Tag Archives: விலை உயர்வு

சவுதி எண்ணெய் ஆலை தாக்குதல்;50 சதவீத உற்பத்தியை நிறுத்தியது சவுதி அரேபியா! எண்ணெய் விலை உயர்வு!!

சவுதி எண்ணெய் ஆலை தாக்குதல்;50 சதவீத உற்பத்தியை நிறுத்தியது சவுதி அரேபியா! எண்ணெய் விலை உயர்வு!!

சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியா நிறுத்தியது. சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ. தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் ...

மேலும் படிக்க »

மதுபான விலை உயர்வால் தமிழக அரசுக்கு மேலும் ரூ.5000 கோடி கிடைக்கும்

மதுபான விலை உயர்வால் தமிழக அரசுக்கு மேலும் ரூ.5000 கோடி கிடைக்கும்

சென்னை: சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த ஏராளமான மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் பொதுமக்கள் போராட்டம் காரணமாக பல கடைகளை திறக்க முடியவில்லை. போராட்டத்தின் போது மதுக்கடைகள் மீது தாக்குதல் நடந்ததால் சேதம் அடைந்து இழப்பு ஏற்பட்டது. மேலும் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வந்த பின்னர் மாநில அரசின் ...

மேலும் படிக்க »

பெட்ரோல், டீசல் விலை உயர்வு – நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு – நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

    பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 44 பைசாவும் இன்று நள்ளிரவு முதல் உயர்வதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் ...

மேலும் படிக்க »

லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; விலை உயரும் வர்த்தகபொருட்கள்.

லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; விலை உயரும் வர்த்தகபொருட்கள்.

      தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியதற்கும்  லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று காலை 6 மணி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை. தமிழகத்தில் மட்டும் 4½ ...

மேலும் படிக்க »

ரே‌ஷன் அரிசி விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: ம.தி.மு.க கூட்டத்தில் தீர்மானம்

ரே‌ஷன் அரிசி விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: ம.தி.மு.க கூட்டத்தில் தீர்மானம்

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக் குழு உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டம் எழும்பூர் தாயகத்தில் நடந்தது. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க. அரசு தொடர்ந்ழீ தேசத் துரோக வழக்கில் இருந்து வைகோ விடுவிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் மது விற்பனை அமோகம்

உத்தரபிரதேசத்தில் மது விற்பனை அமோகம்

பிகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் அதன் அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் மது விற்பனை களைகட்டியுள்ளதை அடுத்து உத்தரப் பிரதேச அரசு உற்சாகமடைந்துள்ளது. பிகாரில் பூரண மதுவிலக்கு கடந்த மாதம் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக, அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுவிட்டன. இந்நிலையில், பிகாரின் எல்லையில் அமைந்துள்ள உத்தரப் ...

மேலும் படிக்க »

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் தலைவர் டி.ரவிச்சந்திரன் வளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும். பெட்ரோல், டீசல் விலை ...

மேலும் படிக்க »

டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா உயர்ந்தது.

டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா உயர்ந்தது.

டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதேவேளையில், பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைப் பொருத்து, மாதந்தோறும் 1 மற்றும் 15-ஆம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கும். ...

மேலும் படிக்க »

ஆன்–லைன் வர்த்தகம் காரணமாக துவரம் பருப்பு விலை உயர்வு

ஆன்–லைன் வர்த்தகம் காரணமாக துவரம் பருப்பு விலை உயர்வு

விளைச்சல் குறைவு, ஆன்–லைன் வர்த்தகம் தீவிரம் காரணமாக, துவரம், உளுந்தம், பாசி பருப்பு வகைகள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அரபு நாடுகளுக்கு பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்ததால் அதன் விலை சரிந்துள்ளது. பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய சமையல் தேவைகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசி பருப்பு ஆகியவைகள் முக்கிய பங்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top