Tag Archives: வேலூர் சிறை

வேலூர் சிறையிலிருந்து பேரறிவாளன் ஒரு மாதப் பரோலில் வெளிவந்தார்

வேலூர் சிறையிலிருந்து பேரறிவாளன் ஒரு மாதப் பரோலில் வெளிவந்தார்

ராஜீவ் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு  தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு பேரில் ஒருவரான நிரபராதி பேரறிவாளன் இன்று காலை வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ...

மேலும் படிக்க »

வேலூர் சிறையில் உள்ள நளினி மருத்துவமனையில் அனுமதி!

வேலூர் சிறையில் உள்ள நளினி மருத்துவமனையில் அனுமதி!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி இன்று காலை திடீரென வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இருதய சிகிச்சைபிரிவில் பரிசோதனை நடக்கிறது. இதுப்பற்றி சிறைத்துறை மற்றும் மருத்துவ வட்டாரத்தில் விசாரித்தபோது, அவர் நரம்பு மற்றும் இதயம் சம்மந்தமான சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி, சிகிச்சை அளிக்கிறார்கள் ...

மேலும் படிக்க »

வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு நாள் பரோல்!

வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு நாள் பரோல்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினி மூன்று நாள் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் அந்த மனுவில் என் தந்தையின் 16–வது நாள் காரியம், 9–ந் தேதி நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக 3 நாட்கள், ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் தந்தை உடல் நலம் பாதிப்பு: தந்தையை பார்க்க பரோல் கேட்டு அற்புதம் அம்மா மனு

பேரறிவாளன் தந்தை உடல் நலம் பாதிப்பு: தந்தையை பார்க்க  பரோல் கேட்டு அற்புதம் அம்மா மனு

முன்னாள் பிரமதர் ராஜீவ் காந்தி  வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்யக்கோரி அவருடைய தாய் அற்புதம் அம்மா  சிறை அதிகாரிக்கு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:– 25 வருடங்களாக சிறைபட்டிருக்கும் எனது மகன் பேரறிவாளனுக்காக முதன் முறையாக பரோல் கோரி விண்ணப்பித்துள்ளோம். நான் ...

மேலும் படிக்க »

பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அற்புதம்மாள் முதல்வர் தனிப்பிரிவில் மனு தாக்கல் செய்தார்.

பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அற்புதம்மாள் முதல்வர் தனிப்பிரிவில் மனு தாக்கல் செய்தார்.

ராஜீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 1999-ம் ஆண்டு முதல் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், கடந்த சில காலமாக சிறுநீர்ப்பை தொற்று நோயால் ...

மேலும் படிக்க »

நவம்பர் 2 வரை யுவராஜூக்கு நீதிமன்றக் காவல்: வேலூர் சிறையில் அடைக்க ‌உத்தரவு!

நவம்பர் 2 வரை யுவராஜூக்கு நீதிமன்றக் காவல்: வேலூர் சிறையில் அடைக்க ‌உத்தரவு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யுவராஜை வரும் நவம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நாமக்கல் தலைமை குற்றவி‌யல் நீதிமன்றத்தி‌ல் யுவராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து யுவராஜை வரும் நவம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும், இதற்காக ...

மேலும் படிக்க »

ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்: வேலூர் சிறை காவலர்கள் சஸ்பெண்டு

ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்: வேலூர் சிறை காவலர்கள் சஸ்பெண்டு

மதுரை மாவட்டம் சிவகாசி அய்யனார் காலனியை சேர்ந்தவர் நடராஜன்(வயது 54). இவர் சிவகாசியில் நடந்த ஒருகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். கடந்த 14 வருடமாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் சிறைக்கு அருகே தோட்ட வேலைக்கு சென்றார். அவரை வார்டன்கள் 2 பேர் ...

மேலும் படிக்க »
Scroll To Top