Tag Archives: ஹாக்கி

உலக கோப்பை ஹாக்கி: ஸ்பெயினுடனான ஆட்டத்தை டிரா செய்தது இந்தியா!

உலக கோப்பை ஹாக்கி: ஸ்பெயினுடனான ஆட்டத்தை டிரா செய்தது இந்தியா!

உலக கோப்பைக்கான ஹாக்கியில் தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இந்தியா, ஸ்பெயினுடனான தனது மூன்றாவது ஆட்டத்தை டிரா செய்து ஒரு புள்ளியை பெற்றுள்ளது. முதல் போட்டியில் பெல்ஜியத்திடமும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்திடமும், தோல்வியடைந்த இந்தியா ஸ்பெயினுடனான ஆட்டத்தை டிரா செய்ததன் மூலம் தோல்விக்கணக்கை தடுத்து நிறுத்தியுள்ளது. இனி அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும் ...

மேலும் படிக்க »

உலக கோப்பை ஹாக்கி போட்டி: இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று பலப்பரீட்சை!

உலக கோப்பை ஹாக்கி போட்டி: இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று பலப்பரீட்சை!

உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. 13-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி நெதர்லாந்தில் உள்ள ஹாக் நகரில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஜூன் 15-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட 12 அணிகள் கலந்து ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் சேலஞ்ச் ஹாக்கி தொடர்: இந்திய மகளிர் ஹாக்கி அணி ஸ்காட்லாந்து பயணம்

சாம்பியன்ஸ் சேலஞ்ச் ஹாக்கி தொடர்: இந்திய மகளிர் ஹாக்கி அணி ஸ்காட்லாந்து பயணம்

சாம்பியன்ஸ் சேலஞ்ச் ஹாக்கித் தொடரில் பங்கேற்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணி இன்று ஸ்காட்லாந்து புறப்பட்டு சென்றது. இந்திய அணியில் ரீத்துராணி தலைமையிலான 18 பேர் கொண்ட அணியில் யோகிதா பாலி, சவிதா ஆகியோர் கோல் கீப்பர்களாக இடம்பெற்றுள்ளனர். சாம்பியன்ஸ் சேலஞ்ச் ஹாக்கித் தொடர் வரும் 27-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் நான்காம் தேதி ...

மேலும் படிக்க »

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி: தமிழக அணி வெற்றி!

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி: தமிழக அணி வெற்றி!

தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி லீக் சுற்றின் 3-வது ஆட்டத்தில் தமிழகம், இந்திய உணவுக் கழகம் அணியை வீழ்த்தியது. உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இப்போட்டியின் “ஏ’டிவிஷன் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தயான்சந்த் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தமிழகமும், இந்திய உணவுக் கழகமும் மோதின. இதில் தமிழகம் 4-3 என்ற கோல் கணக்கில் ...

மேலும் படிக்க »
Scroll To Top