Tag Archives: விராட் கோலி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. பெங்களூருவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோத உள்ளது. இந்தப் போட்டி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் இரவு 8 மணிக்கு ...

மேலும் படிக்க »

கில்கிறிஸ்ட்டின் அதிரடி வழியை ஷிகர் தவன் பின்பற்ற வேண்டும்: தோனி

கில்கிறிஸ்ட்டின் அதிரடி வழியை ஷிகர் தவன் பின்பற்ற வேண்டும்: தோனி

டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய பிறகு 2 ஒருநாள் போட்டிகளிலும் 2 மற்றும் 1 ரன்னில் அவுட் ஆகி சொதப்பி வரும் ஷிகர் தவன் தன்னுடைய பார்முக்குத் திரும்புவதற்கான வழிமுறையை தோனி பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “ஷிகர் எவ்வளவு பெரிய நெருக்கடியில் இருக்கிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை. துணைக்கண்டத்திற்கு வெளியே அடியெடுத்து ...

மேலும் படிக்க »

இந்திய அணிக்கு முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்கள் தேவை: சுனில் கவாஸ்கர்

இந்திய அணிக்கு முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்கள் தேவை: சுனில் கவாஸ்கர்

பார்டர்-கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இழந்த இந்திய அணிக்கு முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்கள் தேவை என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 2-வது டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா அணி இந்திய பந்து வீச்சை ஒன்றுமில்லாமல் அடித்துள்ளது. 2011-12-இல் பவுலர்கள் எப்படி செயல்பட்டனரோ அப்படித்தான் இந்தத் தொடரிலும் செயல்பட்டனர். 20 விக்கெட்டுகளை வீழ்த்த விருப்பம் ...

மேலும் படிக்க »

டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் கோலி 15-வது இடத்திற்கு முன்னேற்றம்

டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் கோலி 15-வது இடத்திற்கு முன்னேற்றம்

‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய புதிய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி 4 இடங்கள் முன்னேறி 737 புள்ளிகளுடன் 15-வது இடத்திற்கு தாவியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்டில் 169 ரன், ...

மேலும் படிக்க »

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்ட செய்தியில், ‘இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை அடைந்தது. தற்போது அவர் மற்ற ...

மேலும் படிக்க »

சச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி!

சச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி!

சமூக வலைதளமான ட்விட்டரில் சச்சினை விடவும் விராட் கோலியைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. @imVkohli என்கிற ஐடியில் உள்ள கோலியை தற்போது 48,70,190 பேர் பின்தொடர்கிறார்கள். இது சச்சினின் எண்ணிக்கையை (48,69,849 ) விடவும் அதிகம். இதன்மூலம் ட்விட்டரில் ரசிகர்களால் பின்தொடரப்படும் இந்திய விளையாட்டு வீரர்கள் வரிசையில் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். சச்சின் 2-ம் இடத்திலும் ...

மேலும் படிக்க »

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே 2 இன்னிங்சிலும் சதமடித்து சாதனை படைத்த கோலி

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே 2 இன்னிங்சிலும் சதமடித்து சாதனை படைத்த கோலி

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் பங்குபெறும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. இப்போட்டியில் விராத் கோலி கேப்டனாக அறிமுகமானார். இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணிக்கு வெற்றிக்கான இலக்காக 364 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இன்று புஜாரா அவுட்டானவுடன் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி இரண்டாவது இன்னிங்சிலும் சதம் ...

மேலும் படிக்க »

ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல்: வீராட் கோலி தொடர்ந்து 2–வது இடம்!

ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல்: வீராட் கோலி தொடர்ந்து 2–வது இடம்!

ஐ.சி.சி. ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் வீராட் கோலி தொடர்ந்து 2–வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் இருக்கிறார். மேலும், 8–வது இடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் டோனி ஒரு இடம் சரிந்து 9–வது இடத்துக்கு இறங்கி உள்ளார். பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய வீரர் ...

மேலும் படிக்க »

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்!

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் புவனேஷ் குமார் முதல் முறையாக டாப்-10-ல் நுழைந்துள்ளார். மேற்கிந்திய தீவுகளை 2-1 என்று வீழ்த்திய ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் 127 ரன்கள் எடுத்த கோலி, மொத்தம் 191 ரன்கள் ...

மேலும் படிக்க »

மேற்கிந்திய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி: 330 ரன்கள் குவித்தது இந்தியா!

மேற்கிந்திய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி: 330 ரன்கள் குவித்தது இந்தியா!

மேற்கிந்திய அணிக்கு எதிரான இத்தொடரில் நடைபெறும் கடைசி ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 114 பந்துகளில் 13 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 127 ரன்கள் எடுத்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். விராட் ...

மேலும் படிக்க »
Scroll To Top