Tag Archives: ஷமிதாப்

தனுஷிற்கு சோதனையான வருடம்?

தனுஷிற்கு சோதனையான வருடம்?

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் என்று கூறும் அளவிற்குதனுஷின் வளர்ச்சி தற்போது உள்ளது. ஆனால், தனுஷிற்கு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த ஒரு படம் என்றால் வேலையில்லா பட்டதாரி தான். அதை தொடர்ந்து வெளிவந்த ஷமிதாப், அனேகன், மாரி, தங்கமகன்என தொடர்ந்து 4 படங்களும் வசூலில் தோல்வியடைந்துள்ளது. அதிலும் தங்கமகன் பெரும் தோல்வியை அடைந்தது, இதனால், கடந்த ...

மேலும் படிக்க »

இந்தியில் குவியும் பட வாய்ப்புகள்: மும்பையில் தங்க வீடு வாங்கினார் தனுஷ்!

இந்தியில் குவியும் பட வாய்ப்புகள்: மும்பையில் தங்க வீடு வாங்கினார் தனுஷ்!

தனுசுக்கு இந்திப்பட வாய்ப்புகள் குவிகின்றன. ‘ராஞ்சனா’ என்ற படம் மூலம்தான் இந்தியில் அறிமுகமானார். 2013–ல் இப்படம் வந்தது. இவருக்கு ஜோடியாக சோனம்கபூர் நடித்து இருந்தார். இந்த படம் வெற்றிகரமாக ஓடி தனுசை இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. தொடர்ந்து அமிதாப்பச்சனுடன் ‘ஷமிதாப்’ படத்தில் நடித்தார். இதுவும் வசூலை வாரிக் குவித்தது. தற்போது ‘மாரி’ மற்றும் வேல்ராஜ் ...

மேலும் படிக்க »

இந்தியில் தனுஷை இயக்கும் மணிரத்னம்!

இந்தியில் தனுஷை இயக்கும் மணிரத்னம்!

மணிரத்னம் இயக்கும் இந்திப் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘கடல்’ படத்தைத் தொடர்ந்து, துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் ‘ஓகே கண்மணி’ என்ற படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இந்தியில் ‘ராவணன்’ தோல்வியைத் தொடர்ந்து மணிரத்னம் எந்தப் படத்தையும் இந்தியில் இயக்கவில்லை. ...

மேலும் படிக்க »

தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதுப்பேட்டை பாகம் 2!

தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதுப்பேட்டை பாகம் 2!

தனுஷ் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தியில் ‘அனேகன்’ படமும், பாலிவுட்டில் பால்கி இயக்கத்தில் ‘ஷமிதாப்’ படத்திலும் நடித்துள்ளார். இவ்விரு படங்களும் விரைவில் வெளியாக உள்ள நிலையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை 2’ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2006-ம் ஆண்டு செல்வராகவன் ...

மேலும் படிக்க »

அமிதாப்பச்சனிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: தனுஷ்

அமிதாப்பச்சனிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் இருந்து இந்தி படத்தில் தனது எல்லையை விரிவுபடுத்தி வருகிறார். 2–வது இந்தி படமான ஷமிதாப்பில் அமிதாப்பச்சனுடன் தனுஷ் நடிக்கிறார். ஏற்கனவே கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனுடன் ‘3’ படத்தில் நடித்த தனுஷ். இந்திப்படம் ‘ஷமிதாப்’பில் இளைய மகள் அக்சரா ஹாசனுடன் நடிக்கிறார். அக்சரா இதில் தான் அறிமுகமாகிறார். ‘சீனிகம்’, ‘பா’ ...

மேலும் படிக்க »

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கவிருக்கும் தனுஷ்!

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கவிருக்கும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்காமாரி’ பாடலும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், படத்தை வரும் பிப்ரவரி 13-ந் ...

மேலும் படிக்க »

அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் நடிப்பில் “ஷமிதாப்” ட்ரெய்லர்!

அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் நடிப்பில் “ஷமிதாப்” ட்ரெய்லர்!

அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் நடிப்பில் விரைவில் வெளி வரவுள்ள “ஷமிதாப்” பட ட்ரெய்லர் சற்றுமுன்னர் வெளியானது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ட்ரெய்லரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க.

மேலும் படிக்க »

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருக்கும் சூதாடி!

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருக்கும் சூதாடி!

தனுஷ் தற்போது இந்தியில் ‘ஷமிதாப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி ...

மேலும் படிக்க »

தனுஷ் நடிப்பில் இந்தியில் உருவாகவிருக்கும் வேலையில்லா பட்டதாரி!

தனுஷ் நடிப்பில் இந்தியில் உருவாகவிருக்கும் வேலையில்லா பட்டதாரி!

தனுஷ்-அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருந்தார். 75 நாட்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை தற்போது இந்தியிலும் படமாக்க முடிவு செய்துள்ளனர். இந்தியில் தனுஷ் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க ...

மேலும் படிக்க »

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் ஷமிதாப்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் ஷமிதாப்

தனுஷ் தற்போது இந்தியில் ஷமிதாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் பால்கி இயக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடித்து வருகிறார். மேலும், அமிதாப்பச்சன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிகறார். அடுத்த வருடம் பிப்ரவரி 6-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ...

மேலும் படிக்க »
Scroll To Top