Tag Archives: வெஸ்ட் இண்டீஸ்

20 ஓவர் ஆட்டம் ;வெஸ்ட் இண்டீஸ் அணியை போராடி விழ்த்தியது இந்திய அணி

20 ஓவர் ஆட்டம் ;வெஸ்ட் இண்டீஸ் அணியை போராடி விழ்த்தியது இந்திய அணி

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டம் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி ...

மேலும் படிக்க »

ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி   224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். சாஹல், ரிஷப் பந்த் நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், ஜடேஜா சேர்க்கப்பட்டனர். ரோகித் சர்மா (162), அம்பதி ராயுடு (100) ஆகியோரின் அபார சதத்தால் ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா 500 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’; ரஹானே சதம் அடித்தார்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா 500 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’; ரஹானே சதம் அடித்தார்

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளில் இந்திய வீரர்களின் ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீஸ் 196 ரன்களுக்கு ஆல் அவுட் – 5 விக்கெட்களை வீழ்த்தினார் அஸ்வின்

வெஸ்ட் இண்டீஸ் 196 ரன்களுக்கு ஆல் அவுட் – 5 விக்கெட்களை வீழ்த்தினார் அஸ்வின்

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்டில் இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கம்மின்ஸ் அறிமுக ...

மேலும் படிக்க »

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2-வது டெஸ்ட்: முரளி விஜய் வெளியேற்றம்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2-வது டெஸ்ட்: முரளி விஜய் வெளியேற்றம்

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆசியாவுக்கு வெளியே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்தியா ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ...

மேலும் படிக்க »

வெஸ்ட்இண்டீஸ் பயிற்சி ஆட்டம்: ரோகித் சர்மா, தவான் அபாரம் பதிவு

வெஸ்ட்இண்டீஸ் பயிற்சி ஆட்டம்: ரோகித் சர்மா, தவான் அபாரம் பதிவு

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி இன்டிகுவாவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது. அதன்படி இந்திய அணி வெஸ்ட் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய அணியைக் கண்டு பயப்படவில்லை: வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி கேப்டன் டெய்லர்

ஆஸ்திரேலிய அணியைக் கண்டு பயப்படவில்லை: வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி கேப்டன் டெய்லர்

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 உலக கோப்பை பெண்கள் இறுதி போட்டி நாளை கொல்கத்தா நகரின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் டெய்லர் கூறும்பொழுது “அவர்கள் (ஆஸ்திரேலிய அணி) 3 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளனர். எங்களிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.  நாங்கள் ...

மேலும் படிக்க »

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மேற்கிந்திய தீவுகள்!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மேற்கிந்திய தீவுகள்!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, இறுதி சுற்றுக்குள்  மேற்கிந்திய தீவுகள் அணி நுழைந்துள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் பலப்பரீட்சை நடத்தின. 20  ஓவர்களின் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வி

ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 399 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்களும் எடுத்தன. 179 ரன்கள் முன்னிலையுடன் 3-வது நாளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 65 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top