Tag Archives: ஹாக்கி

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் கடினமான பிரிவில் இந்தியா

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் கடினமான பிரிவில் இந்தியா

35-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வருகிற டிசம்பர் 6-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. உலகின் ‘டாப்-8’ அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அட்டவணையை உலக ஆக்கி சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் இரண்டு ...

மேலும் படிக்க »

ஆசிய போட்டியில் இந்திய ஆக்கி அணி தங்கம் வெல்லும்: பயிற்சியாளர் நம்பிக்கை

ஆசிய போட்டியில் இந்திய ஆக்கி அணி தங்கம் வெல்லும்: பயிற்சியாளர் நம்பிக்கை

17–வது ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவில் உள்ள இன்நியோன் நகரில் அடுத்த மாதம் 19–ந்தேதி முதல் அக்டோபர் 4–ந்தேதி வரை நடக்கிறது. இதன் ஆக்கி போட்டியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்று உள்ளது. இந்த பிரிவில் பாகிஸ்தான், சீனா, ஓமன், இலங்கை ஆகிய அணிகள் உள்ளன. 90 நிமிடம் ஆட்டத்துக்கு பதிலாக 60 ...

மேலும் படிக்க »

காமன்வெல்த் ஹாக்கி போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

காமன்வெல்த் ஹாக்கி போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது இந்தியா. நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற அரையிறுதியில் 2 கோல்கள் பின் தங்கியிருந்த இந்தியா பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3-2 என்ற கோல் கணக்கில் ...

மேலும் படிக்க »

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: ஆண்கள் ஆக்கியில் இந்தியா அரை இறுதிக்கு தகுதி!

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: ஆண்கள் ஆக்கியில் இந்தியா அரை இறுதிக்கு தகுதி!

காமன்வெல்த் விளையாட்டில் ஆண்களுக்கான ஆக்கியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவுடன் நேற்று பலப்பரீட்சை நடத்தியது. வாழ்வா-சாவா? நிர்ப்பந்தத்துடன் களம் புகுந்த இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து. இந்திய தரப்பில் சுனில், ரமன்தீப்சிங், ரகுநாத், ருபிந்தர்சிங் (2 கோல்) கோல் அடித்தனர். இதன் மூலம் ...

மேலும் படிக்க »

காமன்வெல்த் விளையாட்டு: ஸ்குவாஷ், ஆக்கியிலும் இந்தியா இன்று களம் இறங்குகிறது

காமன்வெல்த் விளையாட்டு: ஸ்குவாஷ், ஆக்கியிலும் இந்தியா இன்று களம் இறங்குகிறது

20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே அரங்கேறியது. 2-வது நாளான இன்று மொத்தம் 20 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதில் 215 பேர் ...

மேலும் படிக்க »

காமன்வெல்த் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு!

காமன்வெல்த் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையில் மோசமான ஆட்டத்தால் இந்திய அணி 9-வது இடத்தை பிடித்தது. அப்போது அந்த அணியில் இடம்பெற்றிருந்து கேப்டன் சர்தார் சிங் மீண்டும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 16 பேர் கொண்ட இந்திய அணியில் கோல்கீப்பர் ஸ்ரீஜேஸ் துணை கேப்டனாகவும் செயல்படுவார் என ஹாக்கி ...

மேலும் படிக்க »

உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இந்தியா-தென் கொரியா மோதல்!

உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இந்தியா-தென் கொரியா மோதல்!

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் 9ஆம் இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவும், தென் கொரியாவும் மோதுகின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி, 5 ஆட்டங்களில் விளையாடி ஓர் ஆட்டத்தில் வெற்றியும், ஓர் ஆட்டத்தை டிராவும் செய்தது. ஆனால், 3 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது. இதனால், 4 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தையே ...

மேலும் படிக்க »

உலக கோப்பை ஹாக்கி போட்டி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி!

உலக கோப்பை ஹாக்கி போட்டி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி!

உலக கோப்பை ஹாக்கி போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 0-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. ‘ஏ’ பிரிவில் நேற்றிரவு நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. தொடக்கத்தில் அதிரடியாக ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி, முதல் 22 நிமிடங்களுக்குள் 4 ...

மேலும் படிக்க »

உலகக் கோப்பை ஹாக்கி: முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா

உலகக் கோப்பை ஹாக்கி: முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா

உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்தின் ஹாக் நகரில் நடந்து வருகிறது. ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வெற்றி கணக்கை தொடங்காத நிலையில், இன்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொண்டது. கடந்த ஆட்டங்களில் வாய்ப்புகளை தவற விட்ட இந்திய வீரர்கள் இன்று துவக்கம் முதலே கவனமாக ஆடினர். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் ...

மேலும் படிக்க »

உலக கோப்பை ஹாக்கி போட்டி: இந்தியா- மலேசியா இன்று பலப்பரீட்சை!

உலக கோப்பை ஹாக்கி போட்டி: இந்தியா- மலேசியா இன்று பலப்பரீட்சை!

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய – மலேசிய அணிகள் மோதுகின்றன. பெல்ஜியம், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. ஸ்பெயினுக்கு எதிரான மூன்றாவது லீக் ஆட்டத்தில் டிரா செய்த இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அரையிறுதிககு தகுதி பெறும் வாய்ப்பை அதிகரித்துக் ...

மேலும் படிக்க »
Scroll To Top