Tag Archives: ஹெலிகாப்டர்

இந்தியா – சீனா எல்லையில் விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு

இந்தியா – சீனா எல்லையில் விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு

புது டெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்கில் இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியதில் ராணுவத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். காலை 6 மணியளவில் இந்தியா – சீனா எல்லையில் விபத்து நேரிட்டு உள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான, ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட MI-17 V5 ஹெலிகாப்டர் இராணுவ அதிகாரிகளுடன் ...

மேலும் படிக்க »

தொழில்நுட்ப கோளாறு: 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

ஸ்கைஒன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ஐ-172 ரக ஹெலிகாப்டர் ஒன்று கவுகாத்தியில் இருந்து இடாநகருக்கு இன்று காலை 10.30 மணியளவில் புறப்பட்டு சென்றது. நிறுவன ஊழியர்கள் உட்பட மொத்தம் எட்டு பேர் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். புறப்பட்ட சற்று நேரத்தில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அசாம் மாநிலத்தின் நகோன் மாவட்டம் அருகே அந்த ...

மேலும் படிக்க »

கர்நாடக அணைகளின் நீர் நிலைமைகளை முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு

கர்நாடக அணைகளின் நீர் நிலைமைகளை முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு

கர்நாடக அணைகளின் நீர் நிலைமைகளை முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதனை கண்டித்து கர்நாடகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக மண்டியாவில், 7-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் முன்னாள் பிரதமரும், ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழப்பு.

நேபாளத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 85 பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று டோலால்காட் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு மலைப்பாதையில் பயணித்த பேருந்து நிலைத்தடுமாறி தீடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் பேருந்து நிலைத்தடுமாறி ...

மேலும் படிக்க »

சிரியாவில் ரஷியா ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது

சிரியாவில் ரஷியா ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது

சிரியாவில் ரஷியாவின் ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த ஐவரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவரவில்லை. சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் 5 பேருடன் சென்ற ரஷியாவின் மிக்-8 ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. “அலிபோவிற்கு உதவிப்பொருட்களை அழித்துவிட்டு திரும்பிய ரஷியாவின் மிக்-8 ரக ஹெலிகாப்டர் ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் பேர ஊழல் சோனியா-மன்மோகன்சிங் மீது வழக்கு தொடர உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

ஹெலிகாப்டர் பேர ஊழல் சோனியா-மன்மோகன்சிங் மீது வழக்கு தொடர உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக சோனியா, மன்மோகன் சிங் மீது வழக்கு தொடர உத்தர விட முடியாது என்று கூறி மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண் நிறுவனத்தில் இருந்து விமானப்படைக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டதையடுத்து இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் பேர வழக்கு:அமலாக்கத் துறை சோதனையில் ரூ.86 கோடி பங்குகள் முடக்கம்

ஹெலிகாப்டர் பேர வழக்கு:அமலாக்கத் துறை சோதனையில் ரூ.86 கோடி பங்குகள் முடக்கம்

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கு தொடர்பாக, தில்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள ரூ.86 கோடி மதிப்பிலான பங்குப் பத்திரங்களை முடக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில் ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவுக்கு தொடர்பு: மோடியின் பேச்சை கண்டித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவுக்கு தொடர்பு: மோடியின் பேச்சை கண்டித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நேற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, அகஸ்டா லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் கட்சியினருக்கும் சோனியா காந்திக்கும் தொடர்பு இருப்பதாக நேரடியாக குற்றம்சாட்டி பேசினார். ஊழல் செய்தவர்கள்மீது உரிய விசாரணை நடத்தி சிறையில் அடைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டை ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் பேரத்தில் லஞ்சம் பெற்றவர்கள் சிறைக்கு செல்வார்கள்: பிரதமர் மோடி பேச்சு

ஹெலிகாப்டர் பேரத்தில் லஞ்சம் பெற்றவர்கள் சிறைக்கு செல்வார்கள்: பிரதமர் மோடி பேச்சு

கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அவர் பேசியதாவது:- ஹெலிகாப்டர் பேரத்தில் லஞ்சம் பெற்றவர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளவும், அவர்கள் தண்டிக்கப்படவும் மக்கள் விரும்புகிறார்கள். இத்தாலி கோர்ட்டு தீர்ப்பால், லஞ்சம் கொடுத்தவர்கள் சிறைக்கு போய்விட்டார்கள். அதுபோல், லஞ்சம் பெற்றவர்களும் சிறைக்கு செல்வார்கள். இந்த வழக்குக்கும், ...

மேலும் படிக்க »

பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்ற சோனியா, ராகுல்காந்தி கைது “எங்களை அச்சுறுத்த நினைக்கவேண்டாம்” என மோடிக்கு எச்சரிக்கை

பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்ற சோனியா, ராகுல்காந்தி கைது “எங்களை அச்சுறுத்த நினைக்கவேண்டாம்” என மோடிக்கு எச்சரிக்கை

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டை கண்டித்து ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சோனியா, ராகுல்காந்தி, மன்மோகன் சிங் பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஹெலிகாப்டர் பேர ஊழலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருடைய அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் உள்ளிட்ட தலைவர்களுக்கு தொடர்பு ...

மேலும் படிக்க »
Scroll To Top