Tag Archives: ஹிலாரி

நான் அதிபரானால்.., ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்: டிரம்ப் ஆவேசம்

நான் அதிபரானால்.., ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, ...

மேலும் படிக்க »

அமெரிக்க தேர்தல் நேரடி விவாதம்:ஹிலாரிக்கு நெருக்கடி கொடுக்க பில்கிளிண்டன் காதலிக்கு டிரம்ப் அழைப்பு

அமெரிக்க தேர்தல் நேரடி விவாதம்:ஹிலாரிக்கு நெருக்கடி கொடுக்க பில்கிளிண்டன் காதலிக்கு டிரம்ப் அழைப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இடையேயான நேரடி விவாதம் இன்று நியூயார்க்கில் உள்ள ஹோப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் இன்று இரவு 9 மணி முதல் 10-30 மணி வரை நடக்கிறது. இந்த விவாதம் டி.வி.யில் நேரடியாக ...

மேலும் படிக்க »

நிமோனியா காய்ச்சலால் ஹிலாரி கிளிண்டன் தேர்தல் பிரசாரம் ரத்து

நிமோனியா காய்ச்சலால்  ஹிலாரி கிளிண்டன் தேர்தல் பிரசாரம் ரத்து

நிமோனியா காய்ச்சலால் அவதிப்படும் ஹிலாரி கிளிண்டன் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். இவர் தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று நியூயார்க்கில் வர்த்தக மையம் ...

மேலும் படிக்க »

‘‘வார்த்தைகள் முக்கியமானவை. வரம்பு மீறி பேசுகிறீர்கள்” டிரம்பின் விமர்சனத்துக்கு ஹிலாரி எச்சரிக்கை

‘‘வார்த்தைகள் முக்கியமானவை. வரம்பு மீறி பேசுகிறீர்கள்” டிரம்பின் விமர்சனத்துக்கு ஹிலாரி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து வரும் நவம்பர் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்பும் களத்தில் உள்ளனர்.டொனால்டு டிரம்ப் எப்போதும் அதிரடியான கருத்துக்களை கூறி தன்னைச்சுற்றி சர்ச்சை வளையத்தை உருவாக்கி  இருக்கிறார். ...

மேலும் படிக்க »

ஹிலாரிக்கு ஆதரவளித்ததாக புகார்: ஜனநாயகக் கட்சித் தலைவர் ராஜிநாமா

ஹிலாரிக்கு ஆதரவளித்ததாக புகார்: ஜனநாயகக் கட்சித் தலைவர் ராஜிநாமா

ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரையடுத்து, அந்தக் கட்சியின் தலைவர் டெபி வாஸர்மன் ஷூல்ஸ் ராஜிநாமா செய்தார். வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பிலான வேட்பாளரை அறிவிப்பதற்கான 4 நாள் கட்சி மாநாடு திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்த நிலையில், கட்சித் தலைவர் டெபி ஷூல்ஸ் தனது ...

மேலும் படிக்க »

டிரம்ப்பின் நடவடிக்கை அமெரிக்க ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது : ஹிலாரி ஆவேச பேச்சு

டிரம்ப்பின்  நடவடிக்கை அமெரிக்க ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது : ஹிலாரி ஆவேச பேச்சு

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கருத்து தெரிவித்துள்ளார். கிளீவ்லன்டில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட ஹிலாரி கிளின்டன், “டொனால்ட் டிரம்ப் ஒரு வெள்ளையின சர்வாதிகாரி. அவரது நடவடிக்கை அமெரிக்க ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என்று கடுமையாக தாக்கிப் ...

மேலும் படிக்க »

டல்லஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஹிலாரி, ட்ரம்ப் கருத்து

டல்லஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஹிலாரி, ட்ரம்ப் கருத்து

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ள இரு வேட்பாளர்கள் டல்லஸில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்த வாரத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்கரையும் வருத்தம் அடைய செய்யும் என ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். மேலும், போலிசார் தங்களுடைய அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது ...

மேலும் படிக்க »

பெடரல் புலனாய்வு துறை விசாரணை பற்றி ஹிலாரி தகவல்

பெடரல் புலனாய்வு துறை விசாரணை பற்றி ஹிலாரி தகவல்

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், தான் வெளியுறவு செயலராக இருந்தபோது தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையகம் ஒன்றை பயன்படுத்தியது தொடர்பாக பெடரல் புலனாய்வு துறை விசாரித்ததை பற்றி பேசியுள்ளார். சுமுகமானதாகவும், அலுவல் ரீதியிலும் அந்த சந்திப்பு இருந்தது என்று என்பிசி தொலைக்காட்சியில் அவர் தெரிவித்திருக்கிறார். ஓராண்டு காலம் நடைபெற்ற மீளாய்வை முடிவுக்கு ...

மேலும் படிக்க »

உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு தாங்கள் ஒரு முன்மாதிரி: ஹிலாரிக்கு ஜெயலலிதா வாழ்த்து

உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு தாங்கள் ஒரு முன்மாதிரி: ஹிலாரிக்கு ஜெயலலிதா வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ள தங்களுக்கு, நான் தெரிவிக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு மிகப்பெரிய அரசியல் கட்சிகளின் சார்பில் ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஜனாதிபதி இறுதிகட்ட தேர்தல்: ஹிலாரி கிளிண்டன் 12 புள்ளிகள் முன்னணி

அமெரிக்க ஜனாதிபதி இறுதிகட்ட தேர்தல்: ஹிலாரி கிளிண்டன் 12 புள்ளிகள் முன்னணி

அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய இருபெரும் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் அங்குள்ள மாகாணங்களில் நடந்து வருகின்றன. வாஷிங்டனில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான இறுதிக்கட்ட ...

மேலும் படிக்க »
Scroll To Top