Tag Archives: வோடபோன்

ஏர்டெல், வோடபோன், ஜியோ தனியார் செல்போன் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்ந்தது;பி.எஸ்.என்.எல் லை மூட அரசு தீவிரம்!

ஏர்டெல், வோடபோன், ஜியோ தனியார் செல்போன் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்ந்தது;பி.எஸ்.என்.எல் லை மூட அரசு தீவிரம்!

ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் துறை செல்போன் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஜியோவின் கட்டண உயர்வு 6-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் இயங்கி வரும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய 3 நிறுவனங்களும் முன்னணியில் இருக்கின்றன. இந்தியாவின் மொத்த செல்போன் வாடிக்கையாளர்களில் பெரும்பகுதியினர் ...

மேலும் படிக்க »

ரிலையன்ஸ் ஜியோ மீது வோடபோன் தொலைத் தொடர்பு அமைப்பான டிராயிடம் புகார்

ரிலையன்ஸ் ஜியோ மீது வோடபோன் தொலைத் தொடர்பு அமைப்பான டிராயிடம் புகார்

  சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்  அதிகமாக இலவச திட்டங்களை அறிவித்தது.அது மற்ற செல் போன் நிறுவனங்களுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. ஜியோ நிறுவனம்  அறிவித்துள்ள செல்போன் திட்டத்தால் இத்துறை கடுமையாக பாதிக்கப்படும் என்று வோடபோன் நிறுவனம் தொலைத் தொடர்பு அமைப்பான டிராயிடம் புகார் மனு அளித்துள்ளது.   ஜியோ அளித்த இலவச அழைப்புகள் திட்டத்தால் ...

மேலும் படிக்க »

4,200 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு வோடஃபோன் நிறுவனத்திற்கு நோட்டீஸ்

4,200 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு வோடஃபோன் நிறுவனத்திற்கு நோட்டீஸ்

14 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு வோடஃபோன் நிறுவனத்துக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிமன்றத்தால் தடை விதிக்கப்படாத வரி பாக்கிகளுக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் நோட்டீஸ் அனுப்புவது வழக்கமான நடைமுறை என மத்திய வருவாய்த் துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்தார். 2007-ம் ஆண்டில் ஹட்சிசன் நிறுவனத்தை வாங்கியதில், 14 ஆயிரத்து ...

மேலும் படிக்க »

வோடபோன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் வரி வழக்குகளை விசாரிக்க நடுவர்கள்: ஜெயந்த் சின்ஹா அறிவிப்பு

வோடபோன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் வரி வழக்குகளை விசாரிக்க நடுவர்கள்: ஜெயந்த் சின்ஹா அறிவிப்பு

வோடபோன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் வரி சர்ச்சை தொடர்பான வழக்குகளை விசாரிக்க நடுவர்களை நியமிக்க உள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். வரி சர்ச்சை தீர்மானங்களில் முக்கிய பன்னாட்டு நிறுவனங்களை வருமான வரித்துறையினர் அணுகுவது பற்றி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்து பூர்வமாக ஜெயந்த் சின்ஹா பதிலளித்தார். சர்ச்சை ...

மேலும் படிக்க »

வோடபோன் நிறுவனத்துக்கு எதிரான பொது நல மனு: தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வோடபோன் நிறுவனத்துக்கு எதிரான பொது நல மனு: தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வோடபோன் நிறுவனத்துக்கு வருமான வரிச் சட்டத்தில் சலுகை வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு தள்ளுபடியானது. வோடபோன் நிறுவனத்துக்கு வருமான வரிச் சட்டத்தில் சலுகை வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்றைக்கு (ஜூலை 1-ம் ...

மேலும் படிக்க »

அலைக்கற்றை ஒதுக்கீடு மே மாதம் தொடக்கம்- 4ஜி சேவையை அளிக்க ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டம்

அலைக்கற்றை ஒதுக்கீடு மே மாதம் தொடக்கம்- 4ஜி சேவையை அளிக்க ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டம்

கடந்த மாதம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு மே மாதத்தில் ஒதுக்கீடு ஆரம்பமாகும் என தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 1800 மெகாஹெர்ட்ஸ் அலைக் கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் நடைபெற்றது. ஏலம் பெற்ற நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு மே மாதம் ஆரம்பமாகும் என்று தொலைத் தொடர்புத்துறைச் செயலர் ...

மேலும் படிக்க »
Scroll To Top