Tag Archives: வ.உ.சி- ஒர் அரசியல் பெருஞ்சொல்

வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-10 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்

வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-10 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்

வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற இந்த காட்சி உரையாடல் 10-அத்தியாயத்தில் ஆய்வாளரும் எழுத்தாளரும் பேராசிரியருமான ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் உரையாடுகிறார்கள். ஆ. சிவசுப்பிரமணியன் வ.உ.சி யின் ஊரான நெல்லைமாவட்டம் ஓட்டபிடாரத்தில் பிறந்தவர். தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி கல்லூரியில் தமிழ்த்துறையில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பொதுவுடைமைக்கொள்கையில் ஈடுபாடுகொண்டு பேராசிரியர் நா.வானுவாமலை அவர்கள் பாதையில் நாட்டார் ...

மேலும் படிக்க »

வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-4 எழுத்தாளர் பெ.சு.மணி அவர்களின் உரையாடல்

வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-4 எழுத்தாளர் பெ.சு.மணி அவர்களின் உரையாடல்

வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற இந்த காட்சி உரையாடலில் நான்காவது அத்தியாயத்தில் எழுத்தாளர் பெ.சு.மணி அவர்கள் உரையாடுகிறார்கள்.   பெ.சு.மணி அவர்கள் மூத்த எழுத்தாளர், திறனாய்வாளர். என்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் .பல மத்திய, மாநில விருதுகளை பெற்றவர், எழுத்தாளர்களுக்கெல்லாம் எழுத்தாளர்.   அறிவுக்கும் சிந்தனைக்கும் பயன்தரக்கூடிய நூல்களை எழுதியவர்.’’நூலகங்களே இவருடைய வாசஸ்தலங்கள்,அறிஞருலகிலே  சஞ்சாரம் ...

மேலும் படிக்க »

வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-3 எழுத்தாளர் பெ.சு.மணி அவர்களின் உரையாடல்

வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-3 எழுத்தாளர் பெ.சு.மணி அவர்களின் உரையாடல்

  ‘வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற இந்த காட்சி உரையாடலில் மூன்றாவது அத்தியாயத்தில் எழுத்தாளர் பெ.சு.மணி அவர்கள் உரையாடுகிறார்கள்.   பெ.சு.மணி அவர்கள் மூத்த எழுத்தாளர், திறனாய்வாளர். என்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் .பல மத்திய, மாநில விருதுகளை பெற்றவர், எழுத்தாளர்களுக்கெல்லாம் எழுத்தாளர்.   அறிவுக்கும் சிந்தனைக்கும் பயன்தரக்கூடிய நூல்களை எழுதியவர்.’’நூலகங்களே இவருடைய வாசஸ்தலங்கள்,அறிஞருலகிலே  ...

மேலும் படிக்க »

வ.உ.சி- ஓர் அரசியல் பெருஞ்சொல்-அத்தியாயம்-2

வ.உ.சி- ஓர் அரசியல் பெருஞ்சொல்-அத்தியாயம்-2

இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மாபெரும் அரசியல் தலைவர்.   பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக இந்தியாவில் முதல் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கி அந்நியர்களுக்கு எதிரான பொருளாதாரப்போரை ஆரம்பித்த தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமை வ.உ.சி. என்ற வ.உ.சிதம்பரனார். இன்றைய இளைஞர்களுக்கு வ.உ.சி. பற்றி தெரிந்துகொள்ள வ.உ.சி. யின் பண்முகத்தன்மையை தமிழகத்தின் பல ஆளுமைகள் ...

மேலும் படிக்க »
Scroll To Top