Tag Archives: ஹூடா

முன்னாள் முதல்வருக்கு எதிராக நில முறைகேடு வழக்கு

முன்னாள் முதல்வருக்கு எதிராக நில முறைகேடு வழக்கு

ஹரியானா மாநிலத்தில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தனது உறவினர்களுக்கும், தெரிந்த நபர்களுக்கும் முறைகேடாக நிலம் ஒதுக்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஹரியாணா மாநிலத்தின் பஞ்ச்குலா பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஹரியாணா நகர்ப்புற ...

மேலும் படிக்க »

ராபர்ட் வதேரா மீதான நில மோசடி புகார்: அரசுக்கு ரூ.41.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

ராபர்ட் வதேரா மீதான நில மோசடி புகார்: அரசுக்கு ரூ.41.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. இவர் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ‘ஸ்கைலைட் ஆஸ்பிட்டா லிட்டி’ நிறுவனத்துக்கு ஹூடா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு சிகோபூர், குர்கான் ஆகிய இடங்களில் 3.5 ஏக்கர் நிலங்களை வணிக குடியிருப்புகள் கட்ட விற்பனை செய்தது. இந்த நிலத்துக்கான மதிப்பு ரூ.1 ...

மேலும் படிக்க »
Scroll To Top