Tag Archives: விவசாயிகள் தற்கொலை

விவசாயிகளின் தற்கொலையை, தண்ணீர் பிரச்னை மற்றும் வறட்சியுடன் இணைக்கவேண்டாம்; உச்ச நீதிமன்றம்

விவசாயிகளின் தற்கொலையை,  தண்ணீர் பிரச்னை மற்றும்  வறட்சியுடன் இணைக்கவேண்டாம்; உச்ச நீதிமன்றம்

  தமிழக பொது நல வழக்காடு மன்றம் சார்பில் விவசாயிகள் தற்கொலையை தடுக்கக்கோரி  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் தீபக்மிஷ்ரா, ஏ.எம். கன்வில்கர் அமர்வு விவசாயிகளின் தற்கொலையை,  தண்ணீர் பிரச்னை மற்றும்  வறட்சியுடன் இணைக்கவேண்டாம் என்று தெரிவித்துள்ளது. இது தமிழக விவசாயிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களுக்கே அதிர்ச்சியாக ...

மேலும் படிக்க »

செயல் திட்டங்கள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு- சுப்ரீம் கோர்ட் உத்தரவு

செயல் திட்டங்கள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு- சுப்ரீம் கோர்ட் உத்தரவு

        விவசாயிகள் தற்கொலையை தடுப்பதற்கான செயல் திட்டங்கள் பற்றி 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தமிழ்நாடு பொதுநல வழக்கு மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்த ...

மேலும் படிக்க »

விவசாயிகள் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. உச்சநீதிமன்றம் கண்டனம்.

விவசாயிகள்  நலனில்  தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. உச்சநீதிமன்றம் கண்டனம்.

    தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது. சென்னை: விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். ...

மேலும் படிக்க »

மத்திய அரசு விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு

மத்திய அரசு விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு

விவசாயிகள் தற்கொலையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஜெ.எஸ். கேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ...

மேலும் படிக்க »

விவசாயிகள் பிரச்சினைக்காக சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும்; ஸ்டாலின்

விவசாயிகள் பிரச்சினைக்காக சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும்; ஸ்டாலின்

  தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், தற்கொலை செய்து ...

மேலும் படிக்க »

மரத்வாடாவில் ஒரே வாரத்தில் 28 விவசாயிகள் தற்கொலை

மரத்வாடாவில் ஒரே வாரத்தில் 28 விவசாயிகள் தற்கொலை

அவுரங்காபாத் மரத்வாடா மண்டலத்தில் வறட்சி காரணமாக கடந்த 7 நாளில் மட்டும் 28 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் மரத்வாடாவில் இந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 732 ஆக உயர்ந்துள்ளது. இதில், அதிகபட்சமாக பீட் மாவட்டத்தில் 156 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இன்னுயிரை ...

மேலும் படிக்க »

விவசாயிகள் தற்கொலையை பிரதமர் மோடி தடுக்கத் தவறிவிட்டார்: தேவ கவுடா குற்றச்சாட்டு

விவசாயிகள் தற்கொலையை பிரதமர் மோடி தடுக்கத் தவறிவிட்டார்: தேவ கவுடா குற்றச்சாட்டு

விவசாயிகள் தற்கொலையை பிரதமர் மோடி தடுக்கத் தவறிவிட்டார் என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி. தேவ கவுடா குற்றம் சாட்டினார். கேரளாவில் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்திருந்த தேவகவுடா, திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்காக மோடியின் அரசு எடுத்த நடவடிக்கைகள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. விவசாயிகள் தற்கொலையை தடுக்க ...

மேலும் படிக்க »

பாஜக ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது: சீத்தாராம் யெச்சூரி

பாஜக ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது: சீத்தாராம் யெச்சூரி

மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பதவியேற்ற பின்னர் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் சார்பில் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் விழாவும், உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாட்டை ஒழித்திட வலியுறுத்தியும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை புரசைவாக்கத்தில் ...

மேலும் படிக்க »

விவசாயிகள் தற்கொலை ஃபேஷனாகிவிட்டது: பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு!

விவசாயிகள் தற்கொலை ஃபேஷனாகிவிட்டது: பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு!

வறட்சி காரணமாக தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் விவசாயிகளின் தற்கொலை தற்போது ஃபேஷன் மற்றும் டிரெண்டாகிவிட்டது என்று பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 124 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து ...

மேலும் படிக்க »

விவசாயிகள் தற்கொலை வழக்கில் அலட்சியம் காட்டியதால் மத்திய அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

விவசாயிகள் தற்கொலை வழக்கில் அலட்சியம் காட்டியதால் மத்திய அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு 4 வாரம் காலஅவகாசம் வழங்கியது. ஆனால் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ...

மேலும் படிக்க »
Scroll To Top