Tag Archives: வேல்முருகன் கண்டனம்

கீழடி அகழாய்வு: தமிழர் நாகரிகத்தை மறைக்க பாஜக சதி செய்கிறது; வேல்முருகன் கண்டனம்

கீழடி அகழாய்வு: தமிழர் நாகரிகத்தை மறைக்க பாஜக சதி செய்கிறது; வேல்முருகன் கண்டனம்

கீழடி அகழாய்வு குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணனே அறிக்கை தயாரித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கீழடியில் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட அகழாய்வில் தொன்மைக் கால தமிழர்களின் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அகழாய்வில் கிடைத்த ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவுக்கு பிரச்சாரம் தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்களுக்கு தடை விதிப்போம் – வேல்முருகன் எச்சரிக்கை!!

ராஜபக்சேவுக்கு பிரச்சாரம் தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்களுக்கு தடை விதிப்போம் –  வேல்முருகன் எச்சரிக்கை!!

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்தி திரை நட்சத்திரங்கள் பிரசாரம் மேற்கொண்டு வருவதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்களுக்கு தடை விதிப்போம் என அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியைத் ...

மேலும் படிக்க »

பெங்களூரை தமிழ்நாட்டோடு இணைக்க போராடுவோம்: தமிழக வாழ்வுரிமை கட்சி எச்சரிக்கை

பெங்களூரை தமிழ்நாட்டோடு இணைக்க போராடுவோம்: தமிழக வாழ்வுரிமை கட்சி எச்சரிக்கை

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, தமிழ்நாட்டின் அங்கமான ஒகேனக்கல் மீது உரிமை கோரும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கடுமையான கண்டனத்துக்குரியது. அங்கே பேசிய சித்தராமையா, “ஒகேனக்கல் எந்த மாநில எல்லையில் அமைந்திருக்கிறது என்பது குறித்து கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் ...

மேலும் படிக்க »

பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு வேல்முருகன் கண்டனம்!

பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு வேல்முருகன் கண்டனம்!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழர் நலனுக்காக தமிழர் வாழ்வுரிமைக்காக அரை நூற்றாண்டு காலமாக போராடி வரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஊடகங்கள் முன்னிலையில் “பிரதமர் மோடியை பற்றியோ, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை பற்றியோ தவறாகப் பேசிவிட்டு பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்பி விட ...

மேலும் படிக்க »
Scroll To Top