Tag Archives: ஹரிஹரன்

தோழர்…! – ஹரிஹரன்

தோழர்…!  – ஹரிஹரன்

தோழர் என்ற வார்த்தையின் வரலாறு என்று பார்த்தோம் என்றால் 1800களில் தான் உலக அளவில் பயன்பாட்டிற்கு வருகிறது அதுவும் பிரஞ்சு புரட்சிக்கு பிறகு தான் தோழர் எனும் வார்த்தை இடதுசாரி அரசியலில் பிரிக்க முடியாத ஒரு அங்கத்தை பெறுகிறது. A comrade can be socially or politically close, a closeness that is ...

மேலும் படிக்க »

புலிப்பார்வை வெறும் ஊசிப்போன அவியல்! – ஹரிஹரன்

புலிப்பார்வை வெறும் ஊசிப்போன அவியல்! – ஹரிஹரன்

ஒரு படம் எப்படி எடுக்க கூடாது என்பதற்கான சகலவிதமான கூறுகளுடன் எடுக்கப்பட்ட படமே புலிப்பார்வை. படத்தில் ஒரு திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்ட வகையில் கேமரா, காட்சி அமைப்பு, பின்னணி இசை என்று அனைத்து அம்சங்களையும் மிகவும் நேர்த்தியாக கையாண்ட காட்சிகள் என்றால் இரண்டே காட்சிகள் தான். ஒன்று படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சியும் அடுத்து ...

மேலும் படிக்க »

லங்கா ரத்னா ”தி இந்து”வின் ஊடக ஜனநாயக லட்சணம் – ஹரிஹரன்

லங்கா ரத்னா ”தி இந்து”வின் ஊடக ஜனநாயக லட்சணம் – ஹரிஹரன்

22 செப்டம்பர் 2014 அன்று இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்களின் பாசிச கருத்தியல் விதைப்பு வியபாரத்தை விமர்சித்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தவுடன், தி இந்து பத்திரிக்கைக்கு ரோசம் வந்துவிட்ட்து, தமிழர்களின் ஜனநாயகத்தை ஒரு மீள்பார்வை என்று ஒரு கட்டுரையை Revisiting a Tamil democrat’s legacy பதிவிட்டுள்ளார்கள். அதில் 25 ...

மேலும் படிக்க »

ஸ்ரீலங்காவின் செல்லப்பிள்ளை லைகா சுபாஷ்கரன் – ஹரிஹரன்

ஸ்ரீலங்காவின் செல்லப்பிள்ளை லைகா சுபாஷ்கரன் – ஹரிஹரன்

லைகாவின் முதலாளி சுபாஸ்கரன் தனது இரண்டு நாள் வருமானத்தில் எடுக்கும் படத்தை குறித்த சர்ச்சைகளின் கீழ் பதிலளிக்கும் பொழுது ராஜபக்சேவுடன் தான் இல்லை என்பதை சொல்வதற்காக தனக்கு சாதகமான விசயங்களை மட்டுமே பேசினார். அதாவது காமென்வெல்த் மாநாட்டு நிகழ்வில் ராஜபக்சேவின் படம் போட்டோ ஷாப்பில் எடிட் செய்யப்பட்டது என்றார், ஆனால் காமென்வெல்த் மாநாட்டின் கோல்டன் ஸ்பான்சர் ...

மேலும் படிக்க »

திராவிடம் ஏன் தேவை – ஹரிஹரன்

திராவிடம் ஏன் தேவை – ஹரிஹரன்

தமிழ் தேசிய விவாதக்களங்களில் இன்று சாதியத்தை ஒழித்து தமிழ் தேசிய இனமாக முன்னேறுவதா இல்லை, சாதியத்தை பற்றி கவலை இல்லை அது ஒரு பக்கம் இருக்கட்டும் தமிழனாக இணைந்து முன்னேறுவது என்பதற்கிடையே விவாதங்கள் முன்னிருத்தி நடக்கிறது. இதில் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கத்தை முன் வைக்கும் திராவிட இயக்கங்கள் சாதியமற்ற தமிழ் தேசியமே என்பதில் மிகவும் ...

மேலும் படிக்க »
Scroll To Top