Tag Archives: விஷால்

நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க தேவை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க தேவை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் அறிவிப்புக்கு தடை கேட்டு நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி, அச்சங்கத்தின் பொதுச்செயலாளருக்கு, சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், நடிகர்கள் விஷால் என்ற விஷால் கிருஷ்ணா, நாசர் ஆகியோர் கூட்டாக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளோம். ...

மேலும் படிக்க »

நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால், நாசர் உள்ளிட்டோர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில் நடிகர் சங்க தேர்தலை ஜூலை 15–ந் தேதி நடத்தக்கூடாது. நடிகர்கள் அனைவருக்கும் விடுமுறை நாளான 2–வது ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்தலை நடத்த வேண்டும் கோரியிருந்தனர். இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு ...

மேலும் படிக்க »

விஷால் எல்லாம் ஒரு ஆளே இல்லை- ராதாரவி கிளப்பிய சர்ச்சை

விஷால் எல்லாம் ஒரு ஆளே இல்லை- ராதாரவி கிளப்பிய சர்ச்சை

நடிகர் சங்கம் பிரச்சனை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகின்றது. சரத்குமார் அணி, விஷால் அணி என இரு குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் கடும் வாக்கு வாதம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பிரச்சனையை எப்படியாவது சமாதானமாக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ராதாரவி பேசுகையில் ‘நடிகர் சங்கத்தில் எந்த வித பிரச்சனைகளும் இல்லை. ...

மேலும் படிக்க »

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்கத் தேர்தல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மனு!

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்கத் தேர்தல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மனு!

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகி தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் வரும் ஜூலை 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நடிகர் சங்கத்தின் தற்போதைய ...

மேலும் படிக்க »

விஷால் விவகாரம்: நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கு எதிராக நாசரின் பரபரப்புக் கடிதம்!

விஷால் விவகாரம்: நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கு எதிராக நாசரின் பரபரப்புக் கடிதம்!

நடிகர் சங்கத்தில் நடக்கும் பிரச்னை குறித்து கேள்விகள் எழுப்பி நடிகர் நாசர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம்: பாரம்பரியமிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெரு மதிப்பிற்குரிய தலைவர் சரத்குமார் அவர்களுக்கு, வணக்கம். இன்னமும் தங்கள் மீது கொண்டுள்ள அன்பு, மரியாதை இம்மியளவும் குன்றா நிலையில் இக்கடிதம் வரைகிறேன். இன்றைய செய்திகளில் வலம் கொண்டிருக்கும் – ...

மேலும் படிக்க »

புலியுடன் மோதுகிறதா பாயும் புலி?

புலியுடன் மோதுகிறதா பாயும் புலி?

விஜய் நடிப்பில் ‘புலி’ படம் ஆக்ரோஷ வேகத்துடன் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. தற்போது இப்படத்தின் பாடல்களுக்காக படக்குழு தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் முகாமிட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டால் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ந் தேதி படத்தை வெளியிட்டு விடலாம் என படக்குழுவினர் எண்ணினர். ஆனால், படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டாலும், படத்தில் இடம்பெறும் ...

மேலும் படிக்க »

விஷால் – பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம்

விஷால் – பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம்

‘ஆம்பள’ படத்திற்குப் பிறகு விஷால் தற்போது ‘பாயும் புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். வேந்தர் மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது. இப்படத்தையடுத்து ...

மேலும் படிக்க »

கொம்பன் இயக்குனருடன் இணையும் விஷால்!

கொம்பன் இயக்குனருடன் இணையும் விஷால்!

விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாயும் புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சூரி காமெடி கதாபாத்திரத்திலும் நிகிதா ஒரு பாடலுக்கும் வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிடவுள்ளனர். இப்படத்தையடுத்து முத்தையா இயக்கத்தில் விஷால் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முத்தையா ...

மேலும் படிக்க »

விக்ராந்துக்காக ஆட்டம் போட்ட விஷால்-ஆர்யா-விஷ்ணு!

விக்ராந்துக்காக ஆட்டம் போட்ட விஷால்-ஆர்யா-விஷ்ணு!

விக்ராந்த்-விஷால்-ஆர்யா-விஷ்ணு என நான்கு பேரும் தமிழ் சினிமாவில் நல்ல நண்பர்களாக பழகி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. நட்பு அடிப்படையில் விஷால் தயாரித்து, நடித்திருந்த பாண்டியநாடு படத்தில் விக்ராந்துக்கு தனக்கு சமமான கதாபாத்திரம் கொடுத்து அழகு பார்த்தார் விஷால். அதேபோல், விஷ்ணு நடிப்பில் வெளிவந்த ‘ஜீவா’ படத்தை ஆர்யாவும்-விஷாலும் இணைந்து வெளியிட்டார்கள். இவ்வாறு தங்கள் நட்பை பலப்படுத்தி ...

மேலும் படிக்க »

விஷால்-சுசீந்திரன் இணையும் படத்த்தின் தலைப்பு காவல் கோட்டம்!

விஷால்-சுசீந்திரன் இணையும் படத்த்தின் தலைப்பு காவல் கோட்டம்!

விஷால்-சுசீந்திரன் கூட்டணி மீண்டும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பு நடந்து வந்தநிலையில், தற்போது ‘காவல் கோட்டம்’ என்ற தலைப்பை வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆக்ஷன் திரில்லர் படமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top