Tag Archives: வெங்கையா நாயுடு

வெங்கையா நாயுடு வருகை மாணவர்கள் 20 மணிநேரத்துக்கு சிறைவைப்பு;புதுச்சேரியில் தொடரும் போராட்டம்!

வெங்கையா நாயுடு வருகை மாணவர்கள் 20 மணிநேரத்துக்கு சிறைவைப்பு;புதுச்சேரியில் தொடரும் போராட்டம்!

கல்விக் கட்டண உயர்வுக்காகப் போராடி வந்த புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவ, மாணவியர் 20 மணி நேரத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். பட்டமளிப்பு விழா அரங்குக்குள் கர்சீப்பைக்கூட போலீஸார் அனுமதிக்கவில்லை. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இதில் பங்கேற்றார். இதனால் பல்கலைக்கழகம் கடும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பல்கலைக்கழகம் ...

மேலும் படிக்க »

‘சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்’ பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு; ஆர்.எஸ்.எஸ் வருத்தம்

‘சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்’ பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு; ஆர்.எஸ்.எஸ் வருத்தம்

உணர்ச்சிவசப்பட்டு, சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் நமது நாட்டுக்கே அழிவு ஏற்படும் என்று RSS காரர்களுக்கு சொல்லவேண்டிய விஷயத்தை பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.. புதுவை மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இந்தவிழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.அவரது உரை மிக முக்கியமானதாக இருந்தது.அவர் மாணவர்களுக்கு சொன்ன ...

மேலும் படிக்க »

வெங்கையா நாயுடு பாரபட்சமாக செயல்படுகிறார்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

வெங்கையா நாயுடு பாரபட்சமாக செயல்படுகிறார்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, அவையில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டி, எதிர்கட்சிகள் அவருக்கு கடிதம் அனுப்பப் போவதாக கூறப்படுகிறது. மக்களவையின் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு இந்த முறை நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, 8 எதிர்கட்சித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து, பாரபட்ச நடவடிக்கை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியிருந்தனர். ...

மேலும் படிக்க »

மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் 6-வது நாளாக அமளி: மாநிலங்களவை 27-ந்தேதி வரை ஒத்திவைப்பு

மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் 6-வது நாளாக அமளி: மாநிலங்களவை 27-ந்தேதி வரை ஒத்திவைப்பு

குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மன்மோகன்சிங் மீது குற்றம் சாட்டி இருந்தார். குஜராத் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் பொது மோடி பாகிஸ்தான் தூதருடன் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார் என்று குற்றம் சாட்டினார். பாகிஸ்தானுடன் இணைந்து காங்கிரஸ் சதி திட்டம் தீட்டுவதாக கூறி இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ...

மேலும் படிக்க »

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் இன்று சென்னைக்கு வந்து இருக்கிறார்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் இன்று சென்னைக்கு வந்து இருக்கிறார்

  தமிழகத்தில் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வில் பிளவுகள் ஏற்பட்டதால், அரசு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளது. கடந்த 22–ந் தேதியன்று டி.டி.வி.தினகரனுடன் சேர்ந்துள்ள 19 எம்.எல்.ஏ.க்கள், கிண்டி ராஜ்பவனுக்குச் சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் தனித்தனியாக மனு கொடுத்தனர். பின்னர் அன்றே மும்பைக்கு ...

மேலும் படிக்க »

தொலைக்காட்சிகள் உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க தேவையில்லை: வெங்கையா நாயுடு தகவல்

தொலைக்காட்சிகள் உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க தேவையில்லை: வெங்கையா நாயுடு தகவல்

தலைநகர் புதுடெல்லியில்  நடைபெற்ற பொருளாதார நிபுணர்கள் மாநாடு-2016 இல் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது வெங்கையா நாயுடு பேசியதாவது:- பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை இந்த ...

மேலும் படிக்க »

போராளியான ஜெயலலிதா உடல்நலம் தேறி முதல் அமைச்சராக மக்கள் சேவையை தொடருவார்: வெங்கய்யா நாயுடு

போராளியான ஜெயலலிதா உடல்நலம் தேறி முதல் அமைச்சராக மக்கள் சேவையை தொடருவார்: வெங்கய்யா நாயுடு

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை மத்திய நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி வெங்கய்யா நாயுடு இன்று காலை சந்தித்தார். கவர்னருடன் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், தமிழக கவர்னரை சந்தித்தபின் வெங்கய்யா நாயுடு நிருபர்களுக்கு ...

மேலும் படிக்க »

வெங்கையா நாயுடு பற்றி குறை கூறிய நடிகர் பவன் கல்யாணுக்கு பா.ஜ.க கண்டனம்

வெங்கையா நாயுடு பற்றி குறை கூறிய நடிகர் பவன் கல்யாணுக்கு பா.ஜ.க கண்டனம்

வெங்கையா நாயுடு பற்றி குறை கூறிய நடிகர் பவன் கல்யாணுக்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவான போது, ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ள ஐதராபாத் நகரம் தெலுங்கானா மாநிலத்தின் அங்கமாகிவிட்டதால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை ஆந்திர மாநில ...

மேலும் படிக்க »

பா.ஜனதா மீது குற்றச்சாட்டு: ராகுல் காந்திக்கு வெங்கையா நாயுடு கடும் கண்டனம்

பா.ஜனதா மீது குற்றச்சாட்டு: ராகுல் காந்திக்கு வெங்கையா நாயுடு கடும் கண்டனம்

பா.ஜனதா மற்றும் சங்க் பரிவார் அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகளை கூறிய ராகுல் காந்திக்கு, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பா.ஜனதாவும், சங்க் பரிவார் அமைப்புகளும் நாட்டில் வேற்றுமையை விதைப்பதுடன், பிரிவினையை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார். இதற்கு ...

மேலும் படிக்க »

கேரள தலித் மாணவியின் குடும்பத்தினரை ராகுல் சந்திக்காதது காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால் தானே!

கேரள தலித் மாணவியின் குடும்பத்தினரை ராகுல் சந்திக்காதது காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால் தானே!

கேரள மாநிலம், பெரும்பாவூரில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சட்டக் கல்லூரி மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவிக்காதது ஏன்? என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். கேரளத்தில் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருச்சூர் மாவட்டத்தில் சனிக்கிழமை ...

மேலும் படிக்க »
Scroll To Top