Tag Archives: ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பாகிஸ்தானை 3-2 என வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பாகிஸ்தானை 3-2 என வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது

மலேசியாவில் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே இருநாட்டு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடினார்கள். ஆனால் முதல் காலிறுதி நேரமான 15 நிமிடங்களில் இரண்டு அணி வீரர்களாலும் கோல்கள் அடிக்க ...

மேலும் படிக்க »

முருகப்பா கோப்பை ஹாக்கி: ஐஓசி, ஏர் இந்தியா, ரயில்வே அணிகள் வெற்றி

முருகப்பா கோப்பை ஹாக்கி: ஐஓசி, ஏர் இந்தியா, ரயில்வே அணிகள் வெற்றி

90-ஆவது முருகப்பா தங்கக் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டத்தில் ஐஓசி, ஏர் இந்தியா, ரயில்வே ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. எம்.சி.சி.-முருகப்பா குழுமம் சார்பில் நடைபெறும் இந்தப் போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய ஹாக்கி அணி: அயர்லாந்தை 3-2 என வீழ்த்தியது

ரியோ ஒலிம்பிக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய ஹாக்கி அணி: அயர்லாந்தை 3-2 என வீழ்த்தியது

ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இன்று நடைபெற்ற முதல் லீக்கில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. 15-வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி ரகுநாத் வாக்காலிகா கோல் அடித்தார். 27-வது நிமிடத்தில் மேலும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை ரூபிந்தர் ...

மேலும் படிக்க »

சுஷிலா தலைமையில் மகளிர் ஹாக்கி அணி

சுஷிலா தலைமையில் மகளிர் ஹாக்கி அணி

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக தடுப்பு ஆட்டக்காரர் சுஷிலா சானு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மகளிர் அணியின் கேப்டனாக இருந்த ரிது ராணி, ஃபார்மில் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது. அவர் ஒலிம்பிக் அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், மற்றொரு தடுப்பு ஆட்டக்காரரான ...

மேலும் படிக்க »

6 நாடுகள் ஹாக்கி: அயர்லாந்தை 2-1 என இந்தியா வீழ்த்தியது

6 நாடுகள் ஹாக்கி: அயர்லாந்தை 2-1 என இந்தியா வீழ்த்தியது

ஸ்பெயின் நாட்டில் 6 நாடுகள் பங்கேற்கும் ‘6 நாடுகள் இன்விடேசன் ஹாக்கி’ தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா ஜெர்மனியிடம் 0-4 என தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று அயர்லாந்தை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் இந்தியாவிற்கு அயர்லாந்து அதிர்ச்சி கொடுத்தது. அந்த அணியின் கைல் குட் முதல் கோலை அடித்தார். 20-வது நிமிடத்தில் ...

மேலும் படிக்க »

அஸ்லன் ஷா ஹாக்கி: பாகிஸ்தானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி

அஸ்லன் ஷா ஹாக்கி: பாகிஸ்தானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி

மலேசியாவில் நடைபெறும் மதிப்பு மிக்க சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் அடித்து நொறுக்கியது. இதன் மூலம் 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது இந்திய அணி. ஜப்பான், கனடா, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்திய இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி தழுவியது. இன்றைய ஆட்டத்தின் முக்கிய ...

மேலும் படிக்க »

ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய ஹாக்கி அணி 1-4 என தோல்வி

ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய ஹாக்கி அணி 1-4 என தோல்வி

இந்திய ஹாக்கி அணி ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. ஏற்கனவே, பிரான்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஸ்பெயின் அணிக்கு எதிரான டெஸ்ட் நேற்று தொடங்கியது. இதில் ஸ்பெயின் அணி முதல் போட்டியிலேயே இந்தியாவை 4-1 என ...

மேலும் படிக்க »

இந்திய ஹாக்கியில் பரபரப்பு: பயிற்சியாளர் பால் வான் ஆஸ் நீக்கம்?

இந்திய ஹாக்கியில் பரபரப்பு: பயிற்சியாளர் பால் வான் ஆஸ் நீக்கம்?

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து பால் வான் ஆஸ் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளன. ஆனால் இதை ஹாக்கி இந்தியா மறுத்துள்ளது. ஹிமாசலப் பிரதேசத்தில் இந்திய ஹாக்கி அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் பால் வான் ஆஸ் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட உள்ளதாகக் கருதப்பட்டது. கடந்த ஜனவரிம் மாதம் தான் அவர் ...

மேலும் படிக்க »

உலக ஆக்கி லீக்: ஆஸ்திரேலிய அணி சாம்பியன்

உலக ஆக்கி லீக்: ஆஸ்திரேலிய அணி சாம்பியன்

உலக ஆக்கி லீக் அரை இறுதி சுற்று போட்டிகள் பெல்ஜியத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணி வீரர் கிறிஸ் சிரிலோ வெற்றிக்கான கோலை ...

மேலும் படிக்க »

36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!

36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!

உலக ஹாக்கி லீக் தொடரில் ஐந்தாவது இடத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் அணி, ஜப்பான் அணியை வீழ்த்தியது. இதையடுத்து பிரேசிலில் அடுத்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. பெல்ஜியத்தன் ஆண்ட்வெர்ப் நகரில் நடைபெற்ற ஆட்டத்தின் பதிமூன்றாவது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோல் அடித்தது. ஜப்பான் அணியின் தடுப்பை தகர்த்து வந்தனா கத்தாரியா கடத்திக்கொடுத்த ...

மேலும் படிக்க »
Scroll To Top