Tag Archives: வேலை

ஆந்திர மாநில, கல்குவாரியில் வேலைக்கு சென்ற தமிழர்கள் செம்மரம் வெட்ட வந்ததாக கைது என புகார்.

ஆந்திர மாநில, கல்குவாரியில் வேலைக்கு சென்ற தமிழர்கள் செம்மரம் வெட்ட வந்ததாக கைது என புகார்.

    கல்குவாரியில் வேலை செய்வதற்காக சென்றவர்கள் மீது செம்மரம் வெட்ட வந்ததாக கூறி ஆந்திரப்பிரதேச அதிரடிப்படையினர்  செய்துள்ளதாக மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் ஹென்றி திஃபேன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி ஆந்திர மாநிலம் கடப்பாவில், தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 177 பேரை கடந்த ...

மேலும் படிக்க »

வேலை செய்யும் நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமல் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள புதிய திட்டம்

ஓய்வூதிய நிதியை நிர்வகித்து வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) பிஎப் சந்தாதாரர்களுக்கு புதிய பொதுக் கணக்கு எண்ணை (யுஏஎன்) அடிப்படையாக கொண்ட 10டி படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமலேயே சந்தாதாரர்கள் தங்களது ஓய்வூதிய தொகையை பெற்றுக் கொள்ளமுடியும். தற்போதைய நிலையில் ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ் ...

மேலும் படிக்க »

கூடுதல் நேரம் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு இருமடங்கு சம்பளம்

கூடுதல் நேரம் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு இருமடங்கு சம்பளம்

பாராளுமன்றத்தில் நேற்று தொழிற்சாலை மசோதா-2016 தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது மத்திய தொழிலாளர் துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா பேசுகையில், தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை பெருக்கவும், தொழிலாளர்களை ஊக்குவிக்கவும் இந்த மசோதா பயனுள்ளதாக இருக்கும். கூடுதல் நேரம் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு நேரத்திற்கு ஏற்ப இரு மடங்கு சம்பளம் தர வேண்டும். அதற்காக கூடுதல் நேரம் பார்க்க வேண்டும் ...

மேலும் படிக்க »

போதிய வேலை வாய்ப்பில்லை எனக்கூறி கல்வி கடன் வழங்க மறுக்கக்கூடாது; ஐகோர்ட் மதுரை கிளை

போதிய வேலை வாய்ப்பில்லை எனக்கூறி கல்வி கடன் வழங்க மறுக்கக்கூடாது; ஐகோர்ட் மதுரை கிளை

வேலை வாய்ப்பில்லை எனக்கூறி கல்வி கடன் வழங்க மறுக்கக்கூடாது என அரசுடமை வங்கிக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த தமிழ்செல்வம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகன் மதுரையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிஇ (சிவில்) முதலாமாண்டு சேர்ந்துள்ளார். அவருக்கு ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்து 200 கல்விக்கடன் கேட்டு, ...

மேலும் படிக்க »

கல்வி, வேலை வாய்ப்பில் 69 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து மனு ;தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கல்வி, வேலை வாய்ப்பில் 69 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து மனு  ;தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கல்வி, வேலை வாய்ப்பில் 69 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த லோகேஷ்வரி உள்ளிட்ட 8 மாணவ மாணவியர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது… தமிழக மருத்துவ கல்லுாரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top