Tag Archives: வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 12-வது நாளாக வேலைநிறுத்தம்!அரசு தலையிட கோரிக்கை

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 12-வது நாளாக வேலைநிறுத்தம்!அரசு தலையிட கோரிக்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 12-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகு மீனவர்கள் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, காலை 5 மணிக்கு கடலுக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்புகிறார்கள். இவ்வாறு சென்று வரும்போது குறைவாக ...

மேலும் படிக்க »

மின்வாரிய அமைச்சர் பொய் வாக்குறுதி; மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

மின்வாரிய அமைச்சர்  பொய் வாக்குறுதி; மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் கஜா புயலில் சிறப்பாக வேலை செய்ததால் வருகிற அமைச்சரவை கூட்டத்தில் அவர்களை நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்வோம் என்று உறுதிமொழி கொடுத்துவிட்டு, இது வரை எந்த அறிவிப்பும் அது குறித்து மின்வாரிய அமைச்சர் தங்கமணி வெளியிடாததால் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு ...

மேலும் படிக்க »

4வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம்;

4வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம்;

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ...

மேலும் படிக்க »

ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு: 1 லட்சம் ஓட்டல்கள், மருந்து கடைகள் இன்று வேலைநிறுத்தம்

ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு: 1 லட்சம் ஓட்டல்கள், மருந்து கடைகள் இன்று வேலைநிறுத்தம்

  ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் ஹோட்டல்களும், மருந்து கடைகளும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, ஹோட்டல் நடத்துபவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், தமிழகம் மட்டுமல்லாமல் ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் போக்குவரத்து வேலைநிறுத்தம்: பொதுமக்களைப் பற்றி கவலை படாத அரசு

தமிழகம் முழுவதும் போக்குவரத்து வேலைநிறுத்தம்: பொதுமக்களைப் பற்றி கவலை படாத அரசு

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,700 கோடி நிலுவை தொகை, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் நடந்த 4 கட்ட ...

மேலும் படிக்க »

லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; விலை உயரும் வர்த்தகபொருட்கள்.

லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; விலை உயரும் வர்த்தகபொருட்கள்.

      தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியதற்கும்  லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று காலை 6 மணி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை. தமிழகத்தில் மட்டும் 4½ ...

மேலும் படிக்க »

வங்கி ஊழியர் சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம். வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும்

வங்கி ஊழியர் சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம். வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும்

      பொதுத்துறை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தையொட்டி, வங்கி கிளைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டன   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாராக் ...

மேலும் படிக்க »

மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்: ராமேசுவரத்தில் பல கோடி வருவாய் இழப்பு

மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்: ராமேசுவரத்தில் பல  கோடி வருவாய் இழப்பு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப் படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் 6-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதனால் பல  கோடி ரூபாய்  வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 114 படகுகளை விடுவிக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள 4 தமிழக மீனவர்களை விடுதலை ...

மேலும் படிக்க »

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் துணை வங்கிகளை இணைப்பதற்கும், ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கச் செய்துள்ள முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) முதல் 2 நாள்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழயர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச். வெங்கடாசலம், தில்லியில் ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் போலீசார் அடையாள வேலைநிறுத்தம்

கர்நாடகாவில் போலீசார் அடையாள வேலைநிறுத்தம்

கர்நாடகாவில் திட்டமிட்டபடி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் அம்மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு, அதிகப்படியான பணி நேர உளைச்சலை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒட்டுமொத்தமாக விடுமுறை எடுத்து போலீசார் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுமார் 50,000 -க்கும் மேற்பட்ட  எஸ்.ஐ அளவுக்கு கீழுள்ள காவலர்கள், இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top