Tag Archives: வைகோ வேண்டுகோள்

வைகோவின் வேண்டுகோளை ஏற்று பாளைச் சிறையில் முகிலன் உண்ணாவிரதம் வாபஸ்!

வைகோவின் வேண்டுகோளை ஏற்று பாளைச் சிறையில் முகிலன் உண்ணாவிரதம் வாபஸ்!

  பாளையங்கோட்டைச் சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை மேற்கொண்ட காவேரி பாதுகாப்பு இயக்கத்தை சார்ந்த முகிலன் மதிமுக பொதுச்செயலாளர்  வைகோவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் .   கூடங்குளம்அணுஉலை எதிர்ப்பு போராட்டம், தாது மணல் கொள்ளை, கெயில் மற்றும் மீத்தேன் எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், நிலத்தடி நீர் பாதுகாப்பு  போராட்டங்கள், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் சமூக விரோதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ வேண்டுகோள்!

தமிழகத்தில் சமூக விரோதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ வேண்டுகோள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சமூக விரோதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டு மக்கள் பீதியுடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த நாலரை ஆண்டுகளில் ஜெயலலிதா ...

மேலும் படிக்க »

கட்டுப்பாடுகளற்ற இணையதள சேவையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ வேண்டுகோள்!

கட்டுப்பாடுகளற்ற இணையதள சேவையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ வேண்டுகோள்!

மக்களுக்கு இணையதள சேவைகள் கட்டுப்பாடுகள் இன்றி கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.முக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது. இணையதள சேவைகள் என்பது மக்கள் வாழ்வில் இன்றியமையாத தேவையாகிவிட்டன. இணையதளம் என்பது ...

மேலும் படிக்க »

கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு வைகோ வேண்டுகோள்!

கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு வைகோ வேண்டுகோள்!

கச்சத்தீவுப் பிரச்னையில் காங்கிரஸ் கூட்டணி அரசின் நிலைப்பாட்டை, பாரதிய ஜனதா தலைமையிலான அரசும் பின்பற்றுவது ஏற்கத்தக்கது அல்ல என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். நெல்லையில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற ம.தி.மு.க.வின் பரப்புரைக்கு வெற்றி கிடைத்ததாக கூறினார். கச்சத்தீவை இலங்கை ...

மேலும் படிக்க »
Scroll To Top