Tag Archives: வேட்பாளர்

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் வந்தனா சவுகான்

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் வந்தனா சவுகான்

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் வந்தனா சவுகான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். , நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. தற்போது காலியாக இருக்கும் அந்த பதவிக்கு நடப்பு கூட்டத்தொடரில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தேர்தல் நாளை மறுநாள் (9–ந் தேதி) காலை 11 ...

மேலும் படிக்க »

குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார் ட்ரம்ப்

குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார் ட்ரம்ப்

கிளீவ்லாண்டில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு ட்ரம்ப்பை தனது வேட்பாளராக அங்கீகரித்தது. மாநாட்டில் பேசிய ட்ரம்ப் கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதில் தான் மிகுந்த பெருமை கொள்வதாகக் கூறினார். தேர்தலில் தான் வெற்றி பெறப்போவதாகக் கூறிய ட்ரம்ப், வாஷிங்டனில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவேன் என்று கூறினார். நவம்பர் தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக ...

மேலும் படிக்க »

மை மாற்றம்; ஆர்.கே.நகரில் 11 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும்: வசந்தி தேவி கோரிக்கை

மை மாற்றம்;  ஆர்.கே.நகரில்  11 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும்: வசந்தி தேவி கோரிக்கை

  மை மாற்றம் செய்யப்பட்டதால் சென்னை ஆர்.கே.நகரில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று அத்தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வசந்தி தேவி கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மாநகராட்சியின் 38-வது வார்டு, இசிஐ மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ...

மேலும் படிக்க »

எட்டாவது முறையாக அ.தி.மு.க. வேட்பாளர் மாற்றம்: கும்பகோணம் தொகுதியின் புதிய வேட்பாளராக ரத்னா போட்டி

எட்டாவது முறையாக அ.தி.மு.க. வேட்பாளர் மாற்றம்: கும்பகோணம் தொகுதியின் புதிய வேட்பாளராக ரத்னா போட்டி

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை எட்டாவது முறையாக அக்கட்சியின் தலைமை மாற்றியுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இருபது நாட்களே இருப்பதால் பிரச்சாரம் சூடுபிடித்து, வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. கட்சியினரிடையே ஏற்படும் அதிருப்தி மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மீதான புகார்களை தொடர்ந்து சில தொகுதிகளில் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் ...

மேலும் படிக்க »

வேட்பாளர்கள் தவறான தகவல் அளித்தால் 2 ஆண்டு சிறை: மத்திய அரசு பரிசீலனை

வேட்பாளர்கள் தவறான தகவல் அளித்தால் 2 ஆண்டு சிறை: மத்திய அரசு பரிசீலனை

தேர்தல் வேட்பு மனுக்களில் வேட்பாளர்கள் தவறான தகவல்களை அளித்தால் அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் திட்டத்தை மத்திய சட்டத்துறை பரிசீலித்து வருவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி தெரிவித்தார். “தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று நஸீம் ஜைதி பேசியதாவது: ...

மேலும் படிக்க »

தேர்தலில் வேட்பாளர்களை நிராகரிப்பதற்கானநோட்டா’வுக்கு சின்னம்: 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் அறிமுகம்

தேர்தலில் வேட்பாளர்களை நிராகரிப்பதற்கானநோட்டா’வுக்கு சின்னம்: 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் அறிமுகம்

தேர்தலில் வேட்பாளர்களை நிராகரிப்பதற்கான ‘நோட்டா’ பொத்தானுக்கு முதல் முறையாக தேர்தல் ஆணையம் சின்னம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வெளியிட்டுள்ளார். தேர்தலில் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத போது, ‘யாருக்கும் வாக்கு இல்லை’ (None Of The Above NOTA) என்ற பொத்தானை வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்த தேர்தல் ...

மேலும் படிக்க »

இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் ?

இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் ?

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான தேர்தல் தேதி அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது. இந்த தேர்தலில் அனைவரும் பயன்பெறும் வகையில் தகவல் தொழில்நுட்ப வசதிகளை முழுமையாக பயன்படுத்த தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி ...

மேலும் படிக்க »
Scroll To Top