Tag Archives: வேதாரண்யம்

வேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு

வேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு

சாதியவாதிகளாலும் மதத் தீவிரவாதிகளாலும் சமீப காலமாக நாகை மாவட்டம் குறிவைத்து தாக்கப்படுகிறது.இப்படிதான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு  கோயம்புத்தூர் சின்னா பின்னமாக ஆக்கப்பட்டது. தொழிற்சாலைகள் நிறைந்த, தற்சார்ப்பு கொண்ட மாவட்டமான கோயம்புத்தூர் இன்று மதத் தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்டது. அது போல நாகை மாவட்டத்தையும் மாற்றி விடுவார்களோ என்று அச்சம் எழுகிறது   கடந்த மாதம் . நாகை ...

மேலும் படிக்க »

கடல்சீற்றம் காரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

மேலும் படிக்க »

இன்னும் 48 மணி நேரத்திற்குள்ளாக தென்மேற்கு பருவமழை தொடங்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்னும் 48 மணி நேரத்திற்குள்ளாக தென்மேற்கு பருவமழை தொடங்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

cவில் இன்னும் 48 மணி நேரத்திற்குள்ளாக தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால் சென்னை மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை மைய இயக்குநர் ...

மேலும் படிக்க »

கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் மறியல்

கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் மறியல்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆதனூர் கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்து உடனடியாக சாக்கு கொடுத்து பணம் பட்டுவாடா செய்வதில்லை என கூறப்படுகிறது.   இதனால் ஆத்திரமடைந்த ஆதனூர் பகுதி விவசாயிகள் நெல் மூட்டைகளை சாலையில் வைத்து ஆதனூர் கடைவீதியில் ...

மேலும் படிக்க »

வேதாரண்யம் அருகே படகு மூலம் மீண்டும் பள்ளிக்கு சென்ற மாணவ–மாணவிகள்

வேதாரண்யம் அருகே படகு மூலம் மீண்டும் பள்ளிக்கு சென்ற மாணவ–மாணவிகள்

வேதாரண்யம் தாலுக்கா ஆதனூர் ஊராட்சியில் தரைப்பாலம் உடைந்து விட்டதால் ஆதனூரிலிருந்து பாலத்தை கடந்து செல்ல முடியாததால் 50–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுபட்டது. வேதாரண்யம் தாலுக்கா தகட்டூரிலிருந்து ஆதனூர் வழியாக மானங்கொண்டான் ஆற்றின் தண்ணீர் கலக்கிறது. ஆற்று தண்ணீர் வேகத்தால் கடந்த 12 –ந்தேதி ஆதனூர் தரைப்பாலம் சுமார் 20அடி தூரத்திற்கு உடைந்து விட்டது. பாலம் ...

மேலும் படிக்க »

மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் மூன்று பேர் கரை திரும்பவில்லை!

மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் மூன்று பேர் கரை திரும்பவில்லை!

மீன் பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கரை திரும்பவில்லை. புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன், ஜோதிமணி, காளிதாஸ் ஆகிய மீனவர்கள் 26 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். மறுநாளே கரை திரும்பியிருக்க வேண்டிய மீனவர்கள் இதுவரை வராததால், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதிகளில் நேற்றிரவு ...

மேலும் படிக்க »
Scroll To Top