Tag Archives: ஹாக்கி

பெண்கள் ஆக்கி லீக்: அரையிறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல்!

பெண்கள் ஆக்கி லீக்: அரையிறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல்!

பெல்ஜியத்தில் நடந்து வரும் உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் பெண்கள் பிரிவில் இன்று நடக்கும் 5-வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்தியாவும், ஜப்பானும் மோதுகின்றன. 36 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாத இந்திய பெண்கள் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும். ...

மேலும் படிக்க »

உலக ஹாக்கி லீக்: அரையிறுதியில் இந்திய ஆடவர் அணி

உலக ஹாக்கி லீக்: அரையிறுதியில் இந்திய ஆடவர் அணி

உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. பெல்ஜியத்தின் Antwerp நகரில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் மலேசிய அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் SATBIR SINGH கோல் அடித்து இந்திய அணியை முன்னிலை பெறச் செய்தார். அதனைத் தொடர்ந்து 17 மற்றும் 21வது நிமிடங்களில் ...

மேலும் படிக்க »

உலக ஹாக்கி லீக் போட்டி: இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் டிரா

உலக ஹாக்கி லீக் போட்டி: இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் டிரா

பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் தொடரில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. ஏ பிரிவில் நடைபெற்ற போட்டி ஒன்றில், ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ரமண்தீப் சிங் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினர். பின்னர் 23 மற்றும் 37-வது நிமிடங்களில் பாகிஸ்தான் அணியின் இம்ரான் ...

மேலும் படிக்க »

ஹாக்கி போட்டிகளில்சர்வதேச நடுவராக தீபா குமாரி தேர்வு

கடந்த 2010-ம் ஆண்டில் ஹாக்கி போட்டிகளில் நடுவராக தனது பயணத்தை துவங்கியவர் தீபா குமாரி. இதுவரை உள்நாட்டு ஹாக்கி போட்டிகள் பலவற்றில் நடுவராக இருந்துள்ளார். 2013-ம் ஆண்டு மகளிருக்கான ஆசிய கோப்பை போட்டி, அண்மையில் நடந்து முடிந்த ஹாக்கே பே கோப்பைக்கான போட்டி உள்ளிட்ட பல வெளிநாட்டு போட்டிகளிலும் நடுவராக இருந்திருக்கிறார். இந்நிலையில், அவருக்கு சர்வதேச ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்

8 முன்னணி அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிறது. மற்ற கால் இறுதி ஆட்டங்களில் நெதர்லாந்து-பாகிஸ்தான் (காலை 11.30 மணி), அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா ...

மேலும் படிக்க »

இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் விவகாரம்: ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றார் டெர்ரி வால்ஷ்

இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் விவகாரம்: ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றார் டெர்ரி வால்ஷ்

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெறுவதாக டெர்ரி வால்ஷ் தெரிவித்துள்ளார். டெல்லியில் விளையாட்டு ஆணைய அதிகாரிகளை சந்தித்து பேசிய பின்னர் அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார். தனது சம்பளத்தை உயர்த்தித்தருவதற்கென புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த விளையாட்டு ஆணையம் உத்தரவாதம் அளித்திருப்பதாக வால்ஷ் கூறியிருக்கிறார். முன்னதாக சம்பளத்திற்கு மத்திய அரசிடம் ...

மேலும் படிக்க »

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டி: தங்கம் வென்றது இந்தியா!

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டி: தங்கம் வென்றது இந்தியா!

ஆசிய விளையாட்டு ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்று 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை படைத்தது. இன்சியானில் நடைபெற்ற இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் இரு அணிகளும் அபாரமாக விளையாடின. முழு நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்று டிரா செய்ய ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் ...

மேலும் படிக்க »

ஆசிய விளையாட்டு ஹாக்கிப் போட்டி: 32 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா-பாகிஸ்தான் மோதல்

ஆசிய விளையாட்டு ஹாக்கிப் போட்டி: 32 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா-பாகிஸ்தான் மோதல்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெறும் ஆடவர் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, 32 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி இறுதி ஆட்டங்களில் இந்திய ஆடவர் அணி ...

மேலும் படிக்க »

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டி: 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி!

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டி: 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி!

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில், அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியா அணியை வீழ்த்தி, 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த தென் கொரியா அணியுடன், இந்திய அணி மோதியது. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 1-0 என்ற ...

மேலும் படிக்க »

ஆசிய விளையாட்டு போட்டி: ஹாக்கியில் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி

ஆசிய விளையாட்டு போட்டி: ஹாக்கியில் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி

ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஹாக்கியில் இந்திய மகளிர் அணி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது. காலிறுதியில் மலேசிய அணியை 6-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் இந்திய மகளிர் அணி, மலேசிய அணியை எளிதில் வீழ்த்தியது. அரையிறுதிப் போட்டிக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top