Tag Archives: வேளாண் கல்லூரி

நாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர்; தெலங்கானா வந்தபோது சுருண்டு விழுந்து பலி!

நாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர்; தெலங்கானா வந்தபோது சுருண்டு விழுந்து பலி!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது மாணவர், லாக்-டவுன் காரணமாக நடந்தே சொந்த மாவட்டமான நாமக்கலுக்கு வரும்போது தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே சுருண்டு விழுந்து பலியானார். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் ...

மேலும் படிக்க »
Scroll To Top