Tag Archives: விவசாயிகள் எதிர்ப்பு

எட்டு வழி சாலைக்கு எதிராக மனு; எடப்பாடி காரை விவசாயிகள் மறிக்க முயற்சி

எட்டு வழி சாலைக்கு எதிராக மனு; எடப்பாடி காரை விவசாயிகள் மறிக்க முயற்சி

சேலம்- சென்னை பசுமைச்சாலை என்று பெயரிட்ட எட்டு வழிச்சாலைக்கு எதிராக மனு கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரை விவசாயிகள் மறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ...

மேலும் படிக்க »

மன்னார்குடி அருகே விவசாயிகள் எதிர்ப்பு; ஓஎன்ஜிசி [ONGC] துரப்பண கட்டுமானம் தகர்ப்பு!

மன்னார்குடி அருகே விவசாயிகள் எதிர்ப்பு; ஓஎன்ஜிசி [ONGC] துரப்பண கட்டுமானம் தகர்ப்பு!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள விக்கிரபாண்டியம் கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் விவசாய நிலத்தில் சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, துரப்பண பணிகளுக்கான முதல் கட்ட பணிகளான இரும்புக் கொட்டகை அமைக்கும் பணியும், சிறிய கட்டிடம் கட்டும் பணியும் நடைபெற்று வந்தது. ...

மேலும் படிக்க »

கேரளாவில் அணைகட்டும் பணிகள் துவக்கம்: தமிழக விவசாயிகள் எதிர்ப்பு!

கேரளாவில் அணைகட்டும் பணிகள் துவக்கம்: தமிழக விவசாயிகள் எதிர்ப்பு!

பாம்பாற்றின் குறுக்கே அணைக்கட்டுவதற்கு தென்மண்டல புவியியல் துறை அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து, அணை கட்டுவதற்கான பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாம்பாற்றில் இருந்து வரும் தண்ணீரே அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக இருக்கும் நிலையில், பாம்பாற்றின் குறுக்கே கேரளா அணை கட்டினால் நீர்வரத்து முற்றிலும் பாதிக்கப்படும் என ...

மேலும் படிக்க »
Scroll To Top