Tag Archives: விழுப்புரம்

விழுப்புரத்தில் உழவர் நிதி உதவி திட்ட முறைகேடு; 2 அரசு பெண் அதிகாரிகள் கைது!

விழுப்புரத்தில் உழவர் நிதி உதவி திட்ட முறைகேடு; 2 அரசு பெண் அதிகாரிகள் கைது!

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான -உழவர் நிதி உதவி முறைகேடு தொடர்பாக 2 அரசு பெண் அதிகாரிகளை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் போலி பயனாளிகள் மூலம் சுமார் 28 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்தது அம்பலமானது. பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்க நிதி உதவி திட்டத்தின் கீழ் ...

மேலும் படிக்க »

விழுப்புரத்தில் அரசு மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு; சுகாதாரத்துறையினர் விசாரணை

விழுப்புரத்தில் அரசு மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு; சுகாதாரத்துறையினர் விசாரணை

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அரசு மருத்துவரிடம் சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் நேற்று (ஏப்.29) வரை அரசு மருத்துவர் உட்பட 50 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 23 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ...

மேலும் படிக்க »

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா; மிஸ் கூவாகமாக திருநங்கை நபீஷா தேர்வு

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா; மிஸ் கூவாகமாக திருநங்கை நபீஷா தேர்வு

விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் மிஸ் கூவாகமாக தர்மபுரி நபீஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த ...

மேலும் படிக்க »

தலித் குடும்பத்தின் மீது சாதிய வன்முறை, சிறுவன் கொலை; விடுதலை சிறுத்தை-மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

தலித் குடும்பத்தின் மீது சாதிய வன்முறை, சிறுவன் கொலை; விடுதலை சிறுத்தை-மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

விழுப்புரம் மாவட்டம் வேலாம்புதூர் கிராமத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக சாதிய சமூகத்தை சேர்ந்த கும்பல் தலித் சிறுவனை படுகொலை செய்துள்ளது.மேலும் அச்சிறுவனின் தாய் மற்றும் சகோதரி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது:- தலித்துகள் ...

மேலும் படிக்க »

தமிழர் விடியல் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க கூட்டம்

தமிழர் விடியல் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க கூட்டம்

2015-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி துவங்கப்பட்ட தமிழர் விடியல் கட்சி மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதை அனுசரிக்கும் விதமாக விழுப்புரத்தில் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கூட்டம் நடைபெற்றது. கட்சித் தோழர்கள், தோழமை இயக்கங்களின் தோழர்கள். பொதுமக்கள் உட்பட 350-க்கும் மேற்பட்ட மக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். தமிழர் விடியல் கட்சியின் ...

மேலும் படிக்க »

விழுப்புரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு விஜயகாந்த் இரங்கல்

விழுப்புரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு விஜயகாந்த் இரங்கல்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள துருவை கிராமத்தில் பட்டாசு கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகி உள்ளனர். 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறைகள் தரைமட்டமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ...

மேலும் படிக்க »

எஸ்.வி.எஸ். கல்லூரியை மீண்டும் நடத்த அனுமதி மறுப்பு

எஸ்.வி.எஸ். கல்லூரியை மீண்டும் நடத்த அனுமதி மறுப்பு

எஸ்.வி.எஸ் கல்லூரியை மீண்டும் நடத்துவதற்கு அனுமதி கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பங்காரம் என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ் சித்தா மற்றும் இயற்கை யோகா கல்லூரியில் பயின்ற  மூன்று மாணவிகளின் மர்ம மரணத்தைத்  தொடர்ந்து அந்த கல்லூரிக்கு  சீல்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த கல்லூரி ...

மேலும் படிக்க »

தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் நலக் கூட்டணி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது: தொல்.திருமாவளவன்

தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் நலக் கூட்டணி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது: தொல்.திருமாவளவன்

தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் நலக் கூட்டணி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது: விடுதலைச் சிறுத்தைகள் ...

மேலும் படிக்க »

பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின் தடையா? மின்சார வாரியம் விளக்கம்

பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின் தடையா? மின்சார வாரியம் விளக்கம்

பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தின் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் நான்கில் ஒரு பங்கு சென்னையில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில நாள்களாக எழும்பூர், தியாகராய நகர், அண்ணாநகர், அம்பத்தூர், ஆலந்தூர், பல்லாவரம், கீழ்க்கட்டளை, புழுதிவாக்கம், பெசன்ட் நகர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

விழுப்புரத்தில் நாளை ‘மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டி

விழுப்புரத்தில் நாளை ‘மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டி

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் விழா 19-ம் தேதி நடக்கி றது. அன்று இரவு திருநங்கைகள் தாலி கட்டுதல் நிகழ்ச்சியும், மறுநாள் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டமும், திருநங்கைகள் தாலி அகற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருநங்கைகள் கலைநிகழ்ச்சி கள் குறித்து, திருநங்கைகள் கூட் டமைப்பைச் சேர்ந்த விழுப்புரம் அரவாணிகள் சங்கத்தைச் சேர்ந்த் ...

மேலும் படிக்க »
Scroll To Top