Tag Archives: விஷால்

24 படத்திற்கு நடந்த கொடுமை இனி நடக்க விட மாட்டேன்- விஷால் அதிரடி

24 படத்திற்கு நடந்த கொடுமை இனி நடக்க விட மாட்டேன்- விஷால் அதிரடி

நடிகர் சங்க பொறுப்பை எல்லாம் சிறப்பாக செய்து வருகிறார் விஷால். எந்த ஒரு சர்ச்சைக்கும் நிதானமாகவும், தெளிவாகவும் பதில் கூறுகிறார். இந்நிலையில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ‘24 படத்திற்கு திருட்டு விசிடி வந்துவிட்டது, ஆனால் இதுவரை யாரும் எந்த ஒரு தடுப்பு முயற்சியும் எடுக்கவில்லை. மருது படத்திற்கு நான் வழக்கம் போல் களத்தில் இறங்குவேன், ...

மேலும் படிக்க »

உச்சக்கட்ட அதிருப்தியில் விஷால்- இதற்கு என்ன தான் முடிவு?

உச்சக்கட்ட அதிருப்தியில் விஷால்- இதற்கு என்ன தான் முடிவு?

விஷால் நடிகர் சங்கத்தில் பதவியேற்ற பின் பல அதிரடி திட்டங்களை எடுத்து வருகிறார். இந்த திட்டங்களின் மூலம் பலரும் பயன் பெறுகிறார்கள். இந்நிலையில் தற்போது இவர் அடுத்து மருது படத்தின் ரிலிஸில் பிஸியாகவுள்ளார். இப்படம் மே மாதம் 20ம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஆனால், இவர் நடித்த மதகஜராஜா பல ரிலிஸ் தேதி அறிவித்து, இந்த ...

மேலும் படிக்க »

அரசியல் குறித்த கேள்விக்கு ‘நல்லா இருக்கு நியாயம் சீலைல போச்சாம் சாயம்’: வடிவேலு பதில்

அரசியல் குறித்த கேள்விக்கு ‘நல்லா இருக்கு நியாயம் சீலைல போச்சாம் சாயம்’: வடிவேலு பதில்

அரசியல் குறித்த கேள்விக்கு ‘அதெல்லாம் நமக்கு எதுக்கு.. விட்டுருங்க’ என்று நடிகர் வடிவேலு பதிலளித்தார். சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் ‘கத்தி சண்டை’ படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் தமன்னா தவிர மற்றவர்கள் கலந்துகொண்டார்கள். பூஜை முடிந்ததும் படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது வடிவேலுவிடம் ...

மேலும் படிக்க »

சிம்பு என் சகோதரர், அவரை மிகவும் மதிக்கின்றேன் விஷால் உருக்கமான பதில்

சிம்பு என் சகோதரர், அவரை மிகவும் மதிக்கின்றேன் விஷால் உருக்கமான பதில்

நடிகர் சங்க கிரிக்கெட் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிம்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சிம்பு சில நாட்களுக்கு முன் நடிகர் சங்கத்திலிருந்து வெளியேறுவதாக கூறினார். இந்நிலையில் விஷால் இதுக்குறித்து, ‘சிம்பு நான் மிகவும் மதிக்கின்றேன், அவரின் தனிப்பட்ட கருத்து இது, ஆனால், உடனே எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. மேலும், சிம்புவை என் சகோதரர் ...

மேலும் படிக்க »

விஷால் படத்தால் கொண்டாட்டத்தில் உதயநிதி

விஷால் படத்தால் கொண்டாட்டத்தில் உதயநிதி

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி என பலர் நடித்திருந்த படம் மதகஜ ராஜா. 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக இப்படம் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் பல காரணங்களால் படம் வெளியாகாமலேயே இருந்தது. இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 29ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. தற்போது மீண்டும் படம் ...

மேலும் படிக்க »

சிம்புவுடன் மோதலில் இறங்கிய விஷால்

சிம்புவுடன் மோதலில் இறங்கிய விஷால்

நடிகர் சங்க தேர்தலிலேயே சிம்புவும், விஷாலும் எதிரும் புதிருமாக இருந்தனர். இந்நிலையில் விஷால் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் சங்க கட்டிடத்திற்காக கிரிக்கெட் போட்டி நடத்தினார். இதுக்குறித்து சிம்பு சர்ச்சையான கருத்தை கூறி சங்கத்திலிருந்து வெளியேறுவதாக கூறினார். இதை தொடர்ந்து மீண்டும் இவர்களுக்குள் ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை தொழில்முறை மோதல், சிம்பு ...

மேலும் படிக்க »

எங்களை மன்னித்துவிடுங்கள்- விஷாலின் உருக்கமான கடிதம்

எங்களை மன்னித்துவிடுங்கள்- விஷாலின் உருக்கமான கடிதம்

விஷால் நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்ற பின் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அவர் சொன்னது போலவே நடிகர் சங்க கடனை அடைத்தார். அதுமட்டுமில்லாமல் ரூ 8 கோடி சங்கத்தில் தற்போது இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சங்க கிரிக்கெட்டிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். இதில் குறிப்பாக ‘எங்களால் முடிந்த ...

மேலும் படிக்க »

என்னை பற்றியா பேசுகிறீர்கள்- விஷால் எடுத்த அதிரடி முடிவு

என்னை பற்றியா பேசுகிறீர்கள்- விஷால் எடுத்த அதிரடி முடிவு

அஜித் ரசிகர்கள் சில நாட்களாகவே விஷால் குறித்து தவறான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். விஷால் எந்த ஒரு இடத்திலும் அஜித் பற்றி தவறாக பேசவில்லை. அப்படியிருக்க யாரோ கிளப்பிவிடும் வதந்தியால் இந்த பிரச்சனைகள் உருவாகி, விஷால் மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விஷால் ரசிகர் மன்றத்தில் சார்பாக, இனி இப்படி அவதூறு பரப்பினால், ...

மேலும் படிக்க »

விஷால் செய்தி அஜித் காதுக்கு சென்றது- தல கூறிய அதிரடி பதில்

விஷால் செய்தி அஜித் காதுக்கு சென்றது- தல கூறிய அதிரடி பதில்

விஷால் சமீபத்தில் நடிகர் சங்க கட்டிடத்திற்காக கிரிக்கெட் போட்டியை நடத்தினார். இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர். நடிகர் அஜித் இதில் முதலிலேயே கலந்துக்கொள்ளவில்லை என கூறிவிட்டார், இந்நிலையில் போட்டி முடிந்து நடந்த பார்டியில் விஷால், அஜித் பாடலை நிறுத்தச்சொன்னார் என ஒரு வதந்தி பரவ, விஷாலே அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என முற்று புள்ளி ...

மேலும் படிக்க »

அஜித் மேல் இருந்த கோபத்தை வெளிக்காட்டிய விஷால்

அஜித் மேல் இருந்த கோபத்தை வெளிக்காட்டிய விஷால்

நட்சத்திர கிரிக்கெட் போட்டி மிகவும் அழகாக நடந்து முடிந்தது. இப்போட்டி முடிந்த பிறகு நடிகர்களுக்காக ஒரு ஓட்டலில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பார்ட்டியில் விஷால் உள்பட பல நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் பல நடிகர்களின் ஹிட் பாடல்கள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் ‘அதாரு அதாரு உதாரு ...

மேலும் படிக்க »
Scroll To Top