Tag Archives: வைகோ குற்றச்சாட்டு

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை,அதிகார மமதை; தமிழக அரசு மீது வைகோ குற்றச்சாட்டு

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை,அதிகார மமதை; தமிழக அரசு மீது  வைகோ குற்றச்சாட்டு

தமிழக அரசு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருப்பதை போன்று அதிகார மமதையில் அடக்குமுறையை கையாள்வதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சுற்றுச்சூழல் போராளி முகிலன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக மதுரை மத்திய சிறைக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வந்தார். முகிலனைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ...

மேலும் படிக்க »

பாஜக அரசின் அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு பெருங்கேடு: வைகோ குற்றச்சாட்டு

பாஜக அரசின் அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு பெருங்கேடு: வைகோ குற்றச்சாட்டு

  மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு பெருங்கேடு விளைவிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.   இது தொடர்பாக வைகோ இன்று  வெளியிட்ட அறிக்கையில், “ஐக்கிய முற்போக்குக் முன்னணி ஆட்சியின்போது, கேரள அரசின் சார்பாக மத்தியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள், அணை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் மிகத் தந்திரமான ...

மேலும் படிக்க »

ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி கர்நாடகா பாஜக எம்.பிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது; வைகோ

ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி கர்நாடகா பாஜக எம்.பிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது; வைகோ

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கோடானு கோடி பணம் கிடைக்கும் என்பதால்தான் அதனை நெடுவாசலில் கட்டாயப்படுத்துகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.   மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு பணம் கிடைக்கலாம். ஆனால் நெடுவாசல் மற்றும் ...

மேலும் படிக்க »

10 மாதங்களுக்கு முன்பே தொகுதிக்கு ரூ.10 கோடியை அ.தி.மு.க. பதுக்கி வைத்துள்ளது: வைகோ குற்றச்சாட்டு

10 மாதங்களுக்கு முன்பே தொகுதிக்கு ரூ.10 கோடியை அ.தி.மு.க. பதுக்கி வைத்துள்ளது: வைகோ குற்றச்சாட்டு

ராமநாதபுரம், திருவாடானை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:– சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் இந்தப்பகுதியில் இருந்து வேலைக்குச் சென்ற 62 தமிழக மீனவர்கள் கொத்தடிமைகளாக உள்ளனர். இவர்களை மீட்க மோடி அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 23 நாட்டுப் படகுகள், 70விசைப் ...

மேலும் படிக்க »

வராஹா ரோந்து கப்பல் விவகாரம்: இந்திய அரசு மீது வைகோ குற்றச்சாட்டு

வராஹா ரோந்து கப்பல் விவகாரம்: இந்திய அரசு மீது வைகோ குற்றச்சாட்டு

வராஹா ரோந்து கப்பலை இலங்கைக்கு வழங்கியதன் மூலம் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இந்திய அரசுதான் முழுமையாக உதவியதை இது உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்த அதே துரோகத்தை, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

மேலும் படிக்க »

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மோடி அரசு செயல்படுகிறது: வைகோ குற்றச்சாட்டு!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மோடி அரசு செயல்படுகிறது: வைகோ குற்றச்சாட்டு!

மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக செயல்படுகிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டி உள்ளார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்ட மசோதா, விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் வகையில் உள்ளது என்று அண்ணா ஹசாரே, மேதா பட்கர் ஆகியோர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ...

மேலும் படிக்க »

கல்வியை காவிமயமாக்க மத்திய அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு

கல்வியை காவிமயமாக்க மத்திய அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு கல்வி முறையில் மாற்றத்தை கொண்டுவருவது மட்டுமல்ல, காவிமயம் ஆக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிராணி,  கல்வி முறையில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு ...

மேலும் படிக்க »

சிங்கள அரசுக்கு பா.ஜ.க. அரசு வெளிப்படையாகவே உதவுகிறது: வைகோ குற்றச்சாட்டு!

சிங்கள அரசுக்கு பா.ஜ.க. அரசு வெளிப்படையாகவே உதவுகிறது: வைகோ குற்றச்சாட்டு!

பா.ஜ.க. அரசு சிங்கள அரசுக்கு வெளிப்படையாகவே உதவுகிறது என்று வைகோ குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உலகின் பூர்வகுடி மக்களான தமிழர்களின் நெடிய வரலாற்றில் தமிழ் இனத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பமும், கேடும் போல இதுவரையில் நேர்ந்ததில்லை. இலங்கைத் தீவில் எங்கள் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள் சிங்கள இனவாத ...

மேலும் படிக்க »

அமெரிக்கா தீர்மானம் சிங்கள அரசை பாதுகாக்கும் மறைமுக தீர்மானம்: வைகோ குற்றச்சாட்டு

அமெரிக்கா தீர்மானம் சிங்கள அரசை பாதுகாக்கும் மறைமுக  தீர்மானம்: வைகோ குற்றச்சாட்டு

அமெரிக்கா, பிரிட்டன் ஐந்து நாடுகள் முன் வைக்கும் தீர்மானம், அமுதம் தடவிய நஞ்சு என்றும் சிங்கள அரசை பாதுகாக்கும் மறைமுக தீர்மானம் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உலகின் பூர்வகுடி மக்களான தமிழர்களுக்கு நீதியே இல்லையா? நானிலத்தில் நாதியே இல்லையா? எனும் வேதனை நெஞ்சைப் ...

மேலும் படிக்க »
Scroll To Top