Tag Archives: விருதுநகர்

சிவகாசி பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு

சிவகாசி பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு கிடங்கில் பட்டாசுகளை மினி லாரியில் ஏற்றிய போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. தீ விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்களில் 5 பெண்கள் உட்பட 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பட்டாசுக் கிடங்கில் இருந்து மினி லாரியில் பட்டாசுகளை ஏற்றிய போது, ஊராய்வு ...

மேலும் படிக்க »

இந்த ரயில்கள் யாருக்கானது? இதன் அரசியல்தான் என்ன?

இந்த  ரயில்கள் யாருக்கானது? இதன் அரசியல்தான் என்ன?

வெள்ளைகாரன் காலத்தில் துறைமுகங்களுக்கு இடையில் தண்டவாளங்கள் போடப்பட்டன என்று நாம் படித்திருப்போம். இன்று தமிழத்தில் இயங்கும் ரயில்களும் தண்டவாளங்களும் நம்மைதான் இணைக்க  போடப்படுள்ளன என்றும் நாம் நினைத்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் தான் சில  ரயில்கள்  ஒடும் பாதையும் அது  பயணிக்கும்  தண்டவாளங்கள் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தின் மக்களுக்கு தொடர்பில்லாததாக  இருக்கிறது. குறிப்பாக  மத்திய ரயில்வே  துறை தமிழகத்திற்கான ...

மேலும் படிக்க »

மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ : அரிய வகை மூலிகைகள் சாம்பல்; வன விலங்குகள் ஓட்டம்

மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ : அரிய வகை மூலிகைகள் சாம்பல்; வன விலங்குகள் ஓட்டம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயால், அரிய வகை மூலிகை மரங்கள் எரிந்து சாம்பலாகின. மேற்குதொடர்ச்சி மலையின் விரியன் கோவில் பீட் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ மளமளவென வனப்பகுதி முழுவதும் பரவியது. கொழுந்து விட்டு எரிந்த காட்டுத் தீயால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் இருந்த ...

மேலும் படிக்க »

வளர்ப்பு தந்தை பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

வளர்ப்பு தந்தை பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் நிஜிஸ் ஆர்சிபால்டு. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- என் தந்தை ஆலிவர் சமர் சில்பாலெட். தாயார் விர்ஜின் இனிகோ. 2000-ம் ஆண்டு என் தந்தை இறந்து விட்டார். இந்தநிலையில் 2002-ம் ஆண்டு என் தாயார் ஜெரால்டு ஞானரத்தினம் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். ...

மேலும் படிக்க »

மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிக்கக்கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிக்கக்கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

2 மாதத்துக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக மாதந்தோறும் கட்டணம் செலுத்தும் நடைமுறையை கொண்டு வரக்கோரிய மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் விக்னேஷ்ரகுராம், சட்டக்கல்லூரி மாணவர். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:– தமிழகத்தில் மட்டும்தான் 2 மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணம் ...

மேலும் படிக்க »

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரியில் ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெறும். இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக ...

மேலும் படிக்க »

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் குருந்தமடத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பட்டாசு தயாரிக்கும் ஒரு அறையில் உள்ள பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறின. இதனால் தொழிலாளர்கள் அனைவரும் அவரவர் வேலை செய்த அறைகளில் இருந்து வெளியேறினர். பட்டாசுகள் நாலாபுறமும் வெடித்துச் சிதறியதால் பட்டாசு தயாரிப்பு பணி ...

மேலும் படிக்க »

தேசிய குத்துச்சண்டை: தமிழகத்துக்கு 3 வெண்கலம்

பதினேழு வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் விருதுநகர் பள்ளி மாணவி உள்ளிட்ட தமிழக மாணவிகள் 3 பேர் வெண்கலப் பதக்கம் வென்றனர். விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் 5,6 ஆகிய தேதிகளில் மாநில அளவில் மாணவிகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் ...

மேலும் படிக்க »

தேர்ச்சி சதவீதம் : ஈரோடு முதலிடம்; வேலூர் கடைசி இடம்

தேர்ச்சி சதவீதம் : ஈரோடு முதலிடம்; வேலூர் கடைசி இடம்

பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகளில் மாநில அளவில் 91.40 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை ஈரோடு மாவட்டம் 96.92 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் 83.13 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடம் பிடித்துள்ளது. மாவட்டவாரியான தேர்ச்சி விகிதம்: ஈரோடு – 96.92 ...

மேலும் படிக்க »

உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்றதாக இதுவரை ரூ.81.85 கோடி பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்றதாக இதுவரை ரூ.81.85 கோடி பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தேர்தல் நடைமுறையையொட்டி, தேர்தல் விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. தேர்தல் பறக்கும் படையும், நிலையான கண்காணிப்புக்குழுவும் மாவட்டங்களில் சோதனை செய்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இதன்படி கடந்த 2-ந்தேதி பறக்கும் படையினர் ...

மேலும் படிக்க »
Scroll To Top