர். ஜலிஸ்கோ மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் பறந்து போதை பொருள் கடத்தல் கும்பலை கண்காணித்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பதிலுக்கு போதை ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: தொழிலதிபர் கௌதம் கெய்தான் கைது!

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: தொழிலதிபர் கௌதம் கெய்தான் கைது!

விவிஐபி-களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் இன்று தொழிலதிபர் கௌதம் கெய்தானை கைது செய்துள்ளது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக அதிநவீனமானதும், அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதுமான 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை இத்தாலிய நிறுவனமான பின்மெக்கானிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கடந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top