Tag Archives: விஷால்

அத்தனை ஆதரவு தந்த வடிவேலு கிரிக்கெட் போட்டிக்கு வராதது ஏன்? அதிர்ச்சி தகவல்

அத்தனை ஆதரவு தந்த வடிவேலு கிரிக்கெட் போட்டிக்கு வராதது ஏன்? அதிர்ச்சி தகவல்

நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது.விஷால், வந்திருந்த அனைவருக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்தார். இந்நிலையில் இப்போட்டி குறித்து பேச்சு ஆரம்பித்த காலத்திலிருந்தேவடிவேலு, விஷாலுடன் இணைந்து பல பணிகளை செய்தார். அணிகள் அறிமுக நிகழ்ச்சியில் கூட மேடையில் தோன்றி கலகலப்பாக்கினார். ஆனால், கடைசி நேரத்தில் வடிவேலு போட்டிக்கு வரவில்லை. என்ன என்று ...

மேலும் படிக்க »

விஷாலுடன் நடிக்க இத்தனை கோடி கேட்டாரா இந்த நாயகி?

விஷாலுடன் நடிக்க இத்தனை கோடி கேட்டாரா இந்த நாயகி?

பிசாசு படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். துப்பறிவாளன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அஞ்சாதே, சித்திரம் பேசுதடி பாணியில் கிரைம் திரில்லராக உருவாக இருக்கிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்க இருக்கிறார் என சொல்லப்பட்டது. தற்போது இப்படத்தில் நடிக்க ராகுல் பிரீத் சிங் ...

மேலும் படிக்க »

நானே அஜித் சாரிடம் பேசுகிறேன்- விஷால் உருக்கம்

நானே அஜித் சாரிடம் பேசுகிறேன்- விஷால் உருக்கம்

நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், ஒரு சிலர் வேண்டுமென்றே அஜித் புறக்கணிக்கின்றார், விஷால், அஜித்தை பற்றி தவறாக பேசுகிறார் என கிளப்பிவிட்டனர். இதனால், அஜித் ரசிகர்கள் கோபமாக சமூக வலைத்தளங்களில் நடிகர் சங்கம் நடத்தும் கிரிக்கெட் போட்டி குறித்து கருத்துக்களை கூறினர். விஷாலை தாக்கியும் பேசினர். ஆனால், இத்தனை ...

மேலும் படிக்க »

அஜித்தை மறைமுகமாக தாக்கிய விஷால்- தொடங்கிய மோதல்

அஜித்தை மறைமுகமாக தாக்கிய விஷால்- தொடங்கிய மோதல்

அஜித் நடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு வரமாட்டேன் என கூறியதாக நம் தளத்தில் வெளியிட்டு இருந்தோம். தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு செய்தி வந்துள்ளது. விஷால் தரப்பில் இருந்து இன்று ஒரு தகவல் வந்தது. இதில் ‘நடிகர் சங்க கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைகோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ...

மேலும் படிக்க »

விஷாலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் உருவாக்கிய நபர்..!

விஷாலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் உருவாக்கிய நபர்..!

விஷால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தின் செயலாளராக இருந்து வருகிறார். நடிகர் சங்க பொறுப்பு ஏற்றதில் இருந்தே பல நல்ல காரியங்களை அனைவருக்கும் செய்து வருகிறார். இந்த நிலையில் விஷாலுக்கு யாரோ ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதை வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த போஸ்டர் வைரலாக பரவி ...

மேலும் படிக்க »

முடிஞ்சா செய்யுங்க பாப்போம் – விஷால் சவால்

முடிஞ்சா செய்யுங்க பாப்போம் – விஷால் சவால்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் மார்ச் 20ம் தேதி நடந்தது. பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்கத்துக்கு பாடுபட்ட ஜே.கே. ரித்திஷை மேடையேற்றவில்லை என்று அவருடைய ஆதரவாளர்கள் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் துணைத்தலைவர் பொன்வண்ணன் பல செய்திகள் வந்தன. இந்நிலையில் இதுகுறித்து விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ...

மேலும் படிக்க »

விஷால்-சிம்பு இடையே முற்றிய மோதல்?

விஷால்-சிம்பு இடையே முற்றிய மோதல்?

நடிகர் சங்க தேர்தலின் போதே விஷால்-சிம்பு இருவரும் மோதிக்கொண்டது அனைவரும் அறிந்ததே. தற்போது மீண்டும் இவர்கள் ஒரு படத்தை வைத்துக்கொண்டு மோதி வருகின்றனர். இதை நாம் நேற்றே கூறியிருந்தோம். தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் ரீமேக்கில் சிம்பு நடிக்கப்போவதாக கூறப்பட்டது, மேலும் இதை மைக்கல் ராயப்பன் தயாரிப்பதாகாவும் கூறப்பட்டது. இதே படத்தின் ...

மேலும் படிக்க »

மறுபடியும் சிம்புவுடன் மோதும் விஷால்?

மறுபடியும் சிம்புவுடன் மோதும் விஷால்?

தமிழ், தெலுங்கு படங்கள் வேறொரு மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒரு விஷயம். கொரடலா சிவாஇயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற படம் டெம்பர். தற்போது இந்த வெற்றி படத்தின் ரீமேக்கில் விஷால் நடிப்பதாக உறுதியாகியுள்ளது. அனல் அரசு இயக்கயிருக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் தாகூர் மது தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் ...

மேலும் படிக்க »

டிடெக்டிவாக மாறிய விஷால்

டிடெக்டிவாக மாறிய விஷால்

விஷால் மிகவும் எதிர்பார்த்த சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த அவர் சண்டக்கோழி படத்திற்கு ஒதுக்கியிருந்த தேதிகளை, இயக்குனர் மிஷ்கினுக்கு கொடுத்துவிட்டார். இந்த படத்தின் பூஜை இன்று காலை நடந்தது. “துப்பறிவாளன்” என பெயரிடப்பட்டுள்ளதால், விஷால் டிடெக்டிவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஷால் சமீபத்தில் தான் ...

மேலும் படிக்க »

இதை தட்டிக்கேளுங்கள்- விஷாலிடம் வெங்கட் பிரபு முறையீடு

இதை தட்டிக்கேளுங்கள்- விஷாலிடம் வெங்கட் பிரபு முறையீடு

சென்னை-28, மங்காத்தா, மாஸ் ஆகிய படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு. இவர் அடுத்து சென்னை-28 இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். ஆனால், அதற்குள் திருட்டு விசிடி ரெடி செய்பவர்கள் இப்படத்திற்கு லிங்க் ரெடி செய்து விட்டனர். இதனால், அதிர்ந்த வெங்கட் பிரபு, விஷாலிடம் முறையிட்டார். அதற்கு விஷால் இது என்னால் மட்டும் சாத்தியமில்லை, அனைவரும் இணைந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top