Tag Archives: வைகோ

மாநிலங்களவை தேர்தல்: வைகோ வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தல்: வைகோ வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு ...

மேலும் படிக்க »

கட்சி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ

கட்சி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அவரிடம் கட்சி நிர்வாகிகள் தேர்தல் நிதி வழங்கினர். அப்போது கட்சி நிர்வாகிகள் கூடி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் ...

மேலும் படிக்க »

‘நெல்’ ஜெயராமன் முழுமையான நலம்பெற வேண்டும்- வைகோ அறிக்கை

‘நெல்’ ஜெயராமன் முழுமையான நலம்பெற வேண்டும்- வைகோ அறிக்கை

தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் புற்றுநோயிக்காக சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதுகுறித்து மதிமுக-வின் தலைமை அலுவலகமான தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் வேளாண்மை செய்துவந்த 174 வகை பாரம்பரிய நெற்பயிரை அழிவிலிருந்து மீட்பதற்காக தன்னை அர்ப்பணித்துப் போராடி வெற்றி கண்டதற்காக ஜெயராமன், ‘நெல்’ ஜெயராமன் ...

மேலும் படிக்க »

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணத்தை நிறுத்த பாஜக முயற்சி

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணத்தை நிறுத்த பாஜக முயற்சி

  தேனி மாவட்ட பாஜகவினர் நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடைபயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.   தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆய்வு நடத்த ஆய்வுமையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளைத் துவக்க ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் 5 தமிழர்கள் இறப்பில் சந்தேகம்; சிபிஐ விசாரிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

ஆந்திராவில் 5 தமிழர்கள் இறப்பில் சந்தேகம்; சிபிஐ விசாரிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

ஆந்திராவில் கடப்பா ஒண்டிமிட்டா ஏரியில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். அவர்களின் சடலங்களை போலீ ஸார் நேற்று முன்தினம் மீட்டனர். உயிரிழந்த தமிழர்களின் சிலரது உடல், கை, கால்களில் காயங்கள் இருந்தன. மேலும் இந்த ஏரியில் இடுப்பளவு தண்ணீர் மட்டுமே உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, போலீஸார் கூறுவதுபோல், இவர்கள் ...

மேலும் படிக்க »

வழக்காடு மொழியாக தமிழ் மறுப்பு; மத்திய அரசின் ஆதிக்க அதிகார ஆணவத்தை வெளிப்படுத்துகிறது – வைகோ

வழக்காடு மொழியாக தமிழ் மறுப்பு; மத்திய அரசின் ஆதிக்க அதிகார ஆணவத்தை வெளிப்படுத்துகிறது –  வைகோ

உயர்நிதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக ஏற்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தி பேசும் மாநிலங்களான பிஹார், உபி, மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இந்தி நீதிமன்ற வழக்காடு மொழியாக இருந்து வருகிறது. ஆனால் தமிழுக்கு இல்லை. இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை ...

மேலும் படிக்க »

காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி டெல்டா மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் ரெயில் மறியல்

காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி டெல்டா மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் ரெயில் மறியல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற கர்நாடக மாநிலத்தில் இருந்து  தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரை உடனடியாக குறைந்தபட்சம் 15 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு ...

மேலும் படிக்க »

சில்லரை வணிகத்தில் 100% சதவீதம் அன்னிய நேரடி முதலீடு – மத்திய அரசு ஒப்புதல் : வைகோ கண்டனம்

சில்லரை வணிகத்தில் 100% சதவீதம் அன்னிய நேரடி முதலீடு – மத்திய அரசு ஒப்புதல் : வைகோ கண்டனம்

அன்னிய முதலீட்டு கொள்கையை நேற்று மேலும் தளர்த்தி சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஒற்றை வணிக முத்திரை சில்லரை வணிகப் பிரிவில் நூறு விழுக்காடு அயல்நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு இடம் அளிக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் ...

மேலும் படிக்க »

மாநில சுயாட்சி கொள்கையை காக்க தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்: ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

மாநில சுயாட்சி கொள்கையை காக்க தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்: ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

ம.தி.மு.க. உயர்நிலைக் குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வுமைய உறுப்பினர்கள் கூட்டம், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் வைகோ, துணை பொது செயலாளர் மல்லை சத்யா மற்றும் மாநில நிர்வாகிகள். மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வேட்பாளர்கள் ...

மேலும் படிக்க »

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்:- இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு, புதிதாக ‘தேசிய மருத்துவ ஆணையம்’ எனும் அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவு ஒன்றை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ...

மேலும் படிக்க »
Scroll To Top