Tag Archives: ஹரியானா

பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை துஷ்யந்த் சவுதாலா பேட்டி

பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை துஷ்யந்த் சவுதாலா பேட்டி

பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று அரியானாவில் கிங்மேக்கராக உருவெடுத்துள்ள துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார். அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 90 தொகுதிகள் கொண்ட அரியானாவில் ஆட்சியமைக்க 46 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  மக்களவைக்கு சில ...

மேலும் படிக்க »

பாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி; ஹரியானா நீதிமன்றம்

பாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி; ஹரியானா நீதிமன்றம்

  பாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பு. ஹரியானா மாநிலத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கலவரம் நடந்தது 3 ரயில் நிலையங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு தீ வைப்பு… ஹரியானா, பஞ்சாப்பில் உச்ச கட்ட கலவரம்.நிகழ்கிறது சாமியார் ஆதரவாளர்கள்  போலீசார் இடையே மோதல் ஏற்பட்டு   12 பேர் பலியாகி உள்ளனர் . ...

மேலும் படிக்க »

தில்லி, ஹரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

தில்லி, ஹரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

தில்லி, குர்கான், நொய்டா, ஹரியானா ஆகிய இடங்களில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம்  ஹரியானாவின் ஜாஜர் நகரில் மையம் கொண்டிருந்தது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதே போல் தமிழகத்தின் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதுதாக தெரிகிறது.

மேலும் படிக்க »

அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடுக்க முன்அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடுக்க முன்அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

பணிபுரியும் நேரம் அல்லாது மற்ற நேரங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது வழக்குத் தொடுக்க முன் அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த காவல் துறை உயரதிகாரிகள் எஸ்.எஸ்.மந்த், பி.எஸ்.பார்மர் ஆகிய இருவரும், இருசக்கர வாகனத் திருட்டு வழக்கு ஒன்றில் உண்மையான குற்றவாளியைப் பிடிப்பதற்கு பதிலாக ...

மேலும் படிக்க »

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

ஹரியானாவில் நடந்த காட்சி போட்டியில், தன்னை யாராவது வீழ்த்த முடியுமா? என்று சவால் விட்ட குத்துச்சண்டை வீராங்கனையை வீழ்த்தி அசத்தியுள்ளார் கவிதா என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி. மேலும் இவர் பளு தூக்கும் வீராங்கனை ஆவர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.      

மேலும் படிக்க »

ஜாட் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டம்; 144 தடை உத்தரவு, இணையசேவை முடக்கம்

ஜாட் சமூகத்தினரின்  இடஒதுக்கீடு போராட்டம்; 144 தடை உத்தரவு, இணையசேவை முடக்கம்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு ஹரியானாவில் ஜாட் இனத்தினர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில் இணையசேவை துண்டிக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ஜாட் இனத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து மாநில அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% ...

மேலும் படிக்க »

முன்னாள் முதல்வருக்கு எதிராக நில முறைகேடு வழக்கு

முன்னாள் முதல்வருக்கு எதிராக நில முறைகேடு வழக்கு

ஹரியானா மாநிலத்தில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தனது உறவினர்களுக்கும், தெரிந்த நபர்களுக்கும் முறைகேடாக நிலம் ஒதுக்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஹரியாணா மாநிலத்தின் பஞ்ச்குலா பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஹரியாணா நகர்ப்புற ...

மேலும் படிக்க »

ஜாட் சமூகத்தினர் சிறை நிரப்பும் போராட்டம்: ஹரியானா ஜிந்த் பகுதியில் ஊரடங்கு உத்தரவு

ஹரியானா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு கோரி கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி இன்று முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக ஜாட் ...

மேலும் படிக்க »

4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்!

4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்!

அணுசக்தி துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2009 இல் இருந்து 2013 ஆம் ஆண்டு வரை 11 அணுசக்தி விஞ்ஞானிகள் இயற்க்கைக்கு மாறான முறையில் மரணம் அடைந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் செராவத் என்பவரால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. ...

மேலும் படிக்க »

ஹரியானாவில் வெடித்து சிதறிய ஆப்பிள் ஐபோன் 6: போலீசார் வழக்குப் பதிவு!

ஹரியானாவில் வெடித்து சிதறிய ஆப்பிள் ஐபோன் 6: போலீசார் வழக்குப் பதிவு!

ஹரியானா மாநிலத்தில் உணவக உரிமையாளர் ஒருவர் ஆப்பிள் ஐபோன் 6 ல் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த போன் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குர்கானை சேர்ந்த உணவக உரிமையாளர் கிஷன் என்பர் தனது காரில் அமர்ந்து ஐபோனில் 6 பேசியவாறு சென்றுள்ளார். அப்போது திடீரென ...

மேலும் படிக்க »
Scroll To Top