Tag Archives: விஷால்

தீபாவளி ரேசில் களமிறங்கும் கமல், விஜய், விக்ரம், தனுஷ், விஷால்!

தீபாவளி ரேசில் களமிறங்கும் கமல், விஜய், விக்ரம், தனுஷ், விஷால்!

தீபாவளிக்கு உத்தமவில்லன், கத்தி, ஐ, பூஜை, அனேகன் ஆகிய ஐந்து பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. முன்னணி நடிகர்கள் இப்படங்களில் நடித்துள்ளதால் தியேட்டர்கள் ஒதுக்கும் பணி இப்போதே துவங்கி உள்ளது. ‘உத்தமவில்லன்’ படத்தில் கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளனர். ஜெயராமும் முக்கிய கேரக்டரில் வருகிறார். ...

மேலும் படிக்க »

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – விமர்சனம்!

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – விமர்சனம்!

கருங்குரங்கு காண்டா மிருகத்தை பெற்று போட்ட மாதிரி, கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து சினிமா பிரசவம்தான். ஆ.கோ க்களின் அதிகரிப்பு, ஒலக சினிமாவிலிருந்து உருவல் எல்லாம் சேர்ந்து பார்த்திபனை கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் வீச வைத்திருக்கிறது. நல்ல சினிமாவை நேசித்து தோற்கிற எவருக்கும் வருகிற எரிச்சல்தான் அது என்றாலும், இந்த கல்லை ஏதோ மாணிக்க கல்லாக நினைத்து ...

மேலும் படிக்க »

சுந்தர்.சி- விஷால் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது!

சுந்தர்.சி- விஷால் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது!

‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்குப் பிறகு விஷால், ஹரியுடன் இணைந்து ‘பூஜை’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிப்பதாக செய்திகள் வந்தது. இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பது ...

மேலும் படிக்க »

விஷாலுடன் ஜோடி சேரும் ஹன்சிகா!

விஷாலுடன் ஜோடி சேரும் ஹன்சிகா!

‘அரண்மனை’ படத்தினைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஹன்சிகா சுந்தர்.சி இயக்கத்தில் வினய், சந்தானம், ஹன்சிகா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘அரண்மனை’. இப்படத்திற்காக கிராபிக்ஸ் பணிகள் தற்போது படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, விஷால் நடிக்கவிருக்கும் படத்தினை இயக்கவிருக்கிறார் ...

மேலும் படிக்க »

விஷால் – ஹரி கூட்டணியில் இணையும் ‘புரோட்டா’ சூரி!

விஷால் – ஹரி கூட்டணியில் இணையும் ‘புரோட்டா’ சூரி!

இயக்குநர் ஹரி விஷாலை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘புரோட்டா’ சூரியை காமெடியனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். ‘தாமிரபரணி’ படத்திற்கு பிறகு நடிகர் விஷால் மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணையும் படம்தான் ‘பூஜை’. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மேலும் சத்யராஜ்,ராதிகா, ஜெயபிரகாஷ் என பலர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 11-ல் போட்டி கோதாவில் குதிக்கும் விஷால்-வடிவேலு!

ஏப்ரல் 11-ல் போட்டி கோதாவில் குதிக்கும் விஷால்-வடிவேலு!

விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ மற்றும் வடிவேலுவின் ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்’ ஆகிய இரு படங்களுமே வருகிற ஏப்ரல் 11-ந்தேதி திரைக்கு வர உள்ளது. முன்னதாக ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்’ படம் ஏப்ரல் 11-ந்தேதி திரைக்கு வரயிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதோடு, அப்படத்தின் ஆடியோவும வெளியிடப்பட்டு விட்டதால், ரசிகர்களும் அந்த தேதியில் படம் திரைக்கு வந்து ...

மேலும் படிக்க »

விஷால்-ஹரி-ஸ்ருதிஹாசன் இணையும் பூஜை!

‘தாமிரபரணி’ படத்தினைத் தொடர்ந்து விஷால் – ஹரி இணையும் படத்திற்கு ‘பூஜை’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். விஷால், லட்சுமி மேனன் நடித்துள்ள ‘நான் சிகப்பு மனிதன்’ ஏப்ரல் மாதம் 11ம் தேதி வெளிவர இருக்கிறது. அன்றையே தினமே ‘பூஜை’ படத்தின் பூஜை நடைபெற இருக்கிறது. இப்படத்தினையும் விஷாலே தயாரிக்க இருக்கிறார். விஷாலுக்கு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ...

மேலும் படிக்க »

10 மணி நேரம் என்னை தண்ணீரில் மிதக்க வைத்து விட்டார் இயக்குநர் திரு: லட்சுமி மேனன்!

10 மணி நேரம் என்னை தண்ணீரில் மிதக்க வைத்து விட்டார் இயக்குநர் திரு: லட்சுமி மேனன்!

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் ஒரு குறிப்பிட்ட முத்த காட்சியை படமாக்க தன்னை சுமார் 10 மணிநேரம் தண்ணீரில் மிதக்க வைத்து விட்டார் இயக்குநர் திரு என நடிகை லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார். கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு என்று பல வெற்றிப் படங்களின் மூலம் தமிழில் முன்னணி வகிப்பவர் நடிகை லட்சுமி மேனன். இவர் இப்போது ...

மேலும் படிக்க »

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் என்னை காப்பியடித்து விட்டார் டைரக்டர் திரு: பாலா!

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் என்னை காப்பியடித்து விட்டார் டைரக்டர் திரு: பாலா!

தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் படங்களை அடுத்து விஷாலை நாயகனாகக்கொண்டு திரு இயக்கியுள்ள படம் ”நான் சிகப்பு மனிதன்”. பாண்டியநாடு படத்தை அடுத்து இப்படத்தையும் விஷால், தனது பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். ரஜினி ஏற்கனவே நடித்த படத்தின் தலைப்பு என்றபோதும், அந்த படத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத அளவுக்கு மாறுபட்ட கதையில் அதாவது திடீர் ...

மேலும் படிக்க »
Scroll To Top