Tag Archives: ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளது; மத்திய அரசு ஒப்புதல்

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளது; மத்திய அரசு ஒப்புதல்

ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா? என்ற சசிகலா புஷ்பா எம்.பி.யின் கேள்விக்கு மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் பதிலளித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள சிப்காட் வளாகத்தில் நிலத்தடி நீரின் நிலை என்ன?, மாசுபட்டுள்ளதா? என்று மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா எம்.பி கேள்வி ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதற்கு மறுத்துவிட்டது.   தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன அமிலம் கசிவு! அமிலத்தை அகற்றும் பணி தொடக்கம்

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன அமிலம்  கசிவு! அமிலத்தை அகற்றும் பணி தொடக்கம்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த 22-ந் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். அதன்பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த 28-ந் தேதி தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு பராமரிப்பு பணிகள் ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை தெளிவாக இல்லை; கொள்கை முடிவு எடுக்க ஐகோர்ட்டு யோசனை

ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை தெளிவாக இல்லை; கொள்கை முடிவு எடுக்க ஐகோர்ட்டு யோசனை

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றிய அரசாணை தெளிவாக இல்லை. எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் ஒரு கொள்கை முடிவு எடுத்து ஆணை பிறப்பிக்கலாம் என்று, மதுரை ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 22-ந்தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வருகிறது.இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.   இதனால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தார்கள். கடந்த ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு சிப்காட் நிறுவனம் அளித்த நிலம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு சிப்காட் நிறுவனம் அளித்த நிலம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தரப்பட்ட நிலத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுற்றுவட்டார கிராம மக்கள் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதில் காயமடைந்தவர்களை நேற்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு சந்திக்கும் போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரசாரமாக கூறினர். ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டமும் மோடி அரசு செய்த கொலையும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டமும் மோடி அரசு செய்த கொலையும்.

    ஸ்டெர்லைட் எனும் நச்சு ஆலையை என்று தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நிறுவினார்களோ அன்றிலிருந்து அந்த ஆலைக்து எதிரான போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. அதில் மிகச்சமீப காலமாக அதாவது இந்த ஆலையை விரிவாக்கம் செய்யபோகிறோமென்று அறிவித்ததிலிருந்து தூத்துக்குடியை சுற்றியுள்ள மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டுவருகிறார்கள். இதனடிப்படையில் தான் கடந்த மார்ச் மாதம் 24,2018 ஆம் ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை ; உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை ; உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

    ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  பேராசிரியர் பாத்திமா தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுந்தர், அனிதா இன்று மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. ...

மேலும் படிக்க »

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி பங்கேற்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில்  இயக்குனர் சமுத்திரக்கனி பங்கேற்பு

    தூத்துக்குடியில் நடந்து வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.   அ.குமரெட்டியபுரத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top