Tag Archives: வைகோ அறிக்கை

பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் கேந்திரிய வித்யாலயாவை இழுத்து மூடவேண்டும்; வைகோ

பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும்  கேந்திரிய வித்யாலயாவை இழுத்து மூடவேண்டும்;  வைகோ

கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான சிந்தனையை பிஞ்சு உள்ளங்களில் விதைக்கும் வகையில் ...

மேலும் படிக்க »

வைகோ அறிக்கை ‘ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்’

வைகோ அறிக்கை ‘ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்’

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ரெயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது    2014-ல் பாரதிய ஜனதா அரசு பொறுப்பு ஏற்றது முதல், ரெயில்வே துறையைத் தனியார் மயமாக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பிபேக் தேப் ராய் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ...

மேலும் படிக்க »

தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் – வைகோ அறிக்கை

தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் – வைகோ அறிக்கை

நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு மத்தியில் பொறுப்பேற்ற நாளில் இருந்து ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. அரசியல் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து வரும் பா.ஜ.க. அரசு, நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து வருகிறது. மத சகிப்பின்மை, சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு எனும் பெயரால் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு ...

மேலும் படிக்க »

‘சமவேலைக்கு சமஊதியம்’ இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – வைகோ அறிக்கை

‘சமவேலைக்கு சமஊதியம்’ இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – வைகோ அறிக்கை

இடைநிலை ஆசிரியர்களின் சமவேலைக்கு சமஊதியம் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னை டி.பி.ஐ. வளாகத்தில், “சமவேலைக்கு சம ஊதியம்” என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ...

மேலும் படிக்க »

இந்து மதவாதிகளால் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

இந்து மதவாதிகளால்  ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கும்பலைக் கண்டறிந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ரவிக்குமார் உயிருக்கு அச்சுறுதல் இருப்பதாக உளவுத்துறை ...

மேலும் படிக்க »

பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ அனைவரும் எதிர்க்கவேண்டும்;வைகோ அறிக்கை!

பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ அனைவரும் எதிர்க்கவேண்டும்;வைகோ அறிக்கை!

பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை! இதுதொடர்பாக வைகோ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கல்வி, சுற்றுச்சூழல், சமூக நீதி, நிதி, தற்சார்பு போன்ற பல்வேறு தளங்களில் முதலாளித்துவத்திற்கும், இந்துத்துவத்திற்கும் ஆதரவாக பல்வேறு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து, அச்சட்டங்கள் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தையே நீர்த்துப் போகச் ...

மேலும் படிக்க »

கணினி வழியில் நீட் தேர்வு சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் முடிவு: வைகோ அறிக்கை

கணினி வழியில் நீட் தேர்வு சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் முடிவு: வைகோ அறிக்கை

நீட் நுழைவுத்தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளது, சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் வேலை என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் முறையைத் திணித்து, ...

மேலும் படிக்க »

கடற்கரை ஒழுங்கு மண்டல வரைவு; மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது; வைகோ அறிக்கை

கடற்கரை ஒழுங்கு மண்டல வரைவு; மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது; வைகோ அறிக்கை

    கடற்கரை ஒழுங்கு மண்டல வரைவு அறிவிப்பாணை 2018-ஐ திரும்பப் பெற வேண்டும்  அது மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வரைவு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை   இதுதொடர்பாக வைகோ இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை ஏப்ரல் 18, 2018 இல் வெளியிட்டுள்ள வரைவு கடற்கரை ஒழுங்குமுறை ...

மேலும் படிக்க »

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களைப் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வைகோ

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களைப் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வைகோ

  கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான நிலக்கரி வெட்டி எடுக்கும் நிறுவனமான என்எல்சி இயங்கி வருகிறது. இங்கு ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நாட்களை நிர்வாகம் குறைத்து வருவதாக குற்றம் சாட்டியும், பணியிட மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.   சுரங்கம் 1-ஏ முன்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் ...

மேலும் படிக்க »

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்த திட்டம்: வைகோ அறிக்கை

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்த திட்டம்: வைகோ அறிக்கை

    ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகள் ஒதுக்கீடு முறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர முனைந்துள்ளதன் மூலம், அந்த பணிகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.   இதுதொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா, பாசிச ஆட்சியின் பிடியில் சிக்கி ...

மேலும் படிக்க »
Scroll To Top