Tag Archives: ஸ்மார்ட் போன்

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இந்தியர்கள்

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இந்தியர்கள்

அண்டிராய்ட் பயன்படுத்தும் முதல் 10 நாடுகளில் ஆப் ஆனி என்ற நிறுவனம் மூலம் இந்த ஆண்டு மே வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியர்கள் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் செயலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதில் வெளியிடப்பட்டு உள்ள தகவல்கள் வருமாறு:- ஆன்டிராய்ட் போன்களை அதிகம் பயன்படுத்தும் டாப் 5 பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. இந்த ...

மேலும் படிக்க »

உ.பி.யில் இலவச ஸ்மார்ட் போன் திட்டம் அறிமுகம்

உ.பி.யில் இலவச ஸ்மார்ட் போன் திட்டம் அறிமுகம்

உ.பி. அரசு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உ.பி.யில் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. அடுத்த ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 18 வயது நிரம்பிய, 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அம்மாநில முதல்வர் அகிலேஷ் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் ...

மேலும் படிக்க »

பட்ஜெட்டுக்குள் அடங்கும் சிறந்த பத்து ஸ்மார்ட் போன்கள்

பட்ஜெட்டுக்குள் அடங்கும் சிறந்த பத்து ஸ்மார்ட் போன்கள்

குறைவான விலையில் ஆன்றாய்டு சாதனங்களை பெற விரும்புபவர்களின் பட்ஜெட்டிற்கேற்ற  ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ …! 1.Swipe Elite Plus                      விலை : Rs. 6,999. செயலி : 64-bit குவால்காம் ஸ்னாப்டிராகன் ராம்    : 2GB திரை அளவு   :  5 ...

மேலும் படிக்க »

16மெகா பிக்சலுடன் கூடிய Vivo x,x7 plus ஸ்மார்ட் போன் வெளியீடு:

16மெகா பிக்சலுடன் கூடிய Vivo x,x7 plus ஸ்மார்ட் போன் வெளியீடு:

ஸ்மார்ட்   போன்களை தயாரித்து வழங்கும்  வைவோ நிறுவனம்  இறுதியாக  வைவோ  மேக்ஸ் 3 ஸ்மார்ட் போனினை தயாரித்து வெளியிட்டதை அடுத்து அதன் அடுத்த  படைப்பான   X7 மற்றும்  X7 பிளஸினை   அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்  அறிமுக விலை  $375  என நிர்ணயித்துள்ளது.   இவையிரண்டும் கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு ஆகிய நிறங்களில் வருகின்றன. மேலும்   எந்தெந்த பகுதிகளில்  கிடைக்கும் ...

மேலும் படிக்க »

உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போனின் First Look Video வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போனின் First Look Video வெளியிடப்பட்டுள்ளது.

ரிங்கிங் பெல்ஸ்  உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. qHD 4-inch display, 1GB RAM+8GB storage, 3.2 mp rear camera, 1450 mAh battery உடைய புதிய ஸ்மார்ட் போன் Android KitKat இயங்குதளம் கொண்டது. முழுவதும் கருப்பு வண்ணம் மற்றும் கருப்பு-வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் Freedom 251 ...

மேலும் படிக்க »

ஸ்மார்ட் போன் குறித்து கூறப்படும் பொதுவான 10 கட்டுக்கதைகள்

ஸ்மார்ட் போன் குறித்து கூறப்படும் பொதுவான 10 கட்டுக்கதைகள்

இன்றைய சூழலில் ஸ்மார்ட் போன்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து அறிந்திராதவர்கள், இந்த கட்டுக்கதைகளை அப்படியே நம்பிவிடுகிறார்கள். சில கட்டுக்கதைகள் மிகப்பிரபலமாகி விடுகிறது. அப்படிப்பட்ட கதைகளில் 10 கட்டுக்கதைகள் என்ன என்பது பற்றி பார்ப்போம் 1. அதிக மெகாபிக்சல் இருந்தால் தான் சிறந்த கேமரா பொதுவாக மக்கள் சிந்திப்பது என்ன? ...

மேலும் படிக்க »

பதிவுகள், கமெண்ட்கள் உள்ளிட்டவற்றை எல்லா மொழிக்கும் மொழிமாற்றம் செய்யும் வசதியுடன் இண்ஸ்டாகிராம்

பதிவுகள், கமெண்ட்கள் உள்ளிட்டவற்றை எல்லா மொழிக்கும் மொழிமாற்றம் செய்யும் வசதியுடன் இண்ஸ்டாகிராம்

மொழியின் தடையை உடைத்தெறியும் வகையில் மொழிமாற்ற வசதியை அறிமுகப்படுத்தி அசத்த உள்ளது இண்ஸ்டாகிராம்! ஸ்மார்ட் போன்கள் உலகத்தை கற்பனைக்கு எட்டாத வகையில் கைக்குள் அடக்கியுள்ள போதிலும் அவைகள் மேலும் மேம்பாடு காணவேண்டிய தேவையை பயனீட்டாளர்கள் உணர்ந்து வருகின்றனர். தனக்கான சந்தையை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அவர்களின் தேவையை உடனடியாக நிறுவனங்களும் மேம்படுத்தி அளித்து வருகின்றன. செல்போன்கள், ...

மேலும் படிக்க »

உலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….!

உலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….!

ஸ்மார்ட் போன்கள்  250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற  இந்த காலகட்டத்தில்  9 லட்சத்துக்கு ஒரு ஸ்மார்ட் போனை தயாரித்து  வெளியிட்டுள்ளது  இஸ்ரேலைச் சேர்ந்த சிரின் லேப்ஸ் என்ற நிறுவனம். இது லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த போன்தான் உலகிலேயே  அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போனாகும்.  இந்த விலைக்கு போன் வாங்குவதற்கு மாறாக ஒரு  செல்போன் கடையையே ...

மேலும் படிக்க »

இருட்டிலும் புகைப்படம் எடுக்கும் உலகின் முதல் ஸ்மார்ட் போன்

இருட்டிலும் புகைப்படம் எடுக்கும் உலகின் முதல் ஸ்மார்ட் போன்

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் இருட்டிலும் புகைப்படம் எடுக்கும் வகையிலான நைட்விஷன் கேமிரா வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. டென்மார்க்கைச் சேர்ந்த லூமிகான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள டி3 வகை ஸ்மார்ட்போன்கள், உலகின் முதல் நைட்விஷன் கேமிரா வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமை பெற்றுள்ளது. இந்த வகை ஸ்மார்ட்போன்களில் ஐஆர் எனப்படும் ...

மேலும் படிக்க »

சந்தைக்கு வருகிறது கூகுளின் புதிய ஸ்மார்ட் போன்!

சந்தைக்கு வருகிறது கூகுளின் புதிய ஸ்மார்ட் போன்!

கூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. ஸ்மார்ட் போன் உலகில் கவனம் செலுத்திவரும் கூகுள் நிறுவனம் Nexus ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது. Huawei நிறுவனத்துடன் இணைந்து Nexus 6P ஸ்மார்ட் போன், LG நிறுவனத்துடன் இணைந்து Nexus 5X, மோட்டோரோலா நிறுவனத்துடன் இணைந்து Nexus 6 மற்றும் HTC ...

மேலும் படிக்க »
Scroll To Top