Tag Archives: ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையிடு

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு  மேல் முறையிடு

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில்  போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 13 பேர் உயிர் இழந்தனர். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான இசைவாணையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்க மறுத்தது. இதை தொடர்ந்து ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு ...

மேலும் படிக்க »

திருமுருகன் கைதை கண்டித்து ஈழத்தில் போராட்டம்

திருமுருகன் கைதை கண்டித்து  ஈழத்தில் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அமைதி வழி போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததற்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு நாடு திரும்பிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். இந்த  கைது ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் அரசாணையை எதிர்த்து வழக்குதொடர்வதற்கு முன்பு கூடுதல் அரசாணை பிறப்பிக்க வேண்டும்

ஸ்டெர்லைட் அரசாணையை எதிர்த்து வழக்குதொடர்வதற்கு முன்பு கூடுதல் அரசாணை பிறப்பிக்க வேண்டும்

ஸ்டெர்லைட்டுக்கு  எதிரான தமிழக அரசானை குறித்து உயர்நீதிமன்றத்தில் பலவிதமான உரையாடல்கள் நிகழ்கிறது அதில் மிகமுக்கியமாக  ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் கூறியதாவது:-   ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட அரசு பிறப்பித்த அரசாணையில் என்ன கூறப்பட்டுள்ளது? ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படும் அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பிக்கவில்லை. அதன்பின்னர் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.   சுற்றுச்சூழல், வனம், வன ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு பொதுமக்களின் கருத்துகளை கேட்க கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு பொதுமக்களின் கருத்துகளை கேட்க கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடியில் உள்ள கிழக்கு கடற்கரை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு என்ற அமைப்பின் திட்ட இயக்குனராக இருப்பவர் புஷ்பராயன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில், ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை அமைக்க 1994-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதன்படி, நாள் ...

மேலும் படிக்க »
Scroll To Top