Tag Archives: வெற்றிமாறன்

வெற்றிமாறன்-தனுஷ் “வடசென்னை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

வெற்றிமாறன்-தனுஷ் “வடசென்னை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வடசென்னை. இந்த படத்தை தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், ...

மேலும் படிக்க »

‘வடசென்னை’ படப்பிடிப்புக்கு இடையே இடைவெளி ஏன் இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்

‘வடசென்னை’ படப்பிடிப்புக்கு இடையே இடைவெளி ஏன் இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்

      வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘வடசென்னை’ படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் படபிடிப்பு நிறுத்தப்பட்டது. தனுஷ்  தான் இயக்கும் ‘ப.பாண்டி’ மற்றும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் என்றும், தனுஷ்தான்  இதற்கான காரணம் என்று சொல்லப்பட்டது முதன் முறையாக ‘வடசென்னை’ படப்பிடிப்பில் தாமதம் ஏன் என்று ...

மேலும் படிக்க »

வாழ்க்கையின் ஆழத்தை வெளிப்படுத்தவே படமெடுக்கிறேன்: இயக்குநர் வெற்றிமாறன்.

வாழ்க்கையின் ஆழத்தை வெளிப்படுத்தவே படமெடுக்கிறேன்: இயக்குநர் வெற்றிமாறன்.

    மனித இயல்புகளை பண்படுத்தவும், வாழ்க்கையின் ஆழத்தை வெளிப்படுத்தவுமே திரைப்படம் எடுக்கிறேன் என்று தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார். பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 9-ஆவது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று அவர் கூறியது: காவல் துறையின் வன்மத்தை உண்மையான நிகழ்வுகளின் அடிப்படையில் வெளிப்படுத்தவே விசாரணை திரைப்படத்தை ...

மேலும் படிக்க »

வட சென்னை படத்தில் தனுஷுடன் இணையும் விஜய் சேதுபதி!

வட சென்னை படத்தில் தனுஷுடன் இணையும் விஜய் சேதுபதி!

தனுஷ் தயாரிப்பில் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மீண்டும் தனுஷுடன் இணைந்துள்ளார். இந்த முறை தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளார். அதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘வடசென்னை’ படத்தில்தான் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான ...

மேலும் படிக்க »

கேரம் விளையாட கற்றுக் கொள்ளும் தனுஷ்

கேரம் விளையாட கற்றுக் கொள்ளும் தனுஷ்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஜெயில் செட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனுஷ் திடீரென கேரம் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ‘வடசென்னை’ படத்தில் தனுஷ் கேரம் போர்டு விளையாடுவது போன்ற காட்சிகள் சில வருகின்றதாம். அதற்காக கேரம் பயிற்சியில் அவர் ...

மேலும் படிக்க »

நினைவேந்தலுக்கு இயக்குனர் ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் ஆதரவு!

நினைவேந்தலுக்கு இயக்குனர் ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் ஆதரவு!

தமிழீழ இனப்படுகொலையினை நினைவு கூறும் விதமாகவும், இனப்படுகொலைக்கான நீதியை கோரும் மற்றும் ஈழ விடுதலையே ஒரே இலக்கு என்ற கோரிக்கையினை உயர்த்தி பிடிக்கும் விதமாகவும் வருடாவருடம் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நினைவேந்தல் இந்த முறை தேர்தலின் காரணமாக கடைசி ஞாயிற்றுக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது. இனப்படுகொலைக்கான நீதியை கோரும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஆதரவு ...

மேலும் படிக்க »

தனுஷின் வட சென்னை படப்பிடிப்பு தேதி உறுதியானது – ரசிகர்கள் உற்சாகம்

தனுஷின் வட சென்னை படப்பிடிப்பு தேதி உறுதியானது – ரசிகர்கள் உற்சாகம்

வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி என்றாலே ரசிகர்களிடையே தனி வரவேற்பு இருக்கிறது. அவர்கள் கூட்டணியில் வந்த படங்கள் அனைத்தும் ஹிட் தான். இந்நிலையில் வெற்றிமாறன், தனுஷை வைத்து வட சென்னை படத்தை இயக்க இருப்பது நாம் அறிந்த விஷயம். ஆனால் இப்படம் எப்போது தொடங்கும் என்ற விவரங்கள் சரியாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் படம் வரும் ஜுன் ...

மேலும் படிக்க »

விசாரணையை தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த மிரட்டல் படைப்பு

விசாரணையை தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த மிரட்டல் படைப்பு

வெற்றிமாறன் இயக்கிய விசாரணை விமர்சனங்கள் ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும், தமிழ் சினிமாவிலேயே ஒரு மாற்று சிந்தனையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இவர் அடுத்து விவசாயிகளை பற்றி ஒரு படத்தை இயக்கவுள்ளாராம், இதற்காக ஷூஸ் ஆஃப் தி டெட் என்ற நாவலை படமாக்கவுள்ளாராம். இப்படம் வடசென்னை படத்திற்கு பிறகு தொடங்கும் என கூறப்படுகின்றது.

மேலும் படிக்க »

இது வெறும் அஜித், விஜய் படம் தான்.. விசாரணை குறித்து சாரு

இது வெறும் அஜித், விஜய் படம் தான்.. விசாரணை குறித்து சாரு

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்த வெற்றிமாறனின் விசாரணை படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இப்படம் குறித்து சமீபத்தில் திரைப்பிரபலங்கள் எழுத்தாளர்கள், ரசிகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடந்தது. இதில் பேசிய எழுத்தாளர் சாருநிவேதிதா ‘விசாரணை படத்தை நான் ஒரு மாற்று சினிமாவாக பார்க்க வில்லை, பார்க்கவும் முடியவில்லை. இப்படத்தில் இருக்கும் வன்முறை பல படங்களில் பார்த்தது என்று ...

மேலும் படிக்க »

தனுஷின் அவசரம், வடசென்னை வதந்திக்கு முற்று புள்ளி

தனுஷின் அவசரம், வடசென்னை வதந்திக்கு முற்று புள்ளி

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை படம் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. ஆனால், இப்படம் எப்போது தொடங்கும் என்று தான் எல்லோரின் எதிர்ப்பார்ப்பும். இப்படத்தில் ஜீவா, விஜய் சேதுபதி என பல நடிகர்களிடம் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் மே முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக வெற்றிமாறன் தரப்பு கூறியுள்ளது. மேலும், ...

மேலும் படிக்க »
Scroll To Top