Tag Archives: வைகோ தலைமையில்

திருப்பூரில் மோடிக்கு வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம்! அனல் உரை!!

திருப்பூரில்  மோடிக்கு வைகோ தலைமையில் கருப்புக்கொடி  போராட்டம்! அனல் உரை!!

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே பிரமாண்டமாக வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது. திருப்பூரில் நடைபெறும் விழாவில், சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க நேற்று வந்தார் அத்துடன் புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இதற்கான ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் 20 தமிழர்கள் கொலை விவகாரம்: வைகோ தலைமையில் 4–ந்தேதி ஆலோசனை

ஆந்திராவில் 20 தமிழர்கள் கொலை விவகாரம்: வைகோ தலைமையில் 4–ந்தேதி ஆலோசனை

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– இந்த வருடம் ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம் திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில், எந்த சட்ட விரோதச் செயலிலும் ஈடுபடாத 20 அப்பாவி ஏழைத் தமிழர்களை ஆந்திர மாநில வனத்துறை சிறப்புக் காவல் படையினர் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்து பின்னர் சுட்டுக்கொன்றனர். ...

மேலும் படிக்க »

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகள்: தஞ்சையில் வைகோ தலைமையில் ரயில் மறியல் போராட்டம்!

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகள்: தஞ்சையில் வைகோ தலைமையில் ரயில் மறியல் போராட்டம்!

காவிரியின் குறுக்கே கர்நாடகா புதிய அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட அனைத்து கட்சி பிரமுர்கள் தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு இரண்டு அணைகளை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்டங்களாக போராட்டம் ...

மேலும் படிக்க »
Scroll To Top