Tag Archives: விஸ்வநாதன் ஆனந்த்

உலக துரித செஸ் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் வென்றார்

உலக துரித செஸ் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் வென்றார்

உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில்நே நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் பல முறை உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள் பெற்ற இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 9 வது சுற்றில் ஆனந்த் மேக்னஸ் கார்ல்சனை ...

மேலும் படிக்க »

நார்வே செஸ் போட்டி: 7-வது சுற்றில் ஆனந்த் டிரா

நார்வே செஸ் போட்டி: 7-வது சுற்றில் ஆனந்த் டிரா

10 வீரர்கள் இடையிலான ஷம்கிர் சர்வதேச செஸ் போட்டித் தொடர் நார்வேயில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று நடந்த 7-வது சுற்றில் நடந்த 5 ஆட்டங்களும் ‘டிரா’வில் முடிந்தன. இதில் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த்-லெவோன் ஆரோனியன் (அர்மேனியா) இடையிலான ஆட்டமும் அடங்கும். ஆனந்துக்கு இது 5-வது ‘டிரா’வாகும். 7-வது சுற்று ...

மேலும் படிக்க »

இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த். உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார்

இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த்.   உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார்

உலகின் முன்னணி செஸ் வீரர்கள் கலந்துகொள்ளும் நார்வே செஸ் போட்டியின் நான்காவது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தினார். நார்வே சாம்பியன் ஷிப் போட்டியில், பல்கேரியா, அர்மேனியா, நெதர்லாந்து, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் ...

மேலும் படிக்க »

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் கார்ல்சன்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் கார்ல்சன்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11-வது சுற்றில் இந்தியாவின் ஆனந்தை தோற்கடித்து நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார். நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மாக்னஸ் கார்ல்சன் (நார்வே)- முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து ...

மேலும் படிக்க »

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றே தீரவேண்டிய கட்டாயத்தில் விஸ்வநாதன் ஆனந்த்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றே தீரவேண்டிய கட்டாயத்தில் விஸ்வநாதன் ஆனந்த்!

இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் – நார்வே கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையேயான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 11-ஆவது சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் ஐந்தரை புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். ஆனந்த் நாலரை புள்ளிகளுடன் ...

மேலும் படிக்க »

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 10–வது சுற்று ஆட்டம் டிரா!

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 10–வது சுற்று ஆட்டம் டிரா!

ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வரும் உலக செஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மோதி வருகிறார்கள். 12 சுற்றுக்கொண்ட இப்போட்டியில் இதுவரை 10 சுற்றுகள் முடிந்துள்ளது. நேற்று நடந்த 10–வது சுற்று ‘டிரா’ ஆனது. இதன் முடிவில் கார்ல்சென் 5.5 புள்ளிகளும், ஆனந்த் 4.5 ...

மேலும் படிக்க »

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் ஆனந்த்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் ஆனந்த்

நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே)– 5 முறை சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) மோதும் உலக செஸ் சாம்பியன் போட்டி ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வருகிறது. 12 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் நேற்றுடன் 9 ரவுண்டு முடிந்து உள்ளது. இதன் முடிவில் கார்ல்சென் 5–4 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளார். ...

மேலும் படிக்க »

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: எட்டாவது சுற்று ஆட்டம் சமன்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: எட்டாவது சுற்று ஆட்டம் சமன்!

இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்- நார்வே கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையேயான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் எட்டாவது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்று வரும் இந்தத்தொடரில், எட்டாவது சுற்று ஆட்டத்தில், ஆனந்த் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். d 4 எனப்படும் ராஜாவுக்கு முன்னுள்ள ...

மேலும் படிக்க »

உலக செஸ் போட்டி: 7-வது சுற்று ஆட்டம் டிரா

உலக செஸ் போட்டி: 7-வது சுற்று ஆட்டம் டிரா

நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் (நார்வே)- விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வருகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் யார் முதலில் 6.5 புள்ளியை எட்டுகிறார்களோ அவர்களுக்கு சாம்பியன் பட்டம் கிடைக்கும். இதில் முதலாவது, 4-வது, 5-வது சுற்றுகள் டிராவில் முடிந்தன. 3-வது ...

மேலும் படிக்க »

உலக செஸ் சாம்பியன்ஷிப்: ஆனந்த்-கார்ல்சன் இடையேயான ஆட்டம் டிரா!

உலக செஸ் சாம்பியன்ஷிப்: ஆனந்த்-கார்ல்சன் இடையேயான ஆட்டம் டிரா!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆனந்த்-கார்ல்சன் இடையிலான 4-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது. நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் (நார்வே)- முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வருகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்று ‘டிரா’ ஆனது. ...

மேலும் படிக்க »
Scroll To Top