Tag Archives: விஷால்

விஷாலுக்கு ஜோடி மஞ்சிமா மோகன்?

விஷாலுக்கு ஜோடி மஞ்சிமா மோகன்?

விஷால் அடுத்ததாக லிங்குசாமி இயக்கவுள்ள ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் நாயகியான மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த செய்தியை மஞ்சிமாமோகன் தற்போது மறுத்துள்ளார். ‘சண்டக்கோழி 2’ படத்தில் ...

மேலும் படிக்க »

விஷாலுக்கு பலத்த அடி- அதிர்ச்சியில் திரையுலகம்

விஷாலுக்கு பலத்த அடி- அதிர்ச்சியில் திரையுலகம்

விஷால் கடந்த சில நாட்களாகவே பல அதிரடி திட்டங்களை செய்து வருகிறார். இதில் குறிப்பாக திருட்டு விசிடிக்கு எதிராக களத்தில் இறங்கி போராடுகிறார். இந்நிலையில் இவர் நடித்து வரும் கத்திச்சண்டை படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின் போது விஷாலுக்கு தோல்பட்டையில் பலத்த அடி விழுந்துள்ளது. வலி தாங்க முடியாமல் விஷால் துடிக்க, உடனே அருகில் இருந்த தனியார் ...

மேலும் படிக்க »

பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய மருது, 24- வசூல் முழுவிவரம்

பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய மருது, 24- வசூல் முழுவிவரம்

விஷால் நடிப்பில் கடந்த வாரம் மருது படம் திரைக்கு வந்தது. இப்படம் கிராமத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் மருது வெளிவந்த 3 நாட்களில் ரூ 83 லட்சம் வசூல் செய்துள்ளது. ஹாலிவுட் படமான எக்ஸ்.மேன் ரூ 48 லட்சம், தெலுங்கு படமானப்ரம்மோற்சவம் ரூ ...

மேலும் படிக்க »

மாஸ் ஹீரோ இப்படி செய்யலாமா? விஷாலை கிண்டல் செய்த வரலட்சுமி

மாஸ் ஹீரோ இப்படி செய்யலாமா? விஷாலை கிண்டல் செய்த வரலட்சுமி

விஷால், வரலட்சுமி இருவருமே நல்ல நண்பர்கள். தாரை தப்பட்டை படம் பார்த்துவிட்டு வரலட்சுமியை மனம் திறந்து பாராட்டினார் விஷால். அதேபோல் தற்போது மருது படத்தை பார்த்த வரலட்சுமி ‘மருது படம் சூப்பர் ஹிட், ஆனால் ஒரு மாஸ் ஹீரோ செய்வதை நீங்களே பாருங்கள்’ என டுவிட் செய்தார். இதில் விஷால் குழந்தைகள் வரையும் பொம்மை படங்களில் ...

மேலும் படிக்க »

மருது – விமர்சனம்

மருது – விமர்சனம்

விஷால் சமீப காலமாக சீவிவிட்ட காளையின் கொம்பு போல் கூராக உள்ளார். நடிகர் சங்க வெற்றி, திருட்டு விசிடி அதிரடி முடிவு என பம்பரமாக சுழலும் இவருக்கு படத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரம் அமைந்தால் எப்படியிருக்கும்?. அப்படி ஒரு கதாபாத்திரத்தை குட்டிபுலி, கொம்பன் வெற்றிகளை தொடர்ந்து முத்தையா விஷாலுக்காக ரெடி செய்துள்ள படம் தான்மருது. கதைக்களம் ...

மேலும் படிக்க »

அவரெல்லாம் மனுஷனே கிடையாது- விஷால் கருத்து

அவரெல்லாம் மனுஷனே கிடையாது- விஷால் கருத்து

விஷால் எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் நடிப்பில் இந்த வாரம் மருது படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, முத்தையாபடத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு இசை டி.இமான். இந்நிலையில் விஷால் ஒரு பேட்டியில் ‘எப்போதும் படத்தில் என் கதாபாத்திரத்தை போன்றே, வில்லன் கதாபாத்திரமும் அமைய வேண்டும் என்று ...

மேலும் படிக்க »

விஷால் ஆர்யாவால் வாக்குசாவடியில் பரபரப்பு

விஷால் ஆர்யாவால் வாக்குசாவடியில் பரபரப்பு

பிரபல நடிகர் விஷால், ஆர்யா இருவரும் ஒன்றாக இணைந்து சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்தனர். சரியாக 11 மணிக்கு அவர்கள் வர பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். உடனடியாக காவல்துறையினர் இரண்டு பேரையும் பாதுகாப்பாக வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, புகைப்படக்காரர்கள் விஷாலையும், ஆர்யாவையும் படம் எடுக்க முயன்றபோது ...

மேலும் படிக்க »

ரூ. 570 கோடிக்கு பிளான் போட்ட விஷால்

ரூ. 570 கோடிக்கு பிளான் போட்ட விஷால்

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. ஒருபுறம் பறக்கும் படையினர் இரவு பகலாக செயல்பட்டு கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் இன்று ரூ.570 கோடி முறையான டாக்குமெண்டுக்கள் இல்லாமல் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த 570 கோடி ரூபாயை வைத்து ...

மேலும் படிக்க »

விஜய்க்கு விஷால் செய்த உதவி

விஜய்க்கு விஷால் செய்த உதவி

விஷால் தற்போது திருட்டு விசிடியை ஒழிப்பதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். பெங்களூரிலிருந்து சென்னை வந்த தனியார் சொகுசு பேருந்தில் ‘விஜய்யின் தெறி’ படம் திரையிடப்பட்டதாக, விஷால் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசாரும் அப்பேருந்தின் ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் பேருந்தில் இருந்த பல புதிய திரைப்பட ...

மேலும் படிக்க »

2016ல் இதுவரை வந்த படங்களில் கலக்கிய, சொதப்பிய படங்கள் எது? ஒரு பார்வை

2016ல் இதுவரை வந்த படங்களில் கலக்கிய, சொதப்பிய படங்கள் எது? ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வருகிறது. இதில் ஹிட் என்று எடுத்து பார்த்தால் 10 படங்கள் கூட இருக்காது. அந்த வகையில் இந்த வருடம் இன்னும் அரை ஆண்டு கூட முடியவில்லை. அதற்குள் கிட்டத்தட்ட 75 படங்கள் வந்துவிட்டது, இதில் ஹிட் என்று பார்த்தால் வழக்கம் போல் கேள்விகுறி தான் முன் வருகிறது. இதில் ...

மேலும் படிக்க »
Scroll To Top