Tag Archives: வேல்முருகன்

வேல்முருகன் பிணை மீதான விசாரணை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வேல்முருகன்  பிணை மீதான விசாரணை   18  ஆம் தேதிக்கு  ஒத்திவைப்பு

தூத்துக்குடியில்    துப்பாக்கி  சூட்டில்  கொல்லப்பட்டவர்களின்  குடும்பத்தினரை சந்திக்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்    தூத்துக்குடிக்கு சென்ற பொழுது அவரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய காவல்துறை அவர் மக்களை சந்திப்பதை தடுக்க நினைத்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டதின் பொது ...

மேலும் படிக்க »

வேல்முருகனை தேசதுரோக வழக்கில் கைது செய்ததை கண்டித்து பாண்டிச்சேரி ஜெகன் தீக்குளிப்பு

வேல்முருகனை தேசதுரோக வழக்கில் கைது செய்ததை கண்டித்து பாண்டிச்சேரி ஜெகன் தீக்குளிப்பு

    வேல்முருகனை தேச துரோக வழக்கில் கைது செய்ததை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் பாண்டிச்சேரியை சேர்ந்த தோழர் ஜெகன் என்பவர் தீக்குளித்தார்.உடனடியாக கட்சியில் தோழர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.மிக மோசமான கட்டத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.     ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடந்தது. அதில் ...

மேலும் படிக்க »

தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் இன்று தேச துரோக வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் இன்று தேச துரோக வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

    ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த வேல்முருகன் இன்று தேச துரோக வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.   தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.   இந்த சம்பவம் தொடர்பாக ...

மேலும் படிக்க »

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த கூடாது வேல்முருகன் கோரிக்கை

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை  தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த கூடாது  வேல்முருகன் கோரிக்கை

தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளன. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன், தெகாலன்பாகவி , அப்துல் சமது நாகை திருவள்ளுவன், டைசன்  உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வேல்முருகன் தமிழகத்தில் ஐபிஎல்போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை ...

மேலும் படிக்க »

காவல் படையால் சூழப்பட்டுள்ள கதிராமங்கலம் திரும்பப்பெற வேல்முருகன் வலியுறுத்தல்

காவல் படையால் சூழப்பட்டுள்ள கதிராமங்கலம் திரும்பப்பெற  வேல்முருகன் வலியுறுத்தல்

கதிராமங்கலத்தில் குவித்திருக்கும் காவல் படையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; அங்கு நடைபெறுவது “மீத்தேன் போன்ற பேரழிவுத் திட்டப்பணியோ” என்கிற மக்களின் ஐயத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஒஎன்ஜிசி என்பது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். ...

மேலும் படிக்க »

தமிழக பிரச்னைகளுக்கு பிரதமரிடம் தீர்வு தேடும் முதல்வரின் முயற்சி ஏமாற்று வேலை: வேல்முருகன்

தமிழக பிரச்னைகளுக்கு பிரதமரிடம் தீர்வு தேடும் முதல்வரின் முயற்சி ஏமாற்று வேலை: வேல்முருகன்

    தமிழக பிரச்னைகளுக்கு பிரதமரிடம் தீர்வு கோரினேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏமாற்றும் செயல் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி டெல்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். கடந்த ...

மேலும் படிக்க »

42 ஆம் நாள் நெடுவாசல் போராட்டம். திருமா, வேல்முருகன் பங்கேற்பு

42 ஆம் நாள் நெடுவாசல் போராட்டம். திருமா, வேல்முருகன் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்பட நாடு முழுவதிலும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் இரண்டாம் கட்ட போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் மத்திய அரசை கண்டித்து ...

மேலும் படிக்க »

மணல் அள்ளுவதில் மத்திய அரசு தலையீடு இருகிக்கிறதா? மாநில அரசு விளக்கவேண்டும்- வேல்முருகன் அறிக்கை

மணல் அள்ளுவதில் மத்திய அரசு தலையீடு இருகிக்கிறதா? மாநில அரசு விளக்கவேண்டும்- வேல்முருகன் அறிக்கை

    மணல் கொள்ளை விவகாரத்தில் தமிழக முதல்வர் கூறியது போல் நடந்து கொள்ள வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “மதுரையில் வெள்ளிக்கிழமையன்று நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய தமிழக முதலவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தமிழகத்திற்கே நன்மை அளிக்கக்கூடிய நல்லதொரு செய்தியை தெரிவித்தார். அதாவது ஆறுகள் ...

மேலும் படிக்க »

காவிரி விவகாராம்;ஆளுநர்மாளிகை முற்றுகை போராட்டம்: வேல்முருகன் உட்பட 600 பேர் கைது

காவிரி விவகாராம்;ஆளுநர்மாளிகை முற்றுகை போராட்டம்: வேல்முருகன் உட்பட 600 பேர் கைது

காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்  தமிழக வாழ்வுரிமை கட்சியினர். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கிண்டி ரேஸ்கோர்ஸ் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து நேற்று காலை ஆளுநர் மாளிகை நோக்கி ஏராளமான தொண்டர்களுடன் பேரணியாக புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது: தமிழகத்துக்கு ஒரு சொட்டு ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் வரி செலுத்த மாட்டோம்: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் வரி செலுத்த மாட்டோம்: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி

மதுரையில் வாழ்வுரிமை கட்சியின் தென்மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி, முல்லை, பெரியாறு மற்றும் பாலாறு பிரச்சினையில் பக்கத்து மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் செம்மரம் கடத்துவதாக கூறி ஆந்திர அரசு தமிழர்கள் மீது பொய் வழக்குப்பதிவு ...

மேலும் படிக்க »
Scroll To Top