‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘நோட்டா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2017-ம் ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் தமிழ்ப் படத்திற்கு ‘நோட்டா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர், தமிழில் தனது முதல் படத்தை துவங்க ...
மேலும் படிக்க »