Tag Archives: வேலைநிறுத்த போராட்டம்

ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது

ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மீதி எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக குறி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. சில வருடங்களாக தான் இந்த மீன்பிடி எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. இலங்கை கடற்படை தமிழக கடலோர மீனவர்களை தொடர்ச்சியா தாக்கியும், அவர்களை பாலியல் ...

மேலும் படிக்க »

தென் மாநில கியாஸ் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது

தென் மாநில கியாஸ் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது

தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு ...

மேலும் படிக்க »

தொடர்ந்து 3-வது நாளாக நீடிக்கும் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம்!

தொடர்ந்து 3-வது நாளாக நீடிக்கும் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம்!

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 76 விசைப்படகுகளையும் மீட்க வலியுறுத்தி 3-ஆவது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து 6மாவட்ட மீனவர்கள் இன்று அவசர ஆலோசனைக் கூட்டமும் நடத்தினர். அதில், காரைக்காலிலுள்ள தனியார் துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, ...

மேலும் படிக்க »

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை மீட்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை மீட்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

இலங்கை சிறையிலுள்ள 16 மீனவர்களை மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படையால் நேற்று முன் தினம் சிறைப்பிடிக்கப்பட்ட 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 29 படகுகளை மீட்பதற்கான ...

மேலும் படிக்க »

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம்: மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு!

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம்: மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு!

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் பேசியதாவது:– சென்னையில் வருகிற பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் வருகிற 29–ந் தேதி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top