Tag Archives: ‘விவேகம்

‘விவேகம்’ படத்தை அரசு அனுமதி பெறாமல் 7 காட்சிகள் திரையிட்டதால் நடவடிக்கை

‘விவேகம்’ படத்தை அரசு அனுமதி பெறாமல் 7 காட்சிகள் திரையிட்டதால் நடவடிக்கை

அஜித் நடித்த ‘விவேகம்‘ படம் நேற்று ரிலீஸ் ஆனது.தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. இதற்கு வழகத்தைவிட பல மடங்கு கட்டணம் வசூலித்ததாக புகார்கள் எழுந்துள்ளன. அதிகாலை 4 மணிக்கே திரையிடப்பட்ட ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிக்காக ஒரு டிக்கெட் ரூ.500 முதல் ரூ.2000 வரை விற்கப்பட்டது. இங்கு பாப்கான், ...

மேலும் படிக்க »

தணிக்கையில் ‘யு/ஏ’ ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகிறது ‘விவேகம்’

தணிக்கையில் ‘யு/ஏ’ ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகிறது ‘விவேகம்’

தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24-ம் தேதி ‘விவேகம்’ வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்திருந்தார்கள். தணிக்கை முடிந்தவுடன் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டது. தணிக்கை குழு ‘விவேகம்’ படத்தைப் பார்த்துவிட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுக்கவே, தற்போது ஆகஸ்ட் 24-ம் ...

மேலும் படிக்க »

தலை விடுதலை பாடல் – ரசிகர்கள் உற்சாகம்

தலை விடுதலை பாடல் – ரசிகர்கள் உற்சாகம்

அஜித் நடிப்பில் விவேகம் படம் அடுத்த மாதம் திரைக்கு வரயிருக்கிறது. இப்படத்தின் டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது. கடந்த ஜூன் 15 தேதி அன்று விவேகம் படத்தின் SURVIVA – first song teaser ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது அஜித் ரசிகர்கள் மட்டும் இன்றி இப்பாடல் எல்லாராலும் கொண்டாடப்பட்டது. ...

மேலும் படிக்க »

அஜித்தின் விவேகம் டீசர் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித்தின் விவேகம் டீசர் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம்

      அஜித்குமார் நடித்த ‘வேதாளம்’ படம் கடந்த 2015-ம் வருடம் நவம்பர் மாதம் திரைக்கு வந்து பரபரப்பாக ஓடியது. ரூ.61 கோடி செலவில் தயாரான அந்த படம் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. சிவா இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே அஜித்குமாரை வைத்து இயக்கிய ‘வீரம்’ படமும் நல்ல லாபம் ...

மேலும் படிக்க »

ஒரே வாரத்தில் வெளியாகுமா ‘விவேகம்’ மற்றும் ‘ஸ்பைடர்’

ஒரே வாரத்தில் வெளியாகுமா ‘விவேகம்’ மற்றும் ‘ஸ்பைடர்’

  ஆகஸ்ட் முதல் வாரத்தில் அஜித்தின் ‘விவேகம்’ மற்றும் மகேஷ்பாபுவின் ‘ஸ்பைடர்’ ஆகிய படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விவேகம்’. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு தனது ...

மேலும் படிக்க »
Scroll To Top