Tag Archives: விஷால்

இந்த வாய்ப்பையும் சரத்குமாரிடமிருந்து பறித்துவிட்டார் விஷால்

இந்த வாய்ப்பையும் சரத்குமாரிடமிருந்து பறித்துவிட்டார் விஷால்

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியை விஷால் அணி தோற்கடித்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து சரத்குமார், நடிகர் சங்க பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகினார். இதை தொடர்ந்து சரத்குமார் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. இதன் வேலைகளில் மிஷ்கின் பிஸியாக இருந்தார். ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி சரத்குமார் இந்த படத்தில் ...

மேலும் படிக்க »

சூர்யா, விஷால் செய்தது நியாயமா- இயக்குனர்கள் மனதை காயப்படுத்தலாமா?

சூர்யா, விஷால் செய்தது நியாயமா- இயக்குனர்கள் மனதை காயப்படுத்தலாமா?

நடிகர் சங்க தேர்தலில் சூர்யா வெளிப்படையாகவே விஷால் அணிக்கு தான் ஆதரவு தந்தார். சூர்யாவின் தம்பி கார்த்தியும் விஷால் அணியில் தான் இருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் சண்டக்கோழி-2 படம் ட்ராப் ஆனதாக விஷால் கூறினார். ஆனால், இதில் எந்த தவறும் இல்லை, ஆனால், படக்குழு எந்த வேலையும் செய்யாமல் இருக்கின்றது என்பது போல் ...

மேலும் படிக்க »

விஷால் படத்தை லிங்குசாமி கைவிட்டதற்கு காரணம் இதுதானா?

விஷால் படத்தை லிங்குசாமி கைவிட்டதற்கு காரணம் இதுதானா?

இன்று தான் லிங்குசாமி, விஷால் கூட்டணியில் தயாராக இருந்த சண்டக்கோழி 2 படம் கைவிடப்பட்டது என்ற தகவலை கூறினோம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அல்லு அர்ஜுனைநாயகனாக வைத்து ஒரு படம் இயக்க முடிவு செய்துள்ளாராம்.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தமிழ் பதிப்பை தயாரிக்க, தெலுங்கு பொறுத்த வரை அல்லு அர்விந்த் கவனிக்க இருக்கிறார். ...

மேலும் படிக்க »

மீண்டும் விஜய்யுடன் மோதவிருக்கும் விஷால்

மீண்டும் விஜய்யுடன் மோதவிருக்கும் விஷால்

விஷால் கிட்டத்தட்ட விஜய் பாணியிலேயே தான் சில நாட்களாக பயணிக்கின்றார். இதற்கு முக்கிய காரணம் இவர் தீவிர விஜய் ரசிகர் என்பதே. ஆனால், தொடர்ந்து இவர் விஜய்யின் படங்களுடனே தன் படத்தை மோதவிடுகிறார். ஏற்கனவே போக்கிரி-தாமிரபரணி, கத்தி-பூஜை என இருமுறை மோதி விட்டார். தற்போது 3வது முறையாக தெறி படத்துடன் தன் மருது படத்தை களம் ...

மேலும் படிக்க »

கதகளி படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கமா?

கதகளி படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கமா?

பொங்கலுக்கு வெளியான விஷாலின் கதகளி படத்தில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வசனங்கள் உள்ளனவாம். அது தொடர்பான காட்சியை நீக்க வேண்டும் என்று கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் கே.பி.மணி பாபா என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். அவர்கள் விஷாலிடமும் வேண்டுகோள் விடுத்ததால், விஷால் தானாகவே முன்வந்து முயற்சி மேற்கொண்டதால் தணிக்கை அதிகாரிகளும் சர்ச்சை காட்சியை நீக்க ஒப்புக்கொண்டனர். ...

மேலும் படிக்க »

மீண்டும் நிரூபித்த நடிகர் விஷால்

மீண்டும் நிரூபித்த நடிகர் விஷால்

ஏற்கெனவே காரைக்குடியில் திருட்டு டிவிடி விற்கப்பட்டதை கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தார் நடிகர் விஷால். தற்போது அதேபோல் பெங்களூரில் திருட்டு டிவிடிக்களை கண்டுபிடித்துள்ளார். கதகளி படம் கடந்த 14ம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட திரையரங்கில் இருந்து திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டதை விஷால் ஆதாரபூர்வமாக கண்டுபிடித்துள்ளார். இதனை அவரே தனது டுவிட்டர் ...

மேலும் படிக்க »

விஷாலை புகழ்ந்த ராதாரவி? திடுக்கிடும் திருப்பம் – புகைப்படம் உள்ளே

விஷாலை புகழ்ந்த ராதாரவி? திடுக்கிடும் திருப்பம் – புகைப்படம் உள்ளே

நடிகர் சங்க தேர்தலின் போது விஷால்-ராதாரவி இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி பேசினார்கள் என்பது நாடறிந்த விஷயம். இந்நிலையில்மருது படத்தில் விஷாலுடன், ராதாரவி இணைந்து நடித்து வருகின்றார். இதில் இவரும் வில்லன் வேடம் இல்லையாம், விஷாலை புகழ்ந்து பேசுவது போல் ஒரு கதாபாத்திரமாம். இந்த காட்சியை சமீபத்தில் எடுத்துள்ளார்கள். ராதாரவியும் தயங்காமல் அந்த காட்சியை நடித்துக்கொடுத்துள்ளார். ...

மேலும் படிக்க »

விஷாலை கண்டு கடையடைப்பு செய்த மக்கள்

விஷாலை கண்டு கடையடைப்பு செய்த மக்கள்

திருட்டு விசிடிக்கெதிராக குரல் கொடுத்த நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் அதிரடியாக களத்தில் இறங்கி பல திருட்டு விசிடிக்களையும் கைப்பற்றி இருந்தார். மருது படப்பிடிப்புக்காக விஷால் ராஜபாளையத்துக்கு சென்றபோது, அங்கு திருட்டு வி.சி.டி கடையை மூடியிருக்கிறார்கள். இதுகுறித்து விஷாலிடம் கேட்டபோது, படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு திருட்டு விசிடி கடை கூட இல்லை, மூடிவிட்டார்கள் என்கிறார்கள். கேபிள் ...

மேலும் படிக்க »

SUMO பறக்கும் காட்சியை வைத்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலளித்த விஷால்

SUMO பறக்கும் காட்சியை வைத்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலளித்த விஷால்

விஷால் நடிப்பில் இந்த பொங்கலுக்கு கதகளி படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் இவர் பிஸியாக இருக்கின்றார். இந்நிலையில் இவரின் ஆம்பள படத்தில் SUMOவில் நீங்கள் பறப்பது போல் ஒரு காட்சி உள்ளதே, அதை பலரும் கிண்டல் செய்தார்கள் நீங்கள் இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு அவர் ‘இதில் எந்த தவறும் ...

மேலும் படிக்க »

விஷால் சொல்லும் கதகளி யில் உள்ள ரகசியம்

விஷால் சொல்லும் கதகளி யில் உள்ள ரகசியம்

இந்த பொங்கலுக்கு விஷால் நடிப்பில் பண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கதகளி படம் வெளியாகிறது. இந்நிலையில் படத்தை பற்றி சினிமா வட்டாரத்தில் விசாரித்த போது கண்டிப்பாக விஷாலுக்கு சரி , பண்டிராஜ்க்கும் சரி ஒரு சவாலான படமாக இப்படம் அமைந்தது, இப்படத்தின் திரைக்கதையில் ஒரு தேடலை உருவாக்கியுள்ளனர். அந்த தேடல் ரசிகர்களையும் தேட வைத்து விட்டால் படம் ...

மேலும் படிக்க »
Scroll To Top