Tag Archives: விராட் கோலி

வீராட்கோலி 5–வது வீரராக ஆட வேண்டும்: கவாஸ்கர் வலியுறுத்தல்!

வீராட்கோலி 5–வது வீரராக ஆட வேண்டும்: கவாஸ்கர் வலியுறுத்தல்!

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் வீராட் கோலி. சமீபகாலமாக அவரது பேட்டிங் மோசமாக இருந்து வருகிறது. ஆசிய கோப்பையில் சரியாக ஆடவில்லை. அதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வீராட் கோலி ஆட்டம் ஏமாற்றம் அளித்தது. 4 ஆட்டத்திலும் சேர்த்து 54 ரன்களே எடுத்தார். 3–வது வீரராக களம் இறங்கும் அவர் வெஸ்ட் ...

மேலும் படிக்க »

ரன் குவிப்பது பற்றி கோலியிடம் கற்றுக்கொண்டேன்: சுரேஷ் ரெய்னா

ரன் குவிப்பது பற்றி கோலியிடம் கற்றுக்கொண்டேன்: சுரேஷ் ரெய்னா

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக ஆடி பெரிய அளவில் ரன் குவிப்பது பற்றியும், சதமடிப்பது பற்றியும் விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்தார். பெங்களூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ...

மேலும் படிக்க »

ஐசிசி தரவரிசை பட்டியல்: விராட் கோலி தொடர்ந்து முதலிடம்!

ஐசிசி தரவரிசை பட்டியல்: விராட் கோலி தொடர்ந்து முதலிடம்!

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான சர்வதேச தரவரிசை பட்டியலில் சிறந்த பேட்ஸ் மேனாக இந்தியாவின் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் வெளியிட்டது. இதில் இந்தியாவின் விராட் கோலி 881 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் ...

மேலும் படிக்க »

ஐசிசி உலக 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அணிக்கு தோனி கேப்டன்!

ஐசிசி உலக 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அணிக்கு தோனி கேப்டன்!

20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியபோதும் தோனிக்கு புதிய கௌரவம் கிடைத்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கான ஐசிசி உலக 20 ஓவர் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில், வீரர்களின் திறமையை ஐசிசியின் தேர்வுக்குழு ஆய்வு செய்து, இந்த ஆண்டுக்கான 20 ஓவர் அணியைத் தேர்வு செய்தது. இந்தியாவில் இருந்து ...

மேலும் படிக்க »

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி பாகிஸ்தானுடன் நாளை மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி பாகிஸ்தானுடன் நாளை மோதல்!

5 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. 5 முறை சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காள தேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2–வது ஆட்டத்தில் நேற்று இலங்கையிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தோல்வியால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. சங்ககராவின் அதிரடியான சதத்தால் ...

மேலும் படிக்க »
Scroll To Top