Tag Archives: விவசாயம்

விவசாயத்திற்கு உதவும் ஆளில்லா ஹெலிகாப்டர்: யமஹா நிறுவனம் தயாரிப்பு

விவசாயத்திற்கு உதவும் ஆளில்லா ஹெலிகாப்டர்: யமஹா நிறுவனம் தயாரிப்பு

ஜப்பானின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா தற்போது விவசாயத்தின் மீது தனது பார்வையைத் திருப்பியுள்ளது. விவசாயத்திற்கு பயன்படும் ஃபேசர் ஆர் ரக ஆளில்லா ஹெலிகாப்டர் ஒன்றை இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் மூலம் ஆட்கள் உதவியின்றி 32 லிட்டர் பயிர் தெளிப்பான்கள் வரை எடுத்து சென்று பயிர்களுக்கு தெளிக்க முடியுமென்றும், நான்கு ஹெக்டேர் நிலத்திற்கு ஒரே ...

மேலும் படிக்க »

கர்நாடக மாநில குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் மட்டுமே நீர் திறக்க கர்நாடக சட்டப்பேரவையில் முடிவு

கர்நாடக மாநில குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் மட்டுமே நீர் திறக்க கர்நாடக சட்டப்பேரவையில் முடிவு

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் கடந்த 1–ந் தேதியில் இருந்து 6–ந் தேதி வரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட்களுக்குள் அமைக்கும்படி மத்திய அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் (செப்டம்பர்) 30–ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக முதல்–மந்திரி ...

மேலும் படிக்க »

திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு; வட்டாட்சியர் பேச்சுவார்த்தை

திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு; வட்டாட்சியர் பேச்சுவார்த்தை

திருவாரூர் அருகே உள்ள கடம்பங்குடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய ஆழ்குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, குழாய் அமைக்கும் பணியை நேற்று தடுத்து நிறுத்தினர். கச்சா எண்ணெய் எடுப்பதற்காக திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ள ஆழ்குழாய்களால், நிலத்தடி நீர், சுற்றுச்சூழல், விவசாயம் அனைத்தும் பாதிக்கப்படுவதாகவும், அந்நிறுவனம் காவிரி டெல்டாவை விட்டு வெளியேற வேண்டுமென்றும் ...

மேலும் படிக்க »

இந்தியா, தாய்லாந்து உட்பட ஆசியாவின் பல பகுதிகள் கடும் வறட்சியால் பாதிப்பு

இந்தியா, தாய்லாந்து உட்பட ஆசியாவின் பல பகுதிகள் கடும் வறட்சியால் பாதிப்பு

இந்தியா உட்பட ஆசியாவின் பல பகுதிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான மழையைத் தந்த எல் நினோ பருவநிலைப் போக்கை விஞ்ஞானிகள் இதற்கான காரணமாகக் கூறுகிறார்கள். தாய்லாந்தின் அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் காய்ந்து போனதால் நாட்டின் பல பகுதிகள் வறண்டு போக, விவசாயம் கடுமையாக ...

மேலும் படிக்க »

3 மாதங்களில் 119 விவசாயிகள் தற்கொலை: மோகன்பாய் குண்டாரியா

3 மாதங்களில் 119 விவசாயிகள் தற்கொலை: மோகன்பாய் குண்டாரியா

விவசாயம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக, கடந்த 3 மாதங்களில் 119 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுவிட்டனர் என்று மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் மோகன்பாய் குண்டாரியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மோகன்பாய் குண்டாரியா, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: விவசாயம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக கடந்த ஆண்டில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட ...

மேலும் படிக்க »

வெள்ளையன் தலைமையில் சென்னை–கன்னியாகுமரி வரை மோட்டார் சைக்கிள் பேரணி – வணிகர்கள் பயணம்

வெள்ளையன் தலைமையில் சென்னை–கன்னியாகுமரி வரை மோட்டார் சைக்கிள் பேரணி – வணிகர்கள் பயணம்

உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தும், விலைவாசி உயர்வு, விவசாயம், சில்லறை வணிகம், வங்கிகள், காப்பீடு, தொலைதொடர்பு, பொதுத்துறை நிறுவனங்களில் அன்னிய ஆதிக்கத்தை கண்டித்தும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மோட்டார் சைக்கிள் பிரசார பேரணி நடத்தப்போவதாக பேரவை தலைவர் த.வெள்ளையன் அறிவித்து இருந்தார். 700 கி.மீட்டர் தூரம் நடைபெறும் ...

மேலும் படிக்க »

ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணியை 50 நாட்களில் முடிக்க வேண்டும்; பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணியை 50 நாட்களில் முடிக்க வேண்டும்; பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ஸ்ரீவைகுண்டம் அணையில் முதல் இரண்டு பிரிவுகளில்  தூர்வாரும் பணியை 50 நாட்களில் முடிக்க வேண்டும் என்று  தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மதிமுக முன்னாள் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. பல ...

மேலும் படிக்க »

காவிரி டெல்டா பகுதிகளில் அணைத்து பெட்ரோலிய எண்ணை செயல்பாடுகளையும் தடை செய்ய வேண்டும்: மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை

காவிரி டெல்டா பகுதிகளில்   அணைத்து பெட்ரோலிய எண்ணை செயல்பாடுகளையும் தடை செய்ய வேண்டும்: மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங் கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் விடுத்துள்ள அறிக்கை: காவிரிப் படுகையில் நிலக்கரி, மீத்தேன் எடுக்க எந்த அனுமதி யும் வழங்கப்படாது என்ற அரசாணையை வெளியிட்டதன் மூலம் தமிழக அரசு தனது வரலாற்றுக் கடமையை நிறை வேற்றி உள்ளது. எனினும், 2013-ல் முதல்வர் அளித்த உறுதிமொழியையும், தமிழக அரசின் தடையையும் ...

மேலும் படிக்க »

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: குறுக்குவழியில் வெற்றி பெற மோடி தீவிரம் – முதல்வர் நிதிஷ் குமார் குற்றச்சாட்டு

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: குறுக்குவழியில் வெற்றி பெற மோடி தீவிரம் – முதல்வர் நிதிஷ் குமார் குற்றச்சாட்டு

பிஹார் தேர்தலில் எந்த வழியை பின்பற்றியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார் என பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக தொலைக் காட்சிக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நேர்வழி, குறுக்குவழி என எல்லா வழிகளையும் பின்பற்றி பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும் ...

மேலும் படிக்க »

கர்நாடகத்தில் தொடர் தற்கொலை மேலும் 3 விவசாயிகள் சாவு

கர்நாடகத்தில் தொடர் தற்கொலை மேலும் 3 விவசாயிகள் சாவு

விவசாயத்துக்காக வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் கர்நாடகத்தில் 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஹாசன் மாவட்டம், அரகலகூடு மண்டேகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகராஜு (48), பயிர்க் கடனாக வங்கியில் ரூ. 4 லட்சம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விவசாயம் பொய்த்துப் போனதால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top